Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home உலகம்

June 28, 2024
in உலகம்

1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமுமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடளாவிய ரீதியில் உள்ள கிளை வலையமைப்பின் ஊடாக, சுமுகமான வாடிக்கையாளர் சேவையை வழங்கி இலங்கையர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. அதன் நிலையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ‘சியபதயிலிருந்து பூமிக்கு’ என்ற நிகழ்ச்சியின் ஊடாக, ஒரே நாளில், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுப்புறச்சூழல்கள்;; மற்றும் நெரிசலான பொது இடங்கள் உட்பட 37 இடங்கள் சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன..

You might also like

பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

2024 ஜூன் 05 அன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சியபத பினான்ஸ் பிஎல்சி கிட்டத்தட்ட 2 டன் மக்காத குப்பைகளைச் சேகரித்து, சுத்தம் செய்வதற்கும் மீள்சுழற்சி செய்வதற்கும் அனுப்பியது. சகல சியபத பினான்ஸ் ஊழியர்களும் குழுவாக இணைந்து தலைமைத்துவத் திறனுடன், நாடு தழுவிய ரீதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு, தமது நிறுவனத்தின் சேவைப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினர். அதே வேளையில் சமூகத்திற்காக தமது கடமைகளை செய்வதில் அவர்கள் தமது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தமை தெளிவாக வெளிப்பட்டது. இந்த நாடு தழுவிய துப்புரவுப் பணிகளுக்கு மேலதிகமாக, சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், சிவனொலிபாதமலையைச் சுற்றியுள்ள பகுதியில் சூழலை தூய்மைப்படுத்தும் திட்டத்தையும் சமீபத்தில் செயல்படுத்தினர்.

சியபத பினான்ஸ் பிஎல்சி தம்புள்ளை கிளை சிகிரியா தொல்பொருள் வலையத்தையும், அவிசாவளை கிளையானது போபத் வாவிப் பகுதியையும், அனுராதபுரக் கிளையானது மிஹிந்தலை ரஜமஹா விகாரையையும், நுகேகொட கிளை கல்கிஸ்ஸ கடற்கரைச் சூழலையும், மஹரகம கிளையானது துன்மோதர ரன்முதுஎல்ல சுற்றுச்சூழல் பகுதியையும், காலி கிளை காலி கோட்டைப் பகுதியையும், மாத்தறைக் கிளை நில்வலா கங்கை இணையும் மாத்தறை கடற்கரை பிரதேசத்தையும், வவுனியாக் கிளை வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து வெளிவட்ட வீதி வழியாக புதிய பேருந்து நிலையப் பகுதி வரையும், இரத்தினபுரி கிளை இரத்தினபுரி மகா சமன் தேவாலயப் பகுதியையும், அக்கரைப்பற்றுக் கிளை சின்ன முகத்துவாரம் தம்பட்டை கடற்கரைப் பிரதேசத்தையும், மாலபே கிளை மற்றும் பிட்டகொட்டுவ கிளைகள் இணைந்து பெத்தகான தெத்மினி பூங்காவையும், பதுளை கிளை முத்தியங்கன ரஜமஹா விகாரையையும், புத்தளம் கிளை புத்தளம் களப்பையும், சாய்ந்தமருது கிளை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதியையும், நுவரெலியா கிளை கிரகரி வாவிப் பகுதியையும், நிட்டம்புவ கிளை வாரண ரஜ மகா விகாரையையும், குருநாகல் பிரதான அலுவலகம் மற்றும் மெட்ரோ கிளை என்பன இணைந்து படகமுவ வனப் பாதுகாப்பு வீதி

யைச் சுற்றியுள்ள பகுதியையும், அம்பாறை கிளை அம்பாறை பேருந்து நிலையம் மற்றும் சிறுவர் பூங்காவைiயும், கேகாலைக் கிளை மீப்பிட்டிய புராண தம்பிட்ட மகா விகாரையையும், ஹட்டன் கிளை கொட்டகலை கொமர்ஸல் ஏரியையும், நீர்கொழும்பு கிளை நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியையும், கல்முனைக் கிளை விடுதியைச் சுற்றிய கடற்கரை பிரதேசத்தையும், மட்டக்களப்பு கிளை கல்லடி கடற்கரைப் பகுதியையும், நவம் மாவத்தை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ஆகிய கிளைகள் ஒன்றிணைந்து வெள்ளவத்தை கடற்கரைப் பிரதேசத்தையும், பொலன்னறுவை கிளை பராக்கிரம சமுத்திரத்தையும், அம்பிலிபிட்டிய கிளை சந்திரிகா வாவியையும், கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை கிளைகள் இணைந்து அம்புலுவாவ சூழல் வலையத்தையும், சிலாபம் கிளை சிலாபம் கடற்கரையையும், தெதுரு ஓயா பகுதியையும், கம்பஹா மற்றும் வத்தளைக் கிளைகள் இணைந்து ராகம தேவத்தை பசிலிக்கா தேவாலய வளாகத்தையும், கொஹூவளை மற்றும் பிலியந்தலை கிளைகள் பொரலஸ்கமுவ பில்லுவ விகாரைப் பகுதியையும், பேலியகொட மற்றும் கிரிபத்கொட கிளைகள் உஸ்வட்டகெய்யாவ கடற்கரைப் பகுதியையும், யாழ்ப்பாணக் கிளை யாழ் நகரம், பொது நூலகம் மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளையும், பாணந்துறை, களுத
்துறை மற்றும் மொரட்டுவ கிளைகள் இணைந்து களுத்துறை கெலிடோ கடற்கரைப் பகுதியையும், குளியாபிட்டிய கிளை பண்டுவஸ்நுவர தொல்பொருள் வளாகத்தையும், திருகோணமலை கிளை திருகோணமலை பொது கடற்கரையையும், கிளிநொச்சி கிளை கிளிநொச்சி ஏரியையும், மாத்தளை கிளை மாத்தளை அலுவிகாரையை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்தன.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன, நாடளாவிய ரீதியிலான இந்த சுற்றாடல் சுத்திகரிப்பு சமூகப் பராமரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘சியபத பினான்ஸின் கூட்டாண்மை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கிடையில் ”சியபதயிலிருந்து பூமிக்கு” என்ற திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம். வணிக ரீதியில் செயல்பட்டு தங்களைப் பற்றி மட்டுமே சுயநலமாகச் சிந்திப்பவர்கள், சுற்றுச்சூழலின் மதிப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் குப்பைகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவது தொடர்கிறது. சுற்றுச்சூழலும் நாமும் இரு பிரிவினர் அல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று பின்னிப் பிணைந்துள்ளோம், சுற்றுச்சூழல் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இலங்கை நிறுவனம் என்ற வகையில், துப்புரவுப் பணிகளுக்கு மட்டுமின்றி, ஒழுங்கற்ற முறையில் கழிவுகளை அகற்றுவது தவறானது, அதனை செய்யக்கூடாது என்று இலங்கையர்களை உறுதிபூண வைக்க எதிர்காலத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நம்புகிறோம்.’ எனக் கூறினார்.

சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 19 வருடங்களாக புதுமையான நிதிச் சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமாகும். இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.

Previous Post

உள்ளீர்ப்புக்கான ‘2024 அனுமதிப்பு தினத்தை’ முடிவுக்குக் கொண்டுவந்தது SLIIT

Next Post

Dipped Products நிறுவனம் மின்சார வாகனத் துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது

Related Posts

பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024
வணிகம்

பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

by news
September 18, 2024
புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு
உள்நாட்டு

புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

by news
August 15, 2024
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS
உலகம்

July 9, 2024
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola
பொழுதுபோக்கு

July 5, 2024
Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது
வணிகம்

Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

by news
June 20, 2024
Next Post
Dipped Products நிறுவனம் மின்சார வாகனத் துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது

Dipped Products நிறுவனம் மின்சார வாகனத் துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது

Discussion about this post

Recommended

இலங்கையில் Master Trading Academy உடன் இணைந்து கிரிப்டோ நிதி அறிவு இடைவெளியை நிவர்த்தி செய்யும் Bybit

October 30, 2025
சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

June 28, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved