Prime Residencies அதன் The Colombo Border திட்டத்தின் அடிக்கல் நாட்டும் பணியை ஆரம்பித்து, திட்டத்தின் இரண்டாம் கட்டத்யத அறிமுகப்படுத்திைது
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவகைப்பாளரான Prime Lands Residencies PLC, தனது ‘The Colombo Border,’ திட்ேத்தின் அடிக்ைல்கல நாட்டியுள்ளது. நைர வாழ்க்கை முகையில் ைாற்ைத்கத ஏற்படுத்தும் வகையில் அகையவுள்ள இந்தத் திட்ேத்தின் முதல் ைட்ேத்தின் பபருைளவான குடிைகனைள் விற்றுத் தீர்ந்துள்ள நிகலயில், தற்டபாது இரண்ோம் ைட்ேத்கத அறிமுைம் பெய்வதாை நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திட்ேத்தின் கபலிங் பணிைகள நிர்ைாணத் துகையின் புைழ்பபற்ை நாைைான San Piling முன்பனடுத்து வருகிைது. இது திட்ேம் பதாேர்ந்து முன்டனறி வருவதற்ைான அறிகுறியாைவும் திைழ்கிைது.
பைாழும்பு – ைண்டி பிரதான வீதியில் அகைந்துள்ள இந்த ‘The Colombo Border’ திட்ேத்தினூோை, பைாழும்பிகன அண்மித்த டபலியபைாே பகுதியிலிருந்து சில நிமிேங்ைளில் பைாழும்பு நைகர பென்ைகேய முடியும் என்பதுேன், ைட்டுநாயக்ை அதிடவை பநடுஞ்ொகல ைற்றும் ைளனி பவலி புகையிரத நிகலயம் ஆகியவற்கையும் சில நிமிேங்ைளில் பயணிக்ை முடியும். இதனூோை, பைாழும்பு ைத்தி ைற்றும் அண்மித்த பகுதிைகள தனிப்பட்ே ைற்றும் பபாதுப் டபாக்குவரத்து டெகவைகள பயன்படுத்தி துரிதைாை பென்ைகேயக்கூடியதாை இருக்கும். 6.5 ஏக்ைர் ரியல் எஸ்டேட் பகுதியில் நிர்ைாணிக்ைப்படும் இந்தத் திட்ேம், நிகலடபைான அபிவிருத்திகய பவளிப்படுத்தியுள்ளதுேன், பைாத்தப் பகுதியில் 25 ெதவீதம் ைாத்திரம் நிர்ைாணத்துக்ைாை பயன்படுத்தப்படுவதுேன், எஞ்சிய 75 ெதவீதப் பகுதி திைந்த பவளிைளாை அகைந்திருக்கும். இதில், ப ாகிங் பகுதிைள், ைஃடபக்ைள், ெந்திப்பு நிகலயங்ைள், நிைழ்வு ைண்ேபங்ைள், நீச்ெல் தோைங்ைள் ைற்றும் இதர பல பபாது அம்ெங்ைளும் அேங்கியிருக்கும்.
Prime Lands Residencies PLC இன் தகலகை அதிைாரி ெந்தமினி பபடரரா ைருத்துத் பதரிவிக்கையில், “Prime Group ஐச் டெர்ந்த அகனவருக்கும் ைற்றும் எைது 46ஆவது பதாேர்ைகனத் திட்ேைான The Colombo Border இன் பிரத்திடயைைான வாடிக்கையாளர்ைளுக்கும் இன்று மிைவும் முக்கியைான நாளாை அகைந்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்ேத்தின் நிர்ைாணப் பணிைள் ஆரம்பிக்ைப்பட்டுள்ளதுேன், பைாழும்பு நைகர அண்மித்து டைந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நவீன வெதிைளுேனான பொகுசு வாழ்க்கைகய முன்பனடுப்பதற்ைான வெதிைகள ஏற்படுத்திக் பைாடுக்ை முன்வந்துள்டளாம். இந்தத் திட்ேத்திற்ைாை Prime Group இனால் புரட்சிைரைான ைாதாந்தம் 1% பைாடுப்பனவு டைற்பைாள்ளும் வெதி அறிமுைம் பெய்யப்பட்டுள்ளது. இதனால் இளம் நிபுணர்ைள் ைற்றும் முதலீட்ோளர்ைளுக்கு இல்லபைான்றின் உரிகையாண்கைகயப் பபற்றுக் பைாள்ள முடியும். முதல் ைட்ேம் பபரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்ேநிகலயில், The Colombo Border இன் நிர்ைாணப் பணிைகள ஆரம்பிப்பகதயிட்டு நாம் மிைவும் ைகிழ்ச்சியகேகின்டைாம்.” என்ைார்.
புத்தாக்ைைான பைாடுப்பனவுத் திட்ேத்துேன், சிைப்பு வெதிைகளக் பைாண்ே இலங்கையில் ைாணப்படும் முதலாவது திட்ேைாை அகைந்திருக்கும் இந்தத் திட்ேம், ரூ. 30 மில்லியனிலிருந்து விற்பகனக்குள்ளன. வாடிக்கையாளர்ைள் 1% பதாகைகய ைாத்திரம், திட்ேத்தின் 40 ைாத ைாலப்பகுதி வகரயிலும் பெலுத்த முடியும்.
இலங்கையில் ஒப்பற்ை வாழிே அனுபவத்கத, பொகுசு, பெௌைரியம் ைற்றும் நிகலடபைாண்கை டபான்ைவற்றுேன் வழங்கும் வகையில் உயர் ைட்ே வதிவிே திட்ேங்ைகள நிறுவுவதில் Prime Lands Residencies பைாண்டுள்ள அர்ப்பணிப்பு ‘The Colombo Border’ திட்ேத்தினூோை டைலும் உறுதி பெய்யப்பட்டுள்ளது.






































Discussion about this post