டொரிங்டன் அவனியு ,கொழும்பு 7 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பங்குனி உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் இடம்பெற்றுள்ளது.
இம்மாதம் 14 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இப்பூஜை 10 நாட்கள் வரை நவகலச அபிஷேகம் நடைபெற்று 22 ஆம் திகதி வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேரில் நகர்வலம் வந்து ,24 ஆம் திகதி பால்குட பவனி நடைபெற்று அன்றிரவு திருக்கல்யாணத்துடன் திருவிழா இனிதே நிறைவுற்றது

















































Discussion about this post