Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்

September 15, 2025
in வணிகம்
Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்

ஏற்பாடு செய்த ‘Ather Experience Zone’ இல் 2025 Ather 450Xஐ எட்டு

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

வருட பற்றரி உத்தரவாதத்துடன் அறிமுகம் செய்தது

கொழும், இலங்கை, 17 ஆகஸ்ட் 2025 – Evolution Auto, Ather Energy உடன் இணைந்து கொழும்பில் பிரத்தியேகமான Ather Experience Zoneஐ ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 17ஆம் திகதி மு.ப. 10 மணி முதல் பி.ப. 10 மணி வவரை காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதிலல் பங்கேற்றவர்களுக்கு புதிய 2025 Ather

450X ஸ்கூட்டரை test ride செய்து பார்க்கும் வாய்ப்பு மற்றும் அதனைப் பற்றியே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

Ather Experience Zone இனால் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு, தோரிப்பு காட்சிப்படுத்தலுக்கு அப்பாலான அனுபவம் வழங்கப்பட்டிருந்தது. Ather ஸ்கூட்டர்களின் வினைத்திறன் மற்றும் ஸ்டைலை நேரடியாக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பு இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் Atherஇல் test ride களை மேற்கொண்டு, அதன் acceleration, handling மற்றும் ride comfort பற்றிய அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டனர்.

தொழில்நுட்ப விளக்கமளிப்புகளினூடாக ஸ்மார்ட் இணைப்பு மற்றும் app ஒன்றிணைப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நிபுணத்துவ அமர்வுகளினூடாக EV கன உரிமையாண்மையின் அனுகூலங்கள் மற்றும் கிடைக்கும் சார்ஜ் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வர்த்தக நாமங்கள் பொறிக்கப்பட்ட நிறுவுகை கட்டமைப்புகளுடன் பலர் புபப்படமெடுத்துக் கொண்டனர்.

Evolution Auto (Pvt) Ltd இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சஹ்ரான் சியாவுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “மின்சார போக்குவரத்து தீர்வுகளின் விறுவிறுப்பை அனுபவிப்பதற்காக Ather Experience Zoneக்கு அனைவரையும் அழைத்திருந்தோம். நிலைபேறாண்மையில் வினைத்திறனை உள்வங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், கொழும்பு நகரின் இரு-சக்கர பயண அனுபவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.” என்றார்.

Ather Energyஇன் CBO ரவ்னீத் சிங் போகெலா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் 2025 Ather 450Xஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஆண்டில் எமது அறிமுகத்தைத் தொடர்ந்து, 450X க்கு பெருமளவு கேள்வியை நாம் அவதானித்துள்ளோம்.

தற்போது 2025 Ather 450X உடன், இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த பயண அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில மாதங்களில், பிராந்தியத்தில் எமது விநியோகத்தை நாம் துரிதமாக விரிவாக்கம் செய்து, எமது ஸ்கூட்டர்களை அதிகளவு கிடைக்கச் செய்துள்ளோம். வினைத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் தரம் ஆகியயவற்றில் அதிகளவு கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள 2025 Ather 450X, இலங்கையின் புவியியல் அமைப்பு மற்றும் வீதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என கருதுகிறோம்.” என்றார்.

நிகழ்வின் போது, 2025 Ather 450X சுப்பர் ஸ்கூட்டரை Evolution Auto இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்திருந்தது. இலங்கையின் மின்சார வலுவூட்டப்பட்ட போக்குவரத்து பிரயாணத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது.

சுப்பர் ஸ்கூட்டராக வர்த்தக வகைப்படுத்தப்பட்டுள்ள 2025 Ather 450X இல் உயர்ந்த தொழில்நுட்பம், வலிமையான வீனைத்திறன் மற்றும் நவீன தோற்ற வடிவமைப்பு போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மின்சார வாகன சந்தையில் புதிய நியமத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 Ather 450X ஆனது, Ather இன் மென்பொருள் என்ஜினான AtherStack 6இனால் வலுவூட்டப்பட்டுள்ளது. இதில் Google Maps, Alexa, WhatsApp notifications போன்ற dashboardஇல் காண்பிக்கப்படுவதுடன், “Ping My Scooter”இனால் வாகனத்தின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட நபருடன் வாகனத்தின் live location sharing வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்கூட்டர் Stealth Blue மற்றும் Hyper Sand ஆகிய இரு வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் சிறந்த செலுத்தும் உறுதித்தன்மை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

பசுமையான போக்குவரத்து தெரிவுகளை நோக்கி இலங்கை நகரும் நிலையில், 2025 Ather 450X சக்தி வாய்ந்த மற்றும் இணைப்பைக் கொண்ட போக்குவரத்துத் தெரிவாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பற்றரியின் ஆயுள், வினைத்திறன் மற்றும் மாற்றச் செலவுகள் தொடர்பில் நீண்டகால நம்பிக்கையை வழங்கும் வகையில், தொழிற்துறையில் முதன் முறையாக எட்டு-வருட கால பற்றரி உத்தரவாதத்தை Ather அறிமுகம் செய்திருந்தது. உத்தரவாதத்தினூடாக எட்டு வருடங்கள் வரை அல்லது 80,000 கிலோமீற்றர்கள், 70 சதவீத பற்றரி ஆயுள் உறுதியளிப்பு வழங்கப்படுகிறது.

புதிய 450X தெரிவு இரு பற்றரி கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. ஒன்று 161 கிலோமீற்றர்கள் (IDC) வரை வழங்குவதுடன், மற்றயது 130 கிலோமீற்றர்களை (TrueRange) வழங்குவதாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் சீறப்பம்சமாக, மோட்டார் சைக்கிளை செலுத்துபவருக்கு இலங்கையின் பல்வேறு வீதிச் சூழல்களில் சிறந்த grip மற்றும் கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்காக Rain, Road மற்றும் Rally போன்ற mode தெரிவுகள் வழங்கப்படுகின்றன. விசேடமாக வடிவமைக்கப்பட்ட multi-compound டேர்கள் MRF உடனான பங்காண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வினைத்திறன் மற்றும் நீண்டகால பாவனையை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

Previous Post

TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”

Next Post

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Discussion about this post

Recommended

நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான் மாலிக்கின் TikTok வளர்ச்சி

April 25, 2025
AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

February 13, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved