Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

March 18, 2025
in வணிகம்
Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு
2
SHARES
11
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரும், நிலைபேறான போக்குவரத்தின் முன்னோடியுமான Tata Motors மற்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை கொண்ட இலங்கையில் Tata Motors இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் சந்தையில் புதிய பயணிகள் வாகனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

இந்த அறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் பெரிதும் பேசப்படும் வெற்றிகரமான SUV வரிசையான Tata Punch, Tata Nexon, and the Tata Curvv ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் மின்சார வாகன வகைகளான, Tiago.ev, Punch.ev, Nexon.ev, Curvv.ev ஆகியவற்றையும் இந்நிகழ்வில் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது. Tata Motors பயணிகள் மற்றும் மின்சார வாகனங்களின் தற்போதைய வரிசையானது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த வகை பாதுகாப்பு மற்றும் புரட்சிகரமான செயற்றிறன் ஆகியவற்றுடன் வளர்ந்து வரும் போக்குவரத்து தொடர்பான போக்குகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருகிறது.

Tata Passenger Electric Mobility Ltd நிறுவனத்தின் சர்வதேச வணிகத் தலைவர் Yash Khandelwal இது பற்றி கருத்து வெளியிடுகையில், “எமது சர்வதேச வணிக உத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் இலங்கையில் எமது பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். பல வருடங்களாக Tata Motors முக்கிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

அந்த வகையில் எமது மீள்வருகையை எமது புதிய, புரட்சிகரமான தயாரிப்பு வகைகள் மூலம் எடுத்துக் காட்டுவதைத் தவிர சிறந்த வழி எதுவுமில்லை. எமது தயாரிப்புகள் இலங்கை சந்தையை கவரும் வகையில் மாத்திரமன்றி, உறுதியான வடிவமைப்பு, அதிநவீன அம்சங்கள், உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பின்னரான ஆதரவு ஆகியவற்றை இணைத்து புதிய தரநிலைகளை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது புகழ்பெற்ற SUV களுடன், Tiago.ev இனை அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இது மின்சார போக்குவரத்திற்கான அணுகலையும் அதனை அபிலாஷைக்குரியதாகவும் மாற்றுவதன் மூலம் இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே அலைகளை உருவாக்கியுள்ளது. எமது நீண்டகால கூட்டாளியான DIMO உடன் இணைந்து, இலங்கையின் போக்குவரத்துத் துறையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும், ஒப்பிட முடியாத வாகனம் செலுத்தும் அனுபவத்தை அனைவருக்கும் வழங்கவுமான எமது திறனில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே தெரிவிக்கையில், “புத்தம் புதிய Tata பயணிகள் வாகன வகைகள், வாகனத் துறையில் புதிய தரநிலைகளை அமைக்கிறது. புத்தாக்கம், பாதுகாப்பு, நிலைபேறான தன்மையை மிகவும் கட்டுப்படியான விலையில் அவை உள்ளடக்கியுள்ளது. வாகன இறக்குமதிக்கு இலங்கை சந்தை மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசையாக இந்த Tata பயணிகள் வாகன வரிசையைக் குறிப்பிட முடியும்.DIMO நிறுவனத்தின் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பிந்தைய நிபுணத்துவ ஆதரவுடன், சிறந்த சேவை மற்றும் ஒத்துழைப்புடன் ஒப்பிட முடியாத வாகன உரிமை தொடர்பான அனுபவத்தை நாம் உறுதி

செய்வதோடு, இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்து விளங்க வேண்டுமென்பது தொடர்பான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நீண்ட காலமாக Tata Motors உடன் இணைந்துள்ளதன் மூலம், நாம் எப்போதும் எமது வாடிக்கையாளர்களுக்காக முன்னிற்போம் என்பதை உறுதி செய்துள்ளோம்.” என்றார்.

Tata Motors இன் அனைத்து பெற்றோல் கார்களும் 3 வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் வரும் அதே நேரத்தில், மின்சார கார்களுக்கு 8 வருட உயர் மின்னழுத்த மின்கல உத்தரவாதம் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் பயண வேளையின் போதான 24/7 இலவச உதவி, Tata பயிற்சி பெற்ற நிபுணர்களிடமிருந்தான நிபுணர் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புள்ள விற்பனை மற்றும் சேவை ஆலோசகர்களின் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இது தடையற்ற மற்றும் நம்பகமான வாகன உரிமை தொடர்பான அனுபவத்தை உறுதி செய்கிறது.

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Tata Motors இனால் பரிந்துரைக்கப்பட்ட மென்பொருள் புதுப்பிப்புகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை கொண்டிருப்பதில் DIMO முதலீடு செய்துள்ளதோடு, அனைத்து பழுதுபார்ப்புகளும் மிக உயர்ந்த தொழில் தரங்களை பேணுவதை உறுதி செய்கிறது. Tata Motors இன் பழுதுபார்ப்பது தொடர்பான கையேடுகள், நடைமுறைகள் மற்றும் சிறந்த சேவைக்கான கட்டமைப்புகளுக்கான பிரத்தியேக அணுகலையும் வாடிக்கையாளர்களால் பெற முடியும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசை மூலம் Tata Motors மற்றும் DIMO ஆகியன, வாகனம் தொடர்பான விசேடத்துவத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதோடு, புத்தாக்கமான வாகனங்கள், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட தீர்வுகள் மூலம் இலங்கையின் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. Tata Motors இடமிருந்தான இந்த அற்புதமான பயணிகள் வாகன வரிசையானது, DIMO கிளை வலையமைப்பின் ஊடாக ரூ. 8.7 மில்லியன் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.

இந்த தயாரிப்புகள் பற்றி மேலும் அறிய, நுழையுங்கள்: cars.tatamotors.lk

Previous Post

2024-25 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் First Capital சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியது 

Next Post

The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

The Impossible Shot - வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

Discussion about this post

Recommended

John Keells Properties நிறுவனத்தின் ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டத்தில் அனுபவத்தைப் பெற்ற NDB வங்கி வாடிக்கையாளர்கள்

September 10, 2024
Shivratri,

Shivratri,

March 8, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved