Monday, October 27, 2025
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    தெற்கு ஆசியாவில் முதல் AI இயக்க MRI ஸ்கேனரை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நவலோக்க

    Abbott WorkMate Claris 2D மூலம் டேர்டன்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் DIMO Healthcare

    இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த Varian மற்றும் DIMO Healthcare இணைந்து நடாத்திய மாநாடு

    இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் ‘சுவமக நடமாடல் இனங்காணல் அலகு’ அறிமுகம்

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

    ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

    இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது

    முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

    Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்

    TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு
    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

    Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம்

    TikTok தளத்தில் குறைந்த செலவில் சுற்றுலா அனுபவங்களைப் பகிரும் இலங்கை ஜோடி

    டிஜிட்டல் யுகத்தில் ஒரு தாயாக, அன்பு, உண்மை மற்றும் இணைய பாதுகாப்புடன் TikTok வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் சந்துனி

    ‘For You Feed’-ஐ தனிப்பயனாக்கவும், பாதுகாக்கவும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் TikTok

    இலங்கையை உலகளாவிய திரைப்பட மையமாக மாற்ற Cinnamon Hotels & Resorts உடன் கைகோர்க்கும் SLTPB மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தபானம்

    Trending Tags

    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Explore Bali
    • Champions League
    • Harbolnas
  • விளையாட்டு

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

May 31, 2025
in வணிகம்
அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

அசல் தாய்லாந்து உணவுகளை வழங்கும் முன்னோடி உணவகமான சியாம் ஹவுஸ் (Siam House), அதன் 32 வருட பூர்த்தியை மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மூன்று தசாப்த கால பயணமானது, தாய்லாந்தின் சுவைகளை உள்ளூர் வாடிக்கையாளர்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் சியாம் ஹவுஸ் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தனித்துவமான தரத்தின் வெளிப்பாடாகும். கொழும்பில் தாய்லாந்து உணவுகளை அறிமுகப்படுத்திய முதன்மையான உணவகங்களில் ஒன்றான சியாம் ஹவுஸ், தாய்லாந்தின் பாரம்பரிய சமையல் முறைகளை கடைப்பிடிக்கும் உணவகமாக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.

You might also like

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது

ஒரு சிறிய ஆரம்பத்திலிருந்து தொடங்கி இன்று மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த உணவகமாக மாறியுள்ள சியாம் ஹவுஸ், பாரம்பரிய தாய் சமையல் முறைகளை சுவை மாறாமல் அவ்வாறே வழங்கி வருகிறது. ஒவ்வொரு உணவும் அனுபவமுள்ள தாய்லாந்து சமையல்கலை நிபுணர்களால், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்ட சமையல் முறைகளின்படி தயாரிக்கப்படுகிறது. இங்கு அவர்களால் தயாரிக்கப்படும் கறி மசாலாக்கள் யாவும் உயர்தர மூலப்பொருட்களில் இருந்து நேரடியாக தயாரிக்கப்படுவதால், உணவின் ஒவ்வொரு சுவையும் வாசனையும் தாய்லாந்தின் அசல் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

அசல் உணவுத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, இதில் பயன்படுத்தப்படும் முக்கியமான சில மூலப்பொருட்கள், குறிப்பாக Pad Thai noodles, rice vermicelli, bean vermicelli, fragrant jasmine rice ஆகியன நேரடியாக தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசேட அணுகுமுறையே வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் உயர்தரத் தரத்தையும் உணவு அனுபவத்தையும் பராமரிக்க உதவுகிறது.

தனது விசேடத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில், தாய்லாந்து வர்த்தக அமைச்சினால் வழங்கப்படும் உயரிய விருதான Thai Select Signature சான்றிதழை சியாம் ஹவுஸ் பெற்றுள்ளது. இது தாய்லாந்துக்கு வெளியே உள்ள தாய் உணவகங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும், இலங்கை சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகாரசபையால் A தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையானது, ஒரு உயர்மட்ட உணவகமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இது பற்றி சியாம் ஹவுஸ் தலைவர் லயனல் பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்: “32 வருட பூர்த்தியை கொண்டாடும் இந்த சிறப்பான தருணத்தில், நாம் எமது அசல் தாய் உணவு பாரம்பரியத்தை பாதுகாத்து பேணி, வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்குவதே எமது நோக்கமாகவும், இலட்சியமாகவும் காணப்படுகின்றது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மைல்கல்லானது, எமது குழுவின் அர்ப்பணிப்பு, சமையல் கலைஞர்களின் உற்சாகம் மற்றும் எம்முடன் நீண்ட காலமாக பயணித்த ஆதரவாளர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.” என்றார்.

சியாம் ஹவுஸ் தற்போது இல. 16, மெல்பேர்ன் அவனியூ, கொழும்பு 04 (முந்தைய முகவரி: இல. 17), இல. 98, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வருகின்றது. அனைத்து தாய் உணவுப் பிரியர்களிடையிலும் விருப்பத்திற்குரிய இடமாக சியாம் ஹவுஸ் தொடர்ச்சியாக விளங்கி வருகிறது.

முன்பதிவுகளை மேற்கொள்ள, கொழும்பு 04 – 0112595944 / 0112595966, கொழும்பு 07 – 0112664955 / 0112664959 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கவும்.

தாய்லாந்தின் காலத்தால் அழியாத அசல் பாரம்பரிய உணவுக் கலையை அனுபவிக்க, இந்த விசேட கொண்டாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சியாம் ஹவுஸ் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

Previous Post

“Masbedda” Gurmar Show Promising Results in Reducing Blood Sugar: Study by Ancient Nutraceuticals in Nalanda

Next Post

Pulsar’இன் சர்வதேச விற்பனைகள் 20 மில்லியன் அலகுகளை பூர்த்தி செய்துள்ளது

Related Posts

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்
வணிகம்

by news
October 7, 2025
ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது
வணிகம்

ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

by news
September 30, 2025
இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது
வணிகம்

இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது

by news
September 30, 2025
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி
வணிகம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

by news
September 15, 2025
Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்
வணிகம்

Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்

by news
September 15, 2025
Next Post
Pulsar’இன் சர்வதேச விற்பனைகள் 20 மில்லியன் அலகுகளை பூர்த்தி செய்துள்ளது

Pulsar’இன் சர்வதேச விற்பனைகள் 20 மில்லியன் அலகுகளை பூர்த்தி செய்துள்ளது

Discussion about this post

Recommended

கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல்: இலங்கையின் வாகன சந்தையில் BYD-யின் வளர்ச்சி

May 29, 2025
இலங்கையின் அழகுப் பராமரிப்பு வர்த்தக நாமமான ராணி சந்தனத்திடமிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

May 19, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்
வணிகம்

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

October 7, 2025
ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது
வணிகம்

ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

September 30, 2025
இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது
வணிகம்

இலங்கையின் சொத்து சந்தைத் துறை தொடர்ந்து உயர்மட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது

September 30, 2025
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி
வணிகம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

September 15, 2025
Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்
வணிகம்

Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில்

September 15, 2025
TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”
வணிகம்

TikTok மூலம் இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு செல்லும் “Travel Today”

September 10, 2025
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

October 7, 2025
ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

ஜனசக்தி பினான்ஸ் முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

September 30, 2025

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved