Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

சதாஹரித’ குழுமம்

May 14, 2024
in வணிகம்
சதாஹரித’ குழுமம்
சதாஹரித’ குழுமம்
சதாஹரித’ குழுமம்
3
SHARES
16
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

‘சதாஹரித’ குழுமம்

வணிக வனபயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்ப நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகவுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை அண்;மையில் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பல தலைமுறைகளாக அனுபவத்தையும் பல வருட ஆய்வுகள் மற்றும் சோதனைகளின் மூலம் பெற்ற அறிவையும் கொண்ட ‘சதாஹரித’ குழுமத்தின் கௌரவத் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன தலைமையில் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனமானது தேக்கு, மஹோகனி, வென்சந்தனம், ரம்புட்டான் போன்ற தாவரங்கள் பலவற்றை இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பயிரிட்டு இந்நாட்டுக்கு தேவையான அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்ள பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2013 ஆம் ஆண்டில், அகவுட் செடிகளை நடும் பணிகளை செய்யத் தொடங்கி, தற்போது 8 இலட்சத்துக்கும் அதிகமான செடிகளை ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனம் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டு, நாளுக்கு நாள் வெற்றிப்பாதையில் பயணித்த இந்த நிறுவனத்தின் தோட்டங்களில் இன்று அகவுட் செடிகள் மாத்திரம் 1360 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவி, இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாட்டு சந்தைகளிலும் பிரகாசிக்கும் வர்த்தக நாமமாக மாறியுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சதாஹரித நிறுவனம், 2020 மே 21இல், அகவுட் பயிரிடல் முதல் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தி வரையில், முழுமையான வெளிப்படையான செயற்பாடுகள் மூலம் அகவுட் விதைகளில் இருந்து வாசனை திரவியங்களை பிரித்தெடுத்தல் அகவுட் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து இலங்கையின் வர்த்தக நாமமாக ‘Sior Verde’ என்ற வர்த்தக நாமத்தை உலக சந்தையுடன் இணைத்து இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பெரும் பங்காற்றிவருகிறது.

அகவுட் தொடர்பான உற்பத்திகள் ‘Oud’ தயாரிப்புகளாக அழைக்கப்படுவதுடன், வாசனை திரவியங்கள், தேயிலை, ‘Oud’ எண்ணெய், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணை தயாரிப்புகள் இந்த பெறுமதியான தாவரத்தின் வேர் முதல் இலை வரையில் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கைக்குள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை கொண்ட நிறுவனம் என்ற வகையில் அகவுட் தொடர்பான தயாரிப்புகளை சட்டப்பூர்வமாக உலக சந்தையில் சேர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. Sadaharitha Oud பயன்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் வாசனை திரவிய தயாரிப்புகள் பல ‘Sior Verde’ என்ற எங்களின் வர்த்தக நாமத்தின் கீழ் சந்தையில் சேர்க்கப்பட்டுள்ளன. Sadaharitha Oud வர்த்தக நாமத்தின் கீழ் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி கட்டார், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிளைகள் பலவற்றை திறப்பதற்கு சதாஹரித நிறுவனத்தின் கௌரவத் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் மேன்மைப்படுத்தப்பட்ட அறிவின் கீழ் தற்போது நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பெறுமதியை விடவும் அதிக பெறுமதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் Oud தொடர்பான பல உப தயாரிப்புகளை

சந்தையில் விடுவதற்கு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் தயாராகியுள்ளன. அதன் இரண்டம் கட்டம் . One Galle Face வர்த்தக கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள Oud Galleria விற்பனை மற்றும் காட்சியறையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்னணி வாசனை திரவிய உற்பத்தியில் மாபெரும் வர்த்தக நாமமான அல்வீனா வாசனை திரவியங்கள் உற்பத்தி நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக சதாஹரித குழுமத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அல்வீனா நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கையை சதாஹரித குழுமத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் பரப்ப அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பினராலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Previous Post

இலங்கையில் உணவு தர மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்

Next Post

CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக

CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக

Discussion about this post

Recommended

IWS Logistics நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டுக்காக DIMO வழங்கிய KALMAR DCU80

May 26, 2025
DIMO மற்றும் SDF இணைந்து விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது

November 22, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved