Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home கல்வி

September 14, 2024
in கல்வி, விளையாட்டு
2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

பெலாரூஸில் கல்வி கற்றும் மற்றும் பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் வருடாந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்த ISC கல்வி நிறுவனம்

2024 ஆகஸ்ட், கொழும்பு : சர்வதேச கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான International Study Centre (ISC) கல்வி நிறுவனம் மாணவர்கள் மத்தியில் குழுச் செயற்பாடு மற்றும் அவர்களின் உடல் நலனை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய மாணவர்கள், கலாநிதிகள், பீடத்தின் பணியாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பங்குபெற்றும் கிரிக்கெட் போட்டியை 2024 ஆகஸ்ட் 10ஆம் திகதி கிரிமண்டல மைதானத்தில் நடத்தவுள்ளது. உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்படும் கனடாவில் மிகவும் மதிப்பைப் பெற்ற தகுதியான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவைப் பயிலும் மாணவர்களுக்கு ISC கல்வி நிறுவனம் பட்டமளிப்பு விழாவை நடத்தியிருந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்தக் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெலாரூஸ் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வையும் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கோல்ஃபேஸ் ஹோட்டலில் ISC கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் ஏற்கனவே பெலாரூஸ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கூட்டாண்மைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிகளைப் பெற்ற மாணவர்கள் அந்தப்

You might also like

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெலாரூஸ் வாழ்க்கையின் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். பல மாத கல்வித் திறமை மற்றும் கடின உழைப்புக்குப் பின்னர் வேடிக்கையான நிகழ்வுகளை எதிர்நோக்குவதால் இந்த நிகழ்வுகள் ISC கல்வி நிறுனத்திலுள்ள மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகின்றது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ISC கல்வி நிறுவனமானது புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்படும் கனடாவில் மிகவும் மதிப்பைப் பெற்ற தகுதியான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவை ISC கல்வி நிறுவனம் கனடா அமைச்சுடன் இணைந்து வழங்குவதால் இதன் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அதிகூடிய அனுமதிகளைப் பெறுகின்றனர். இதற்கான நுழைவைப் பெறுவதற் இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட க.பொ.த உயர்தரத்துக்கு சமாந்தரமான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவானது உலகளாவிய ரீதியில் உள்ள 500ற்கும் அதிகமான பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன்,

ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அத்துடன், இதன் விஞ்ஞான வழிகாட்டி இலங்கை மருத்துவ சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், இது க.பொ.த லண்டன் கேம்பிரிஜ் மற்றும் எடெக்ஸல் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுக்குச் சமனானது.

ISC கல்வி நிறுவனம் சர்வதேசக் கல்வியில் கொண்டுள்ள பரந்துபட்ட அனுபவம் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கொண்டுள்ள கூட்டாண்மை காரணமாக இலங்கை மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் பெலாரூஸ் போன்ற நாடுகளில் கற்க வேண்டும் என்ற கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும். கொழும்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள கம்பஸின் ஊடாக மாணவர்களுக்கு பௌதீக ரீதியான வகுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்களுக்குத் தேவையான கற்றல் சூழலும் இங்கு காணப்படுகின்றது. அத்துடன், சரியான பல்கலைக்கழகங்கள், சரியான பாடங்களைத் தெரிவுசெய்தல், அனுமதிப் பரீட்சை, வீசா விண்ணப்பம் தயார்ப்படுத்தல்,

புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு கொழும்பு, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ISC கல்வி நிலையத்தின் வளாகங்களின் ஊடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களும் ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையான பங்குதாரரான ISC கல்வி நிறுவனத்தைத் தெரிவுசெய்ய வேண்டும். எமது சேவைகள் பற்றி அறிந்துக
ொள்வதற்கும், உங்களின் கல்விசார் கனவை நனவாக்க எம்மால் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

இணையத்தளம் : Www.isceducation.lk/

இன்டர்கிராம் : www.instagram.com/internationalstudycentre/

முகப்பத்தகம் : www.facebook.com/internationalstudycentre

லிங்க்ட்இன்: www.linkedin.com/company/international-study-centre/

யூடியூப் : youtube.com/@internationalstudycentre7336

Previous Post

ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை

Next Post

170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

Related Posts

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

by news
May 26, 2026
Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
கல்வி

February 20, 2026
சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO
விளையாட்டு

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

by news
February 4, 2026
பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை:  இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok
வணிகம்

January 28, 2026
வணிகம்

ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

by news
August 23, 2025
Next Post
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

Discussion about this post

Recommended

City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்

August 7, 2025

ஈழத்தின் முதலாவது “லிங்காஷ்டகம்” – இசை ஆல்பம் வெளியீடு

March 12, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved