Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்

August 7, 2025
in வணிகம்
City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்
1
SHARES
8
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

City of Dreams Sri Lanka இன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி
அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் “City of Dreams Sri Lanka”வின் ஆரம்ப விழாவுக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

இந்த மிகச் சிறப்புமிக்க நிகழ்விற்கு, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி லோரன்ஸ் ஹோ, ஆகியோர் உள்ளிட்ட இரு தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், தற்போதைய மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அதே நேரத்தில், ஆகஸ்ட் 02 ஆம் திகதி இரவு, இலங்கையின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத சர்வதேச பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரிதிக் ரோஷன் அவர்களின் வர்ணமயமான நடன மற்றும் நிகழ்ச்சியுடன் சிறப்பாக முடிவடைந்தது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக திகழும் இந்தத் திட்டத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சுற்றுலா ஹோட்டல் வளாகம் என்பதுடன் தனியார் துறையின் மிகப்பெரிய முதலீட்டு திட்டம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் இதயம் போன்ற கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள “City of Dreams Sri Lanka”, இலங்கையை உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு மையப் புள்ளியாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

City of Dreams Sri Lanka, Cinnamon Life வளாகத்தில் 687 அறைகள் மற்றும் Nüwa என்ற வர்த்தக நாமத்தின் கீழ் 113 அதிசொகுசு அறைகள் உள்ளிட்ட மொத்தம் 800 சொகுசு அறைகளைக் கொண்டது. மேலும், இங்கு “Shoppes” என்ற நாமத்தின் கீழ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த வணிக வளாகம் இலங்கையின் உயர் தர வாடிக்கையாளர் வர்த்தக நாமங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைக் கொண்டுள்ளது.

மேலும், “City of Dreams Sri Lanka” உலகத் தரத்திற்கு ஈடான Melco நிறுவனத்தின் நிர்வகிப்பு முறைகளுக்கு ஏற்ப உயர்தர கெசினோ வசதிகள் சிறந்த பொழுதுபோக்கு வலயம் ஆகியவற்றுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு வியக்கத்தக்க சேவைகளை வழங்குகிறது. மேலும், MICE (Meetings, Incentives, Conferences, Exhibitions) வசதிகள், சிறப்பு நிகழ்வுகள், கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான உயர்தர உபகரணங்கள் மற்றும் வசதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

City of Dreams Sri Lanka, உலகம் முழுவதும் பிரபலமான சுவையுணர்வு நிபுணர்களால் தயாரிக்கப்படும் தனித்துவமான மற்றும் உயர்தரமான உணவு மற்றும் பான வகைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கு வழங்குகிறது. மேலும், இந்த வளாகத்தில் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள், சிறப்பு காட்சிகள், நடத்துவதற்கான அரங்குகள் மற்றும் சிறப்பு வலயங்கள் காணப்படுகின்றன. City of Dreams Sri Lanka-ன் ஒவ்வொரு அம்சமும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கிறது.

பசுமை தொழில்நுட்பங்களின் பயன்பாடு, உயர்தர சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்புகள், இலங்கைக்கு நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் ஆகியவை உள்ளடங்கும்.

Previous Post

பதுளை ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசனை

Next Post

2025 ஜூன் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி செயல்பாடுகள் குறித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிக்கை

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
2025 ஜூன் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி செயல்பாடுகள் குறித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிக்கை

2025 ஜூன் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி செயல்பாடுகள் குறித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிக்கை

Discussion about this post

Recommended

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

January 12, 2026
பிரமாண்ட திரையில் அதீத துல்லியம்: Samsung’s Neo QLED 8K எவ்வாறு கண்கவர் காட்சிகளை வழங்குகிறது

August 2, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved