Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை

June 25, 2024
in வணிகம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை
1
SHARES
4
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ள லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம்

2024 ஜூன் 05 – லங்கெம் லங்கா பொது நிறுவனத்தின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரிகல்ச்சர், ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான மரநடுகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் 1300 பலா மரக்கன்றுகள் மற்றும் 200 மரக்கன்றுகள் உட்பட 1500 மரக்கன்றுகளை நடுவதற்கு லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் நீண்டகால நிலையான இலக்குகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அவர்களால் வலியுறுத்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

இலங்கையர்களுக்கான போஷாக்கு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இலங்கையில் உணவு பாதுகாப்பை அதிகரிப்பதில் பங்களிப்பதன் மூலம் நாட்டில் நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மற்றொரு நோக்கம், நிலையான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை குறைப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.

மலையகம் மற்றும் வடமேற்கு, வடமத்திய, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு போன்ற 6 பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த மர நடுகை நிகழ்ச்சித்திட்டமானது கொழும்பு 10 இல் உள்ள லங்கெம் தலைமை அலுவலகம் மற்றும் பன்னல லங்கேம் அக்ரிகல்ச்சர் மண்டபத்தில் மர நடுகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம், பிராந்திய முகாமையாளர்கள், பிராந்திய நிறைவேற்று அதிகாரிகள், தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதிகள் மற்றும் லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிராந்திய கள அதிகாரிகள் மற்றும் இலங்கை விவசாய திணைக்களத்தின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று, முழு உலகமும் காலநிலை மாற்றம், குறைந்த மழை வீழ்ச்சி மற்றும் பல்வேறு பாதகமான விளைவுகளால் கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்கிறது என்பது தெளிவாகிறது. இதனால், உணவுப் பாதுகாப்பை தவிர்க்க முடியாது. காலநிலை முரண்பாடுகள் மற்றும் குறைந்த மழை வீழ்ச்சி காரணமாக விவசாய உற்பத்தித்திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் போதுமான உணவு உற்பத்தியும் சவாலுக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம், இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கையாக இந்தத் தொடர் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்தது. கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற சமூகங்களுக்கு இச்செடிகளை விநியோகிப்பதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பிற்கான தமது பொறுப்புணர்வை உருவாக்குவதே லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் இந்நிறுவனம் இந்த மதிப்புமிக்க தாவரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான அறிவு மற்றும் கருவிகளை வழங்கி கிராமப்புற சமூகத்தை மேம்படுத்தவும் பாடுபட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நிஷாந்த ஜயமான்ன, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள மரநடுகை வேலைத்திட்டம் இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக அமையும். உணவு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்த தனித்துவமான வேலைத்திட்டத்தின் மூலம், லங்கெம் அக்ரிகல்ச்சரின் நிலைத்தன்மை மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஆர்வம் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இதன் மூலம், காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், மண் வளத்தை வளர்ப்பதற்கும் நேரடியாக பங்களிக்கிறோம். இதன் மூலம் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம் என்பதையும் குறிப்பிடலாம்.” என தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டு Royal Dutch Shell ஆல் ஒரு விவசாய இரசாயன உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தராக நிறுவப்பட்ட லங்கெம் லங்கா பொது நிறுவனம் அதன் பின்னர் வண்ணப்பூச்சுகள், இரசாயனங்கள், நுகர்வோர் பொருட்கள், பூச்சி நாசினி கட்டுப்பாடு, ஹோட்டல்கள் மற்றும் பொதியிடல் துறைகள் போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளது. இன்று, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த 9 முன்னணி தொழில்களில் உள்ள 25 துணை நிறுவனங்கள் மூலம், லங்கெம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளருக்கு கொண்டு வர முடிந்தது. சீரடைந்து வரும் பொருளாதாரம், நிலையான எதிர்காலம் மற்றும் நல்ல சமுதாயம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனம், வணிக வளர்ச்சி மற்றும் சிறந்த வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனது செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

லங்கெமின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரி, 1964 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விவசாய இரசாயனத் துறையில் முன்னோடியாக இருந்து வருகிறது. விவசாயிகளின் நண்பன் என இலங்கையர்கள் மத்தியில் அறியப்படும் இந்நிறுவனம், விவசாய இரசாயனங்கள், நெல், மரக்கறி விதைகள், உரங்கள் மற்றும் தாவர ஊக்கிகள் போன்ற மேம்பட்ட விவசாய தீர்வுகள் மற்றும் உற்பத்திகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும், லங்கெம் அக்ரியின் அதிநவீன வேளாண் இரசாயன உற்பத்தி வசதிக்கு ISO 9001-2015 (தர முகாமைத்துவம்), ISO 14001-2015 (சுற்றுச்சூழல் முகாமைத்துவம்) மற்றும் ISO 45001-2018 உடல்நலம் மற்றும் சுகாதார முகாமைத்துவம் உட்பட பல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. லங்கெம் அக்ரியின் வணிகப் பிரிவுகள் விவசாய இரசாயனங்கள், நெல் விதைகள், காய்கறி விதைகள், உரங்கள், தாவர ஊக்கிகள் மற்றும் பிற தயாரிப்புகளாகும்.

விஞ்ஞான ரீதியிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான விவசாயக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் முன்னணி வகிக்கும் நிறுவனமாக, இலங்கையில் விவசாய உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் லங்கெம் அக்ரி கணிசமான பங்கை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Next Post

Neptune Recyclers

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
Neptune Recyclers

Neptune Recyclers

Discussion about this post

Recommended

John Keells Properties நிறுவனத்தின் VIMAN ஜா – எல இன் அடிக்கல்நாட்டுவிழா குடியிருப்புசார் வாழ்க்கையின் புதிய தசாப்தத்தை அறிவித்துள்ளது

August 29, 2024
மஹியங்கனையில் வித்தியார்த்த ரக்பி அபிவிருத்தி முகாமின் மூலம் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் Swisstek

May 30, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved