Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
in பொழுதுபோக்கு, உணவு
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
1
SHARES
8
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

TikTok மூலம் புதிய அனுபவத்தை வழங்கும் ‘Level Bite’ அப்துல் அஸீஸ்
இலங்கையில் ரமழான் மாதம் என்பது வெறும் மத ரீதியான கடமை மட்டுமல்ல, அது பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த புனித மாதத்தில் உணவு என்பது ஒரு உலகளாவிய மொழியாக அமைந்து, முஸ்லிம் சமூகத்தை மட்டுமன்றி அனைத்து இன மக்களையும், நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக மாறுகிறது.

You might also like

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

ஆடம்பரமான இஃப்தார் விருந்துகள் முதல் வீதியோரக் கடைகளில் பகிரப்படும் கஞ்சி வரை, ரமழான் கால உணவு என்பது மதம் மற்றும் சமூக எல்லைகளைக் கடந்து மக்களை உரையாடவும், இணையவும் அழைப்பு விடுக்கிறது. இவ்வாறானதொரு சூழலில், டிஜிட்டல் தளங்கள் ஊடாக உணவின் சுவையையும் அதன் பின்னாலுள்ள கதைகளையும் பகிர்ந்து, ஒரு புதிய சமூகத்தையே உருவாக்கி வருகிறார் TikTok பிரபலம் அப்துல் அஸீஸ்.

அவரது ‘லெவல் பைட்’ (Level Bite) எனும் TikTok பக்கம் வெறும் வணிக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது அவரது தேடல் மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடாகும். ஆரம்ப காலங்களில் சாதாரண உணவுப் பக்கங்களைப் போலவே தட்டில் உள்ள உணவு, அதன் அலங்காரம், சுவை மற்றும் விலை ஆகியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்திய அவர், விரைவில் உணவின் சுவையைத் தாண்டி அதனைப் பரிமாறும் கைகள் மற்றும் அதனைச் சுற்றி நிலவும் சூழல் ஆகியவற்றின் மீது தனது பார்வையைத் திருப்பினார். மேசையில் நிலவும் சிரிப்பொலி, பணியாளர்களின் உபசரிப்பு மற்றும் அந்த இடத்தின் இதமான சூழல் என அனைத்தும் அவரது கவனத்தை ஈர்த்தன.

இதன் விளைவாக, ‘லெவல் பைட்’ என்பது வெறும் விமர்சனத் தளமாக அல்லாமல், ஒரு முழுமையான அனுபவத்தைப் பகிரும் ஒரு கதை சொல்லும் களமாக மாறியது.

ரமழான் காலத்தில் அப்துல் அஸீஸின் பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது. நீண்ட நேர நோன்பிற்குப் பிறகு அருந்தும் முதல் துளி நீர் எவ்வளவு புனிதமானதோ, அதேபோல குடும்பங்கள் வெறும் உணவிற்காக மட்டுமன்றி, நிம்மதியாக அமர்ந்து நேரத்தைச் செலவிடுவதற்கான இடங்களையே தேடுகின்றனர்.

இந்தத் தேடலை எளிதாக்கும் வகையில், அஸீஸ் தனது உள்ளடக்கத்தை வடிவமைக்கிறார். இப்தார் விருந்துகள், குடும்பங்களுக்கு ஏற்ற மலிவு விலை சலுகைகள் மற்றும் ரமழானுக்காக மாத்திரம் திறக்கப்படும் பிரத்தியேக உணவகங்கள் என அனைத்தையும் அவர் தனது காணொளிகள் மூலம் அறிமுகப்படுத்துகிறார். நள்ளிரவைத் தாண்டி அதிகாலை வரை உரையாடல்கள் தொடரும் சஹர் இடங்களையும் அவர் தேடிச் சென்று பதிவிடுகிறார்.

வெறும் உணவுகளைப் காட்சிப்படுத்துவதை விட, நண்பர்களின் ஒன்றுகூடல் மற்றும் பகிர்ந்துகொள்ளப்படும் உணவில் உள்ள நன்றியுணர்வு போன்ற அந்த மாதத்தின் ஆன்மாவை அவர் படம்பிடிக்கிறார்.

இந்த வெற்றியில் TikTok தளம் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படைப்பாளிகளுக்கு சமமான வாய்ப்பை வழங்கும் இத்தளத்தில், பின்தொடர்வோர் (followers) எண்ணிக்கையைப் பாராது, ஒரு சிறந்த காணொளி பலரையும் சென்றடைகிறது. TikTok இன் ஆக்கபூர்வமான கருவிகள் மூலம், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுடன் தொடர்புகொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இது ஒரு வழித் தொடர்பாடலாக இல்லாமல், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களைப் பரிந்துரைப்பதும், நண்பர்களைக் Tag செய்வதும் என ஒரு நேரடி உரையாடல் தளமாக மாறியுள்ளது. அப்துல் அஸீஸின் கூற்றுப்படி, TikTok உள்ளடக்கத்தை உரையாடலாகவும், உரையாடலை ஒரு சமூகமாகவும் மாற்றுகிறது.

ரமழான் மாதத்தில் TikTok தளத்தின் தாக்கம் இன்னும் அதிகமாவதை அவர் உணர்கிறார். மக்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக அன்றி, குடும்பத்துடன் செல்வதற்கான சரியான இடங்களையும், விசேட சலுகைகளையும் தேடியே இத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ரமழான் என்பது வெறும் உணவைப் பற்றியது மட்டுமல்ல, அது ஒற்றுமை மற்றும் பகிர்தலைப் பற்றியது. தனது உள்ளடக்கமானது மக்களின் தேடலை எளிதாக்குவதுடன், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே அஸீஸின் விருப்பமாகும். இறுதியில் ஒரு வேளை உணவின் விலை அல்லது அளவை விட, யாருடன் அமர்ந்து உணவை உண்டோம் மற்றும் அந்த தருணத்தின் இதமான நினைவுகளுமே நீண்ட காலம் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

‘லெவல் பைட்’ குழுவினரைப் பொறுத்தவரை ரமழான் என்பது வெறும் பருவகால உள்ளடக்கத்திற்கான ஒரு வாய்ப்பு மட்டுமல்ல. அது மக்களைச் சரியான இடங்களுக்கு வழிநடத்தி, அர்த்தமுள்ள பிணைப்புகள் ஒரு சிறு வாய் உணவில் இருந்தே தொடங்குகின்றன என்பதை உலகிற்கு நினைவூட்டும் ஒரு உன்னதமான காலமாகும். இதன் மூலம் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மறைந்திருக்கும் உணவகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுடன், சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியையும் அஸீஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

Previous Post

2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

Next Post

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

Related Posts

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்
உணவு

by news
March 12, 2026
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்
வணிகம்

March 10, 2026
இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்
பொழுதுபோக்கு

March 4, 2026
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக
உணவு

Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

by news
February 20, 2026
Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
கல்வி

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

by news
February 20, 2026
Next Post
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

Discussion about this post

Recommended

இரண்டு மதிப்புமிக்க விருதுகளுடன் Effie விருதுகளில் பிரகாசித்த தீவா

March 1, 2025
இலங்கையின் முன்னணி கணினி நிரலாக்கப் (Coding) போட்டியான SLIIT இன் CODEFEST 2024 4,000ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்தது

April 25, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved