இரண்டு வருட வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டாடிய EY GDS Sri Lanka
விஸ்தரிப்புத் தொடர்பான மூலோபாயங்கள் மற்றும் உள்நாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு என்பவற்றை வெளிப்படுத்துகின்றது
EY Global Delivery Services (GDS ) நிறுவனம் இலங்கையில் தனது இரண்டாவது வெற்றி வருடத்தைக் கொண்டாடியது. EY GDS என்பது உலகளாவிய ரீதியில் உள்ள EY சேவைபெறுனர்களுக்கு உதவும் வகையில் EY உறுப்பு நிறுவனங்களுக்குப் புதுமையான வணிகத் தீர்வுகளை வழங்குவதற்காக 10 நாடுகளில் 75,000ற்கும் அதிகமான அர்ப்பணிப்பான துறைசார் நிபுணர்களைக் கொண்ட உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஆற்றல்வாய்ந்த வலையமைப்பாகும்





































Discussion about this post