Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல்: இலங்கையின் வாகன சந்தையில் BYD-யின் வளர்ச்சி

May 29, 2025
in வணிகம்
கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல்: இலங்கையின் வாகன சந்தையில் BYD-யின் வளர்ச்சி
3
SHARES
19
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல்:
இலங்கையின் வாகன சந்தையில் BYD-யின் வளர்ச்சி

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD, இலங்கையில் அறிமுகமான சில மாதங்களிலேயே நாட்டின் வாகனச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, BYD இலங்கை வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்களுக்கான (PHEV) தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

இந்த முன்னேற்றம் தொடர்பிலான அறிவிப்பானது இலங்கையின் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே வெளியிடப்பட்டது.புதிதாக சந்தைக்கு வந்திருந்தாலும், மின்சார வாகனங்கள் மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பிரபலமான தேர்வாக BYD வாகனங்கள் மாறியுள்ளது. இது மாற்று சக்தி வாகனங்களுக்கான (NEV) வாடிக்கையாளர்களின் ஊக்கமளிக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

2025 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில், புதிய வாகன விற்பனையில் BYDயானது இலங்கையில் முன்னிலை வகிக்கின்றது. அந்த வாகன மாதிரிகளில் BYD SEALION 6 வாகனமது அதிகளவிலான வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது BYD-யின் Blade பேட்டரியால் இயக்கப்பட்டு, 1,092 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் திறனையும் Dipilot என்ற நுண்ணறிவாற்றலுள்ள ஓட்டுநர் உதவி (intelligent driving) அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரம், மின் சக்தியில் இயங்கும் BYD ATTO 3 மாதிரியானது 480 கிலோமீற்றர் தூரம் வரை செல்லும் திறனையும், 30-50 நிமிடங்களில் விரைவான charging வசதியோடுகூடிய மிருதுவான மற்றும் உடனடியாக பதிலளிக்கும் ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

கச்சிதமான மற்றும் குறைந்த விலையில் அதிநவீன BYD DOLPHIN, சக்திவாய்ந்த மற்றும் நேர்த்தியான BYD SEAL, அத்தோடு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாகச அனுபவதுத்துக்காக வடிவமைக்கப்பட்ட, வலுவான மற்றும் சரளை சாலை பகுதிகளுக்கு ஏற்ற plug-in hybrid pickup ஆகிய SHARK 06 மாதிரிகளோடுகூட BYD நிறுவனம் இலங்கை வாடிக்கையாளரிடையே பிரபலமடைந்து வருகிறது. அதேபோல, மாற்று சக்தி வாகனங்களுக்கான (NEV) இலங்கை வாடிக்கையாளர்களிடையே BYD வர்த்தகநாமமானது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சந்தை விரிவாக்கத்துக்கு இணையாக, BYD மற்றும் John Keells CG Auto ஆகியன தமது சேவை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகின்றன. அதன்படி, அம்பாறை மற்றும் இரத்தினபுரியில் புதிய காட்சியறைகள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இவை கொழும்பு, காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள காட்சியறைகளுக்கு இணையாக செயலாற்றும். மேலும், விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையங்கள் கண்டி, காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் அம்பாறை வரை விரிவுபடுத்தப்பட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து முக்கிய வாகன சந்தைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்கின்றன.

இந்த நிகழ்வில் John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர உரையாற்றுகையில், ‘இலங்கையின் NEV துறையில் BYD-யின் ஆரம்ப வெற்றி எங்களது கூட்டு முயற்சியின் வலிமையையும், எதிர்காலத்திற்கான எங்களின் ஒருமித்த தொலைநோக்கையும் எடுத்துக்காட்டுகிறது. DENZA-வின் அறிமுகம் மற்றொரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உயர்தர NEV அனுபவத்தை வழங்குவது நிச்சயம். இலங்கையில் இந்த வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை முன்னெடுக்க John Keells CG Auto-வில் BYD வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்றாகவும் இது அமைகிறது’ என தெரிவித்தார்.

BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கை என்பது தெற்காசியாவில் BYD-க்கு ஒரு முக்கிய சந்தையாக விளங்குகிறது. இப்பிராந்தியத்தில் நாங்கள் நுழைந்துள்ள மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் வணிகத்தின் அளவு ஒரே மட்டத்தில் இல்லாவிட்டாலும், இலங்கையின் அளவு தேசிய அளவில் மின்சார வாகனங்களின் நேர்மறையான தாக்கங்களுக்கான உலகளாவிய ஆய்வாக இது இன்னும் செயல்பட முடியும் என்பதை குறிக்கிறது’ என தெரிவித்தார்.

இலங்கையில் மாற்று சக்தி வாகனங்களுக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், BYD மற்றும் John Keells CG Auto நிறுவனங்கள் தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி NEV வாகனங்களை அனைத்து மக்களுக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றது. ஆரம்ப நிலை மாதிரிகள் முதல் ஆடம்பரப் பிரிவு வரை பல்வேறு பிரிவுகளில் வாகனங்களை விநியோகிக்கின்றது. புதிய காட்சியறைகள் மற்றும் சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் நீண்டகால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்கி இலங்கையின் வாகனத் துறையின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்பதற்காகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட விளக்கம்
படம் 1: – BYD Auto Industry Co., Ltd இன் Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang, John Keells Holdings PLC குழுமத்தின் விற்பனைப் பிரிவின் தலைவர் திரு. சரித சுபசிங்க, BYD Auto Industry Co., Ltd இன் Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் Ketsu Zhang மற்றும் John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர ஆகியோர் DENZA புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது

படம் 2: – BYD Auto Industry Co., Ltd இன் Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang மற்றும் John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர

படம் 3: – BYD Auto Industry Co., Ltd இன் Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang

படம் 4: John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர

Previous Post

StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

Next Post

Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

Discussion about this post

Recommended

மௌனமாக மில்லியன் கணக்கில் இழப்பு: இலங்கை ஏன் உடனடியாக ஒயில் ஃபாம்தடையை நீக்க வேண்டும்

November 6, 2025
எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்க கூட்டிணையும் CIC மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி

May 30, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved