Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home பொழுதுபோக்கு

இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

March 4, 2026
in பொழுதுபோக்கு
இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்
1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

கொழும்பு, ஸ்ரீ லங்கா / பொஸ்டன், MA, USA, பெப்ரவரி/மார்ச் 2026 – இலங்கையில் பிறந்த A cappella கலைஞரான hachajah, சர்வதேச ரீதியில் இரு விருதுகளை சுவீகரித்ததை தொடர்ந்து கணிசமான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜெலிஸ் நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த A Cappella வீடியோ விருதுகள் (AVAs) நிகழ்வில் ‘Best Electronic/ Experimental Video’ மற்றும் ‘Best Indie Video’ ஆகியவற்றுக்கான கௌரவிப்புகளை A cappella இசை வீடியோவான Mind Gag என்பதற்காக இவர் பெற்றுக் கொண்டார்.

You might also like

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

காதலின் உன்னதத் தருணங்கள்:

A Cappella சங்கத்தினால் (CASA) வருடாந்தம் வழங்கப்படும் A Cappella Video விருதுகள், உலகளாவிய a cappella சமூகத்தின் சிறந்த காணொளி தயாரிப்புகளைக் கௌரவிக்கின்றன. இந்த விருதுகள், இத்துறை சார்ந்த புத்தாக்கம், ஆக்கத்திறன் மற்றும் தொடர்ச்சியான கலை வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த இத்துறையில், ‘Mind Gag’ காணொளிக்காக hachajah இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், ஆறு பரிந்துரைகளையும் பெற்று ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன், ‘Outstanding Special/Visual Effects’, ‘Outstanding Video Editing’, ‘Best Video by a Non-Scholastic Group’ மற்றும் ‘Best Alternative Video’ ஆகிய நான்கு பிரிவுகளில் அவர் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டார்.

கொழும்பில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் சரித் பீரிஸ், “hachajah” எனும் புனைப்பெயரில் கலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். பிரதான பொப் இசை வடிவங்களுடன் இலங்கையின் தாள நயங்கள், குரல் நுணுக்கங்கள் மற்றும் இசைத் தாக்கங்களை இணைத்து தனித்துவமான A cappella இசைக்கோவைகளை உருவாக்குவதில் இவர் பெயர்பெற்றவர். இவரது படைப்புகள் கலாசார அடையாளத்தையும் சமகால உலகளாவிய இசையையும் ஒன்றிணைப்பதோடு, இலங்கையின் இசைக்கூறுகளை சர்வதேச ரீதியில் ரசிக்கத்தக்க ஒரு வடிவத்தில் நிலைநிறுத்துகின்றன.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தமது EP தொடர்பில் hachajah கருத்துத் தெரிவிக்கையில், “What Lies Within’ எனும் பெயரிலான புதிய EP, பல இடங்களிலும் வெளிப்படுத்தப்படாத ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள ‘Mind Gag’ மற்றும் ‘Tan Q’ ஆகிய பாடல்கள் மனநலம் சார்ந்த விடயங்களையும், ‘Desensitized’ எனும் பாடல் மனவடு குறித்த விடயங்களையும் ஆழமாக ஆராய்கின்றன. இவை மிகவும் முக்கியமானவை எனக் கருதப்பட்டாலும், அவசியமான கவனத்தைப் பெறுவதில்லை என்பதே எனது கருத்தாகும். எனது முந்தைய பாடல்களைப் போலவே, இவை இலங்கையில் நான் பெற்ற தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளாக அமைந்திருந்தாலும், அவை எனது கதையையும் தாண்டிய பரந்த கருத்துக்களைக் கொண்டுள்ளன.” என்றார்.

AVA இல் இரண்டு வெற்றிகளுக்கு மேலதிகமாக, ‘Mind Gag’ காணொளியானது 2025 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற IMVA விருதுகளில் ‘Best Drama Music Video’ விருதையும், 2025 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய இசைக்காணொளி விருதுகளில் ‘Best Pop Music Video’ விருதையும் வென்றுள்ளது.

இவ்வருடம் முழுவதும் வெளியிடுவதற்காகப் பல புதிய தனிப்பாடல்களை hachajah தயாரித்து வருகின்றார். மேலும், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவரது மூன்றாவது EP வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அவரது எதிர்வரும் படைப்புகள், ‘hachajah’ இசைக்கேயுரிய தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு, falsetto, பரீட்சார்த்தமான குரல் நுணுக்கங்கள், மாறுபட்ட தாளக்கட்டுகள் மற்றும் தாள மாதிரிகள் ஆகியவற்றின் ஊடாக அவரது இசை எல்லையை மேலும் விரிவுபடுத்துகின்றன. முக்கிய சர்வதேச இசைக்காணொளித் தளங்களில் அதிகரித்து வரும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, இந்த அடுத்த கட்டமானது அவரது தொடர்ச்சியான கலை வேகத்தைக் குறிப்பதோடு, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் இலங்கை கலைஞராக hachajah ஐ நிலைநிறுத்துகின்றது. அத்துடன், இது உலகளாவிய A cappella மற்றும் இசைக்காணொளித் துறையில் அவரது நிலையான மற்றும் பரிணாம வளர்ச்சியடைந்த பிரசன்னத்தை உறுதிப்படுத்துகின்றது.

About hachajah/ Charith Peris

hachajah is the musical moniker of Charith Peris, a Sri Lankan-born, Boston-based a cappella artist whose unique sound fuses contemporary pop sensibilities with traditional Sri Lankan rhythms and melodies. His work is a deeply personal tribute to his roots, offering music that resonates with global audiences while honouring the island’s cultural richness.

His formative years in Sri Lanka were steeped in choral performance; most notably as a tenor in the renowned a cappella group The Revelations. In 2012, hachajah joined the prestigious Harvard Glee Club, with whom he performed extensively – including a concert on the Perelman Stage at Carnegie Hall in 2013.

Now, as a solo artist, songwriter and producer, hachajah is focused on creating original a cappella music. His debut EP No Place Like received critical acclaim, earning two Contemporary A Cappella Recording Awards (CARAs) in 2024, placing him alongside internationally celebrated a cappella acts.

hachajah’s music is at once global and grounded – celebrating Sri Lanka’s sounds while pushing the boundaries of a cappella as a genre.

Previous Post

டிஜிட்டல் இணைப்பில் Huawei நிறுவனம் புதிய மைல்கல்:

Next Post

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

Related Posts

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

by news
March 14, 2026
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்
வணிகம்

March 10, 2026
வணிகம்

காதலின் உன்னதத் தருணங்கள்:

by news
February 5, 2026
2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்
வணிகம்

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

by news
January 7, 2026
இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக
பொழுதுபோக்கு

இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

by news
August 18, 2025
Next Post
தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

Discussion about this post

Recommended

அவள் செழித்து வளர்கிறாள்

அவள் செழித்து வளர்கிறாள்

March 13, 2024
தொழில்நுட்பம் நிறைந்த காப்புறுதி சேவைகளுடன், இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் Policybazaar

November 13, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved