Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில்

Samsung நிறுவனத்திற்கு Sri Lanka's Choice 2025 விருது

January 14, 2026
in வணிகம்
வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில்
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

வாடிக்கையாளர் மின்னணு சாதனங்களில்

Samsung நிறுவனத்திற்கு Sri Lanka’s Choice 2025 விருது

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பத்தக்க தொழில்நுட்ப வர்த்தக நாமங்களில் ஒன்றாக Samsung நிறுவனத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மதிப்புமிக்க Superbrands – Sri Lanka’s Choice 2025 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் வலுவான விருப்பம், தொடர்ச்சியான வர்த்தக நாம தலைமைத்துவம் மற்றும் இலங்கை வீடுகளுக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்குவதற்கான Samsung இன் நிலையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது.

Superbrands என்பது வர்த்தகநாம சிறப்பு தொடர்பான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரமான மற்றும் நம்பகமான அதிகாரசபையாகும். ஒரு Superbrand என்பது, வாடிக்கையாளர் உணர்ச்சியிலும், நடைமுறை அனுபவத்திலும் மற்ற வர்த்தகநாமங்களை விட மேலான மதிப்பை வழங்கும் வர்த்தகநாமமாகும். தரம், நம்பகத்தன்மை, தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் நுகர்வோருடன் உருவாக்கிய உணர்ச்சி பிணைப்பு ஆகியவற்றில் காலப்போக்கில் சிறப்பான தரநிலைகளை எட்டிய வர்த்தகநாமங்களை Superbrands திட்டம் அடையாளம் காண்கிறது.

Superbrands தேர்வு நடைமுறை கடுமையானதும் வெளிப்படையானதுமான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றுகிறது. விரிவான சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் வர்த்தகநாமங்கள் குறும்பட்டியலிடப்பட்டு, சுயாதீனமான வர்த்தகநாமம் மற்றும் வணிகத் துறையின் முன்னணி நிபுணர்கள் அடங்கிய குழு, வாடிக்கையாளரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான வர்த்தகநாமங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அவற்றில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான வர்த்தகநாமங்கள் மட்டுமே இந்த சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுகின்றன. இதனால் Superbrands என்ற அந்தஸ்து மிகவும் தனித்துவமானதும், உயர்ந்த மதிப்புடையதாகவும் கருதப்படுகிறது.

இந்த சாதனை குறித்து Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. Samsung Sri Lanka கருத்து தெரிவிக்கையில், “இலங்கை வாடிக்கையாளர்கள் Samsung மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் உறுதியான சான்றாக இந்த Superbrands அங்கீகாரம் விளங்குகிறது. புத்தாக்கம், தரம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றில் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனம் இதில் பிரதிபலிக்கிறது. அத்தோடு, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது. வுhடிக்கையாளர் உண்மையான மனதோடு தேர்ந்தெடுத்து நம்பிக்கை வைக்கும் வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.” என்று தெரிவித்தார்.

Samsung Sri Lanka & Maldives ஆகிய நாடுகளின் வாடிக்கையபாளர் மின்னணுவியல் பிரிவின் பணிப்பாளரும், தலைவருமான திரு. சப்ரி அன்சார் கூறுகையில், “இலங்கை வாடிக்கையாளருடன் Samsung உருவாக்கியுள்ள வலுவான உறவின் பிரதிபலிப்பே இந்த Superbrands அங்கீகாரம். அன்றாட வாழ்க்கையில் உண்மையான மதிப்பை சேர்க்கக்கூடிய, நம்பகமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை வழங்குவதிலேயே எங்கள் கவனம் எப்போதும் இருந்திருக்கிறது. நம்பகமான சில்லறை விற்பனை வலையமைப்பு, நெகிழ்வான கட்டண வசதிகள் மற்றும் வலுவான விற்பனைக்கு பிந்தைய சேவைகளின் ஆதரவுடன் இதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இச்சாதனை, வீட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகளில் உயர்தர சேவையை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதேவேளை, உலகளாவிய புத்தாக்கங்களை எமது சந்தைகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.” என்று தெரிவித்தார்.

வீட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகள் ஆகிய துறைகளில் Samsung நிறுவனம் தனது முன்னணி இடத்தை மேலும் பலப்படுத்தி வரும் இவ்வேளையில், Samsung நிறுவனம் பெற்றுள்ள Superbrands அங்கீகாரம் அதன் சந்தை முன்னேற்றத்திற்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளது. உலக அளவில், காட்சி தொழில்நுட்பம், படத்தின் தரம் மற்றும் முழுமையான பார்வை அனுபவம் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதன் மூலம், Samsung தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 தொலைக்காட்சி உற்பத்தியாளராக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் பலனை இலங்கை வாடிக்கையாளர்கள் Samsung இன் சமீபத்திய Neo QLED, OLED மற்றும் Lifestyle தொலைக்காட்சி வரிசைகள் மூலம் நேரடியாக அனுபவிக்கின்றனர்.

வீட்டு உபகரணப் பிரிவில், நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் புத்திசாலித்தனமான, மின்சார சேமிப்பும், நீடித்த செயல்திறனும் கொண்ட தயாரிப்புகள் மூலம் Samsung நிறுவனம் புதிய தரநிலைகளை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. டிஜிட்டல் இன்வெர்டர் மோட்டார்கள் மற்றும் கம்பிரெசர்களுக்கு வழங்கப்படும் 20 ஆண்டுகால உத்தரவாதம், தயாரிப்பு நம்பகத்தன்மை மற்றும் நீண்ட கால செயல்திறனுக்கான சான்றாக விளங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்குவதோடு, Samsung இன் பொறியியல் சிறப்பின் மீதுள்ள தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

Samsung நிறுவனத்தின் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சூழலமைப்பின் மையமாக SmartThings தளம் செயல்படுகிறது. திறந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த தளம், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை தடையின்றி ஒருங்கிணைக்க உதவுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் வீடுகளை எளிதாக கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், தானியங்கியாக இயக்கவும் முடிகிறது. இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்புத் தரத்தில் உருவாக்கப்பட்ட Samsung Knox Security, சாதனங்கள், தரவு மற்றும் இணைக்கப்பட்ட சூழல்களை பாதுகாத்து, தனியுரிமை மற்றும் டிஜிட்டல் நம்பிக்கைக்கான Samsung இன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

இலங்கையில் Samsung கொண்டுள்ள வலுவான சந்தை இருப்பு, அதன் பரந்த மற்றும் நம்பகமான தேசிய விநியோக வலையமைப்பின் ஆதரவையும் பெற்றுள்ளது. Singer, Singhagiri, Damro மற்றும் Softlogic ஆகிய முன்னணி நிறுவனங்கள் அடங்கிய இந்த வலையமைப்பு, நாடு முழுவதும் பரந்த சில்லறை மற்றும் சேவை அணுகலை உறுதி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளருக்கு எளிதான அணுகல், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் ஒரே மாதிரியான வர்த்தகநாம அனுபவம் வழங்கப்படுகிறது.

உலகளாவிய புத்தாக்கங்களை உள்ளூர் சந்தைக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவது, Samsung SriLanka -வின் முக்கிய மூலோபாய இலக்காக உள்ளது. முன்னணி வங்கிகளுடன் இணைந்து வழங்கப்படும் எளிய கட்டணத் திட்டங்கள் மூலம், அதிக எண்ணிக்கையிலான இலங்கை வாடிக்கையாளர் உயர்தர உலகளாவிய தொழில்நுட்பங்களை அனுபவிக்க Samsung வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம், உள்ளூர் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு, சர்வதேச தரநிலைகளை வழங்கும் வர்த்தகநாமமாக Samsung தனது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Superbrands அந்தஸ்து வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்கு அப்பால், வணிக சூழலின் அனைத்து தரப்புகளுக்கும் பல்வேறு பயன்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து பங்குதாரர்களுக்கும் Samsung ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும், நிரந்தர மதிப்பைக் கொண்ட வர்த்தகநாமம் என்பதை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது. Superbrands வெளியீட்டில் இடம்பெறுவது, இலங்கையின் முன்னணி பெருநிறுவன தலைவர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மத்தியில் உயர்மட்ட வெளிப்பாட்டை வழங்குவதோடு, ஊழியர்களின் பெருமிதத்தையும் முதலாளி என்ற வர்த்தகநாம மதிப்பையும் வலுப்படுத்துகிறது.

ஜனவரி 12 ஆம் திகதி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற Superbrands கௌரவிப்பு விழாவில், Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர் மின்னணு பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட தலைமை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நாட்டின் மதிப்புமிக்க வர்த்தக நாம தலைவர்களுடன் இணைந்து இந்த முக்கிய சாதனையை கொண்டாடினர்.

இந்த அங்கீகாரம், Samsung Sri Lanka நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு முக்கிய மைல்கல் சாதனையாகும். இது ஒரு முன்னணி தயாரிப்பு அறிமுகத்திற்கு இணையான முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. மேலும், நம்பகமான, புத்தாக்கமான மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை இலங்கை வாடிக்கையாளருக்கு வழங்குவதில் Samsung கொண்டுள்ள தொடர்ச்சியான முன்னணி நிலையை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

Previous Post

டிட்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக

Next Post

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,

Discussion about this post

Recommended

TikTok #Avurudu

TikTok #Avurudu

May 3, 2024
Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

March 18, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved