Monday, September 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
in வணிகம்
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
2
SHARES
11
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

‘Superbrands 2025′ விருதை வென்று Samsung Sri Lanka சாதனை

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இலங்கை வீடுகளில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ள Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், ‘சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025’ (Superbrands Sri Lanka’s Choice 2025) விருது வழங்கும் விழாவில் ‘வீட்டு உபயோகப் பொருட்கள்’ பிரிவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த அங்கீகாரமானது, Samsung நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாளருடன் கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவையும், அன்றாட வாழ்க்கைக்கு நடைமுறைச் சாத்தியமான தொழில்நுட்பங்களை வழங்கும் அதன் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சிகள் முதல் இணைப்புச் சாதனங்கள் வரை, வாடிக்கையாளரின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப Samsung தன் தயாரிப்புகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது.

வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பையும் ஆழமான பிணைப்பையும் ஏற்படுத்தியுள்ள சிறந்த வர்த்தக நாமங்களைக் கண்டறிந்து ‘சுப்பர்பிராண்ட்ஸ்’ திட்டம் கௌரவிக்கிறது. அந்த வகையில், சந்தை ஆராய்ச்சி, வாடிக்கையாளர் கருத்துகள் மற்றும் சுயாதீன நிபுணர் குழுவின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சுப்பர்பிராண்ட்ஸ் அங்கீகாரம் Samsung நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Samsung ஸ்ரீலங்கா நிறுவனத்தைப் பொறுத்தவரை, ‘சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025′ விருது ஒரு கௌரவம் மட்டுமே அல்ல. அது, வாடிக்கையாளர் அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையையும், அவர்களின் வீடுகளில் Samsung தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கையும் உணர்த்தும் ஒரு உன்னத அங்கீகாரமாகும்.

இந்தச் சாதனை குறித்து Samsung ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சங்ஹ்வா சோங் கருத்துத் தெரிவிக்கையில், “சுப்பர்பிராண்ட் அங்கீகாரத்தைப் பெறுவது Samsung நிறுவனத்திற்கு உண்மையிலேயே பெருமிதம் அளிக்கும் ஒரு தருணமாகும். எங்களைப் பொறுத்தவரை, இந்த விருது ஒரு பட்டத்தை விட மேலானது. வாடிக்கையாளருடன் பல ஆண்டுகளாக நாங்கள் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பிணைப்பை இது பிரதிபலிக்கிறது. அதை நாங்கள் மிகவும் மதிப்புகிறோம்.’ என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “Samsung இல், புதுமையான கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கையை சிறந்ததாகவும், எளிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது இணைப்புச் சாதனங்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் விரும்பும் மற்றும் அன்றாடம் நம்பியிருக்கும் தொழில்நுட்பத்தை வழங்குவதிலேயே நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களிடமிருந்தே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதுதான் இதனை மேலும் சிறப்புடையதாக்குகிறது. வாடிக்கையாளரின் மாறிவரும் வாழ்க்கை முறைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப Samsung தொடர்ந்து தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு வர்த்தக நாமமாக திகழ்கிறது என்பதை இது காட்டுகிறது. எமது வாடிக்கையாளர்கள், வணிக பங்காளிகள் மற்றும் திரைக்குப் பின்னால் தினமும் தீவிரமாகப் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க எமது குழுவினரின் தொடர்ச்சியான ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியிருக்க முடியாது. இந்த உருக்கமான பயணத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

நவீன வீடுகளின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுடன் Samsung தனது வீட்டு உபயோகப் பொருட்களின் வரிசையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பிற வீட்டு உபயோக சாதனங்கள் போன்றவை அன்றாட வீட்டு வேலைகளை எளிதாக்கும் பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையும் Samsung வழங்கும் அனுபவத்தில் முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகிறது. ‘ஸ்மார்ட் திங்க்ஸ்’ செயலி வாயிலாக, அதற்குப் பொருந்தக்கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை ஒரே தளத்தின் மூலம் எளிதாக இணைத்து நிர்வகிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர் தங்களது சாதனங்களைக் கண்காணிக்கவும், தொலைவிலிருந்தே இயக்கிச் செயல்படுத்தவும், அன்றாட வேலைகளைத் தானியக்கமாக்கவும் முடிவதுடன், வீட்டிற்குள் ஒரு தடையற்ற, சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

புத்தாக்கத்துடன் சேர்த்து, நம்பகத்தன்மைக்கும் Samsung முன்னுரிமை அளிக்கிறது. டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரஸர்களுக்கு (Compressors) வழங்கப்படும் 10 ஆண்டு கால உத்தரவாதம், வீட்டு உபயோகப் பொருட்களின் ஆயுள் மற்றும் நீண்டகால செயல்திறன் மீதான Samsung நிறுவனத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், வாடிக்கையாளர் தங்களது வீடுகளுக்காகச் செய்யும் முதலீட்டுக்கு இதுவொரு கூடுதல் பாதுகாப்பையும் மனநிறைவையும் அளிக்கிறது.

“’எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்போது, இந்த அங்கீகாரம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் எல்லைகளைத் தாண்டிச் செயல்படவும், வாடிக்கையாளருக்கு மேலும் சிறந்த, ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அனுபவங்களை வழங்கிடவும் இது எங்களை ஊக்குவிக்கிறது. Samsung நிறுவனத்தில், நாங்கள் இன்றைய தினத்திற்கான தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்கவில்லை. மாறாக மனிதர்கள் வாழும், பணியாற்றும் மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் எதிர்கால வாழ்க்கை முறையையே வடிமைக்கிறோம்,” எனக் கூறினார்.

இலங்கையில் Samsung நிறுவனம் தனது வாடிக்கையாளர் இலத்திரனியல் சாதனங்களின் சந்தையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் சூழலிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளவில், தொடர்ந்து 20 ஆண்டுகளாக முதன்மைத் தொலைக்காட்சி உற்பத்தியாளர் என்ற தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள Samsung, தனது அதிநவீன Crystal UHD, Neo QLED மற்றும் The Frame தொலைக்காட்சி வரிசைகளை இலங்கை வாடிக்கையாளருக்கும் வழங்கி வருகிறது.

Samsung நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை என்பது வெறும் தயாரிப்புகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. சிங்கர், சிங்ககிரி, தம்ரோ மற்றும் சாஃப்ட்லொஜிக் போன்ற நாட்டின் முன்னணி விற்பனைப் பங்காளிகளை உள்ளடக்கமாகக் கொண்ட அதன் விரிவான விற்பனை மற்றும் சேவை வலையமைப்பு, நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளருக்கு Samsung தயாரிப்புகளையும், விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவைகளையும் சுலபமாகக் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்கிறது.

மேலும், முன்னணி வங்கிகளுடனான கூட்டாண்மை மூலம் வழங்கப்படும் நெகிழ்வான தவணைக்கட்டண வசதிகள், அதிநவீன Samsung தொழில்நுட்பத்தை அனைத்து இலங்கை வாடிக்கையாளருக்கும் எளிதில் கிடைக்கச் செய்கின்றன. உலகளாவிய புத்தாக்கம், உள்ளூர் விற்பனை வசதி மற்றும் தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவை Samsung ஐ சந்தையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவியுள்ளன.

இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு ‘சுப்பர்பிராண்ட்ஸ் கௌரவிப்பு விழா’ நடைபெற்றது. இதில் Samsung ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர் மின்னணுவியல் பிரிவின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, பிற முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் இணைந்து இந்த மகத்தான சாதனையை விமரிசையாகக் கொண்டாடினர்.

Samsung ஸ்ரீலங்காவிற்கு, Superbrands Sri Lanka’s Choice 2025 விருது என்பது வாடிக்கையாளர் வைத்த நம்பிக்கையின் கொண்டாட்டமாகவும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது. அன்றாட வாழ்க்கையோடு தொழில்நுட்பம் மேலும் நெருக்கமாகி வரும் சூழலில், Samsung நிறுவனம் தரமான மற்றும் புத்தாக்க அனுபவங்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்க உறுதியளிக்கிறது.

Previous Post

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026

Discussion about this post

Recommended

கடந்த ஆண்டில் Ransomware கொடுப்பனவுகள்

கடந்த ஆண்டில் Ransomware கொடுப்பனவுகள்

May 20, 2024
கொழும்பு துறைமுக நகரின் நிதிக்காட்சிக்கு அனுமதி பெற்ற வங்கியாக HNB முன்னணி வகிக்கும்

March 21, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved