Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home கல்வி

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

February 20, 2026
in கல்வி, உணவு
Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
2
SHARES
12
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

புனித ரமழான் மாதத்திற்கான விசேட இஃப்தார் விருந்து

You might also like

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

கொழும்பு, 13 பெப்ரவரி 2026: புனித ரமழான் மாதத்தின் அமைதியையும் ஒன்றிணைந்திருக்கும் மகிழ்வையும் கொண்டாடும் வகையில், Cinnamon Life at City of Dreams, தனது Quizine உணவகத்தில் ‘The Spirit of Iftar’ (இஃப்தார் உணர்வு) எனும் விசேட இஃப்தார் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. பாரம்பரியம், சுவை மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விருந்து உபசரிப்பில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து மகிழுமாறு Cinnamon Life அழைப்பு விடுக்கின்றது.

பெப்ரவரி 17 முதல் மார்ச் 17 வரை, 9-வது மாடியில் அமைந்துள்ள Quizine உணவகத்தில் இந்த இஃப்தார் இரவு நேர பஃபே (Buffet) விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.15 மணி முதல் ஆரம்பமாகும் இந்த விருந்து, ஒரு நபருக்கு நிகர கட்டணமாக (Nett) 10,500 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் சௌகரியமான மற்றும் கௌரவமான சூழலில் ஒன்றிணைந்து நோன்பு துறப்பதற்காகவே இந்தத் தளம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இஃப்தார் பஃபே விருந்து, ரமழான் காலத்தின் புனிதத்தைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய உணவுகளின் பிரம்மாண்டமான அணிவகுப்பை வழங்குகின்றது. வருகை தரும் விருந்தினர்கள் புத்தம் புதிய பேரீச்சம்பழங்கள் மற்றும் ரூ அஃப்ஸா (Rooh Afza), புளிச் பழச்சாறு (Tamarind juice), ஜல்லாப் ((Jallab), விம்டோ (Vimto) மற்றும் பலூடா போன்ற பாரம்பரிய ரமழான் பானங்களுடன் தங்களது நோன்பைத்5 துறக்க முடியும். இவற்றுடன், ஆட்டிறைச்சி மற்றும் மரக்கறி சமோசாக்கள், மீன் சைனீஸ் ரோல்ஸ் (Fish Chinese Rolls) மற்றும் மரக்கறி ஸ்பிரிங் ரோல்ஸ் (Vegetable Spring Rolls) போன்ற அனைவராலும் விரும்பப்படும் சுவையான சிற்றுண்டிகளும் இந்த உணவுப் பட்டியலில் விசேடமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த இஃப்தார் விருந்தின் பிரதான உணவு வரிசையானது இந்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சுவையான உணவு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஆட்டு இறைச்சி அவ்ஸி பிரியாணி (Lamb Ouzi), சிக்கன் மந்தி (Chicken Mandi), தாவூக் (Shish Taouk), ஹரிசா கார்லிக் பட்டர் இறால் (Harissa Garlic Butter Prawns) மற்றும் மரக்கறி – கொண்டைக்கடலை டஜின் (Vegetable and Chickpea Tagine) போன்ற விசேட உணவுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், ஆட்டிறைச்சி கஞ்சி மற்றும் வல்லாரைக் கஞ்சி ஆகியவற்றுடன், ஹம்முஸ் (Hummus), முதாபல் (Mutabal), பாபா கனூஷ் (Baba Ganoush) மற்றும் லப்னே (Labneh) போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கே உரிய ‘மெஸா’ (Mezza) மற்றும் சாலட் வகைகளும் பீடா (Pita), ஸாதார் (Za’atar) மற்றும் சீஸ் பாண் (Cheese Bread) வகைகளுடன் பரிமாறப்படுகின்றன.

விருந்தின் இனிமையான நிறைவாக, பிஸ்தா மற்றும் தேன் பாகு (Honey syrup) கலந்த பக்லாவா (Baklava), பஸ்பூசா (Basbousa), மற்றும் கிரீம் மற்றும் ரோஸ் சிரப் சுவை கொண்ட குனாஃபா (Kunafa) போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் பிரத்தியேக இனிப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், பாரம்பரிய சுவை கொண்ட வட்டலாப்பம் மற்றும் ஜவ்வரிசி புடிங் (Sago pudding) ஆகியவையும் விருந்தினர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.

இஃப்தார் விருந்துக்கு மேலதிகமாக, Cinnamon Life விடுதியில் தங்கியிருக்கும் நோன்பு நோற்கும் விருந்தினர்கள் அதிகாலை வேளையில் சௌகரியமாக உணவை உட்கொள்ளும் வகையில், பிரத்தியேகமான ‘ஸஹர்’ உணவுச் சேவையினை அறைச் சேவை (Room Service) ஊடாக வழங்குகின்றது. விருந்தினர்கள் தத்தமது அறைகளிலேயே மிகவும் சௌகரியமாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இந்த அதிகாலை உணவை உட்கொள்ள முடியும். இந்த ஸஹர் உணவுப் பட்டியலில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சர்வதேச காலை உணவு வகைகள், சூப் மற்றும் கஞ்சி வகைகள், புத்தம் புதிய பழங்கள், மெஸா (Mezza) தெரிவுகள், பழச்சாறுகள் மற்றும் போஷாக்கு நிறைந்த உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

ரமழான் மாதத்தின் புனிதத்தைப் பேணும் வகையில், இரவு நேர உணவுப் பரிமாற்றத்தின் போது மத விழுமியங்களுக்கு முரணான (Non-Muslim items) எந்தவொரு உணவுப் பொருட்களும் வழங்கப்படமாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மத அனுஷ்டானங்களுக்கு முழுமையான மதிப்பளிப்பதையும், அவற்றைப் பூரணமாகக் கடைப்பிடிப்பதையும் Cinnamon Life உறுதி செய்கின்றது.

‘இஃப்தார் உணர்வு’ (The Spirit of Iftar) எனும் இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, கலாசாரத் தருணங்களை அர்த்தமுள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய விதத்திலும் கொண்டாடுவதற்கான தனது அர்ப்பணிப்பை Cinnamon Life மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. உணவு, விருந்தோம்பல் மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் வாயிலாகப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதப் பாலமாக Cinnamon Life தொடர்ந்தும் விளங்குகின்றது.

இதுதொடர்பிலான மேலதிக விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு, விருந்தினர்கள் +94 77 962 8132 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக Cinnamon Life வரவேற்புப் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.

Previous Post

இலங்கையில் SME டிஜிட்டல் மாற்றத்திற்கான திறவுகோலாக ‘SmartChat Mega 2026’ அமைந்துள்ளது

Next Post

Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

Related Posts

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

by news
March 14, 2026
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்
உணவு

March 12, 2026
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக
உணவு

Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

by news
February 20, 2026
பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை:  இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok
வணிகம்

January 28, 2026
இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி
கல்வி

August 17, 2025
Next Post
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

Discussion about this post

Recommended

இயந்திரமயமாக்கல் மூலம் உற்பத்தி செலவுகளைக் குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஆகாரபத்தன விவசாய நிறுவனம்

August 11, 2025
Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது

May 30, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved