Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

WCIC PRATHIBHABHISHEKA

September 18, 2024
in வணிகம், உலகம்
பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024
5
SHARES
26
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

WCIC PRATHIBHABHISHEKA
பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

(செப்டெம்பர் 2024, கொழும்பு) கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர் சம்மேளனம் தனது வருடாந்த முதன்மை நிகழ்வான “WCIC PRATHIBHABHISHEKA – WOMEN ENTREPRENEUR AWARDS 2024” என்ற பெண் தொழில்முயற்சியாளர் விருது நிகழ்வை ஆரம்பித்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது. இலங்கையிலும், சார்க் பிராந்தியத்திலும் மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அங்கீகாரமளித்து, வெகுமதியளிப்பதே இதன் நோக்கம்.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

“பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியில் இடம்பெறவுள்ள வைபவத்தில் பெருமதிப்புமிக்க WCIC PRATHIBHABHISHEKA என்ற பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 இல் போட்டியிடுவதற்கு கடந்த சில ஆண்டுகளில் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவந்துள்ள தமது சரித்திரங்கள் மற்றும் சாதனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். தமது தொழிலை விரிவுபடுத்தி வளர்ப்பதில் அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு மற்றும் விளைவு ஆகியவற்றுக்காக பெண் தொழில்முயற்சியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது வைபவம் இடம்பெறும். இப்போட்டியானது அடிப்படையில் இலங்கை பெண் தொழில்முயற்சியாளர்களுக்கானது என்றாலும், விசேட பிரிவின் கீழ் போட்டியிடுவதற்காக சார்க் பிராந்தியத்திலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான வாய்ப்பினையும் நாம் உள்ளடக்கியுள்ளோம். கடந்தகாலங்களில் WCIC இன் பெண் தொழில்முயற்சியாளர் விருதுகளுக்கு மேலும் பொலிவு சேர்ப்பிக்கும் வகையில் இது ஆண்டுதோறும் மென்மேலும் மெருகேறியுள்ளது. புதிய கருப்பொருளின
் கீழ் தொடர்ந்து மூன்றாவது தடவையாக இடம்பெறும் விருது வழங்கல் வைபவத்தை 2024 இல் நாம் முன்னெடுப்பதுடன், இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது. வலுவான நிறுவன ஆட்சி மற்றும் நிதியியல் நடைமுறைகளை ஸ்தாபிக்க வேண்டிய தேவையையும், வர்த்தகத்திற்கு மூலோபாய வெளித்தோற்றத்திற்கான தேவையையும் விண்ணப்பதாரிகள் நன்கறிவர்,” என்று WCIC இன் தலைவியான அனோஜி டி சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இணைத் தலைவிகளான நிலானி செனவிரட்ண மற்றும் துசிதா குமாரகுலசிங்கம் ஆகியோர் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கையில், “நாடெங்கிலுமுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களைக் கௌரவிப்பதற்காக இந்த தேசிய முயற்சியை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இதற்கான ஆர்வமும், வேகமும் ஏற்கனவே துளிர்விட்டுள்ளதுடன், இப்பயணத்தில் அங்கம் வகிப்பதற்கு தொழில்முயற்சியாளர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர். தொடக்க வணிக முயற்சி, நுண், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுள்ளோம். ஒவ்வொரு பிரிவும் மீளாய்வுக்குட்படுகின்ற 2023/2024 ஆண்டில் குறிப்பிட்ட வருமானத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தங்க, வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படும்.

தேசிய தொழில்முயற்சியாளர் விருதுகள் என்ற எமது விளைவை உண்மையாக ஏற்படுத்தும் வகையில், பிராந்திய பெண் தொழில்முயற்சியாளர்களின் பங்குபற்றலை நாம் எதிர்பார்ப்பதுடன், முன்னைய ஆண்டுகளைப் போலவே 9 மாகாணங்களிலிருந்தும் பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் அனைத்து விண்ணப்பங்கள் மத்தியிலும் மிகச் சிறந்த ஒன்றுக்கு “மாகாணத்தில் மிகச் சிறந்தவர்”(Best of the Province) என்ற விருது வழங்கப்படும்.

2024 க்கான இளம் பெண் தொழில்முயற்சியாளர், மிகச் சிறந்த தொடக்க வணிகம், தைரியமான பெண், மிகச் சிறந்த ஏற்றுமதியை மையமாகக் கொண்ட தொழில்முயற்சியாளர் (தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள்) மற்றும் மிகச் சிறந்த சார்க் பிராந்திய தொழில்முயற்சியாளர், டிஜிட்டல் தொழில்முயற்சியாளர், மிகவும் புத்தாக்கம்மிக்க தொழில்முயற்சியாளர் மற்றும் சமூக தொழில்முயற்சியாளர் போன்ற மதிப்புமிக்க விசேட விருதுகளும் வழங்கப்படுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இவ்வைபவத்தின் உச்ச நிகழ்வாக “வருடத்தின் மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர் – 2024” (WOMAN ENTREPRENEUR OF THE YEAR – 2024) தெரிவு இடம்பெறும்.

“நிகழ்வுக்கான விண்ணப்பங்களை www.wcicsl.lk மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும், அல்லது WCIC அலுவலகத்திலிருந்து கோரிப் பெற்றுக்கொள்ள முடியும் (ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்). விண்ணப்பங்கள் மிகவும் கவனமாக பூர்த்தி செய்யப்பட்டு, விண்ணப்பதாரியின் சரித்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களுடன் WCIC ற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். நுழைவுகளுக்கான இறுதித் திகதி 2024 ஒக்டோபர் 31 ஆகும்,” என்று இணைத் தலைவிகள் குறிப்பிட்டனர்.

WCIC Prathibhabhisheka – பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024 க்கு Platinum கூட்டாளராக AIA Insurance, Diamond மற்றும் வங்கிச்சேவை கூட்டாளராக DFCC ALOKA, ஒத்துழைப்பு கூட்டாளராக USAID CATALYZE ஊடாக U S Agency for International Development (USAID), தனியார் துறை அபிவிருத்திச் செயற்பாட்டுக்கான Gold கூட்டாளராக McLarens Group, தங்க அனுசரணையாளராக Sunquick Lanka Pvt Ltd, Silver கூட்டாளராக Hayleys PLC, Bronze கூட்டாளராக Imperial Tea Exports (Pvt) Ltd, படைப்பாக்க கூட்டாளராக Triad மற்றும் அறிவு கூட்டாளராக Ernst & Young ஆகியன வலுவூட்டுகின்றன. அடுத்துவரும் வாரங்களில் மேலும் பல கூட்டாளர்கள் கைகோர்ப்பர் என நாம் நம்புகின்றோம்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான மகளிர் சம்மேளனம் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) ஆனது இலங்கையின் தேசிய சம்மேளனம் என்பதுடன், பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் வணிகத்துறையிலுள்ள பெண்களுக்கு ஆதரவளிக்கின்ற முதன்மை ஸ்தாபனமாகும். சமுதாயத்திற்கு பங்களித்து, இந்த ஸ்தாபனம் வழங்குகின்ற பல வசதிகளின் மூலமாக பயன்பெற முடியும் என நம்புகின்ற அனைத்து பெண்களும் இதன் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு முதன்மையான நிகழ்வான WCIC Prathibhabhisheka ஆனது எந்த சூழ்நிலைக்கும் சிறப்பாக முகங்கொடுத்து எதிர்நீச்சல் போட்ட மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ள மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு அங்கீகாரமளித்து, வெகுமதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும் : 076-6848080

Previous Post

எதிர்கால ரக்பி வீரர்களின் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் Appeton

Next Post

“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

"Bestweb.lk - 2024" விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

Discussion about this post

Recommended

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து

April 3, 2024

MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

October 2, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved