Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

சியபத பினான்ஸ் பிஎல்சியின் நாவலப்பிட்டி கிளை திறப்பு

July 6, 2024
in வணிகம்

2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

சியபத பினான்ஸ் பிஎல்சியின் நாவலப்பிட்டி கிளை திறப்பு

முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்காக, நாவலப்பிட்டியில் கம்பளை வீதி, இலக்கம் 54 இல் தனது 49வது கிளையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. அதன் நாடளாவிய வலையமைப்பிற்கு புதியதொரு சேர்க்கையான நாவலப்பிட்டி கிளையானது, அதன் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் முழுமையான நிதித் தீர்வுகள் மூலம், வர்த்தக சமூகத்தை வலுவூட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

கிளையின் திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.ரஜீவ் டி சில்வா, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஊழியர்கள், நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம்.ரம்யா ஜயசுந்தர, நகர சபை செயலாளர் பிரியங்கா சாந்தனி உட்பட அரச அதிகாரிகள், ழுஐஊ திரு. மு. யு. ர். P. களுகம்பிட்டிய, பொது சுகாதார பரிசோதகர் திரு. நுவான் கெகுலந்தர, கிராம உத்தியோகத்தர் திரு. ஜயலத் பெரேரா, தொழிற்சங்கத் தலைவர் திரு. கித்சிறி கருணாதாச, அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய கிளை திறப்பு விழா குறித்து சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ‘நாவலப்பிட்டியானது விவசாயத் துறையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட பிரதேசமாகும். தேயிலை மற்றும் கோப்பி பயிர்ச்செய்கையில் இருந்து மசாலா உற்பத்தி வரை, மக்கள் விவசாயத்தை தங்கள் முதன்மையான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் எங்களது விரிவாக்கம், அவர்களின் தொழில்களை உயர்த்துவதற்கும், அதனால் அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும் மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்று குறிப்பிட்டார்.

நிறுவனம் குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அதன் தானியங்கு கட்டண வசதியான Smart Pay வரையிலான ஒரு பரந்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் ‘சியபதயிலிருந்து பூமிக்கு’ கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்துடன் ஒத்திசைவாக, சியபதவின் சிரேஷ்ட முகாமைத்துவம் நாவலப்பிட்டியில் உள்ள மாபகந்த ஆரம்பப் பாடசாலையில் விசேட மரநடுகை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. நிறுவனம், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதோடு, சிறுவர்களின் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் கணினிகள் மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.

புதிய கிளையுடன் தொடர்பு கொள்ள, நாவலப்பிட்டி, கம்பளை வீதி, இலக்கம் 54 இற்கு விஜயம் செய்யுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி பற்றிய மேலும் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.

Previous Post

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

Next Post

சிலாபம் புனித ரோச்சஸ் கல்லூரிக்கு கணனிகளை நன்கொடையாக வழங்கிய AMW மற்றும் Yamaha OBM

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
சிலாபம் புனித ரோச்சஸ் கல்லூரிக்கு கணனிகளை நன்கொடையாக வழங்கிய AMW மற்றும் Yamaha OBM

சிலாபம் புனித ரோச்சஸ் கல்லூரிக்கு கணனிகளை நன்கொடையாக வழங்கிய AMW மற்றும் Yamaha OBM

Discussion about this post

Recommended

பேண்தகு தீர்வுகள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை உருமாற்றும் COMPLAST & RUBEXPO 2024

August 30, 2024

2024 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பான

May 9, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved