Sunday, August 30, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

March 18, 2025
in வணிகம்

1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

வனவிலங்கு செல்வத்தின் அழகிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக, Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life இன் ஏற்பாட்டில் உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிபுணருமான Paul Goldstein கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி Cinnamon Life இல் நடைபெறவுள்ளது. “The Impossible Shot” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சி பற்றிய ஊடக சந்திப்பு அண்மையில் Cinnamon Life இல் நடைபெற்றது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

இயற்கைச் சூழலின் அழகைக் கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும் இந்த “The Impossible Shot” நிகழ்ச்சியானது, அழகிய மற்றும் அசாதாரணமான வனவிலங்கு புகைப்படங்களை எடுப்பதற்குத் தேவையான அர்ப்பணிப்பு மற்றும் திறன் பற்றிய உங்கள் புரிதலை அதிகரிக்கும்.

வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் வழிகாட்டுதலில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட Paul Goldstein, கென்யா, ஸ்பிட்ஸ்பெர்கன், அண்டார்டிகா உள்ளிட்ட பல நாடுகளின் மிகவும் கடினமான வனப்பகுதிகளில் புகைப்படக்கலை அனுபவங்களைப் பெற்றுள்ளார். வனவிலங்கு புகைப்படக்கலையில் அவரது கலைத்திறன், புரிதல் மற்றும் கருத்துக்கள் உலகளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. The Sunday Times அவரை ‘எல்லையற்ற முயற்சியாளர்’ என்று அழைக்கிறது. மேலும், The Times பத்திரிகை அவரை ‘வேறு எந்த நபரையும் விட உங்களை வனவிலங்கு புகைப்படக்கலையில் உயர்த்தும் நபர்’ என்று பெயரிட்டுள்ளதானது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சவால்மிக்க புகைப்படக்கலையில், நீங்கள் இதுவரை அனுபவிக்காத அற்புதமான காட்சிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் சிறப்பு திறன் கொண்ட அவர், தான் புகைப்படம் எடுத்த கவர்ச்சிகரமான தருணங்களை இந்த நிகழ்வில் பங்குபற்றுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இலங்கையின் விருது பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், இயற்கை பாதுகாப்பு நிபுணருமான சித்ராலல் ஜயதிலக்க, “Chasing a Dream” எனும் தலைப்பில் இந்நிகழ்வில் மற்றொரு சிறப்பு விளக்கக்காட்சியை வழங்கவுள்ளார். இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மையை உலகிற்கு காட்சிப்படுத்தியுள்ள சித்ராலல், விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மூலம் வனவிலங்கு உலகின் சிறந்த தருணங்களைப் புகைப்படம் எடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து பங்குபற்றுபவர்களுக்கு விளக்குவார்.

படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வுக்கு அப்பால் “The Impossible Shot” நிகழ்ச்சி இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் Cinnamon Nature Trails இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும், கலைகள் மற்றும் புகைப்படத்தை ஆதரிப்பதில் Cinnamon Life இன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் முன்னணி இயற்கை சுற்றுலா நிறுவனங்களான Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life ஆகியவை கவர்ச்சிகரமான கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து தங்கள் ஆய்வுகளை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் Cinnamon Hotels & Resorts, செலான் வங்கியுடன் இணைந்து, இலங்கையர்களுக்கு அதிக நன்மைகள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.

‘இந்த நிகழ்ச்சி வனவிலங்கு புகைப்படக்கலையை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் அசாதாரண இயற்கை பாரம்பரியத்தை நேரில் காணவும், பாதுகாப்பிற்கான அழைப்பையும் வழங்குகிறது’ என்று Cinnamon Hotels & Resorts இன் துணை பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் செயல்பாட்டு தலைமை அதிகாரியான ஹிஷான் சிங்ஹவன்ச கூறினார். ‘உலகின் மிகவும் பல்லுயிர் மிக்க இடங்களில் ஒன்றாக, எமது நாடு வனவிலங்குகளை அதன் தூய்மையான வடிவத்தில் அனுபவிக்க இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. Paul Goldstein போன்ற சர்வதேச அளவில் பிரபலமான நிபுணர்களை போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர்களை அழைப்பது உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மற்றும் அனுபவ சுற்றுலாவிற்கான ஒரு உயிர்ப்புள்ள மையமாக இலங்கையின் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது. “The Impossible Shot” என்பது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல. எங்கள் நாடு வழங்கக்கூடிய தனித்துவமான அதிசயங்களை கண்டறிய உலகிற்கு விடுக்கப்படும் ஒரு அழைப்பாகும்.’ என்று தெரிவித்தார்.

இந்த கூட்டாண்மை குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரட்ன கூறுகையில், ‘இந்த கூட்டாண்மையுடன், இயற்கையின் அழகை படம்பிடிப்பதில் பொறுப்புணர்வையும், கடமையையும் எடுத்துக்காட்டும் ஒரு தனித்துவமான அனுபவத்தை செலான் வங்கி அட்டைதாரர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life நடத்தும் இந்த அனுபவம் புகைப்படக்கலையில் விழிப்புணர்வை வலியுறுத்துவதோடு, இயற்கை உலகிற்கான ஆழமான மரியாதையை வளர்க்கிறது. இது போன்ற கூட்டாண்மை மூலம், செலான் வங்கி நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதோடு, எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி, புகைப்படக்கலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கொண்டாடும் ஒரு இயக்கத்தை ஊக்குவிக்கிறது.’ என்று தெரிவித்தார்.

“The Impossible Shot” நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூபாய் 7,500/- ஆகும், மேலும், இந்த டிக்கெட்டுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் www.cinnamonboxoffice.com இல் இருந்து முன்பதிவு செய்யலாம்.

வனவிலங்கு புகைப்படக்கலை பற்றி மேலும் பல விடயங்களை அறிய விரும்பும் சுற்றுச்சூழலை நேசிக்கும் உங்களுக்காக, உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பட்டறையில் உங்கள் இடத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள். இந்த அரிய வாய்ப்பை தவறவிட வேண்டாம். உங்கள் எதிர்காலத்திற்கு மறக்க முடியாத அனுபவத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Previous Post

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

Next Post

Prime மற்றும் Sanken இணைந்து The Colombo Border நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளன

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
Prime மற்றும் Sanken இணைந்து The Colombo Border நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளன

Prime மற்றும் Sanken இணைந்து The Colombo Border நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளன

Discussion about this post

Recommended

TikTok-இல் தொடங்கி உலக திருமதி அழகுராணிப் போட்டி வரை: இஷாதி அமந்தாவின் வெற்றிப் பயணம்

April 5, 2025
Prime Residencies தனது கடற்கரைக்கு முகப்பான

February 8, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved