Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

‘தீவா கரத்திறஂகு வலிமை’: தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் காலியில் கௌரவிப்பு

March 27, 2024
in வணிகம்
‘தீவா கரத்திறஂகு வலிமை’: தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள்  காலியில் கௌரவிப்பு
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

‘தீவா கரத்திறஂகு வலிமை’: தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள்  காலியில் கௌரவிப்பு
20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தைக்  கொண்ட இலங்கையின்  பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா (DIVA), ‘தீவா கரத்திறஂகு வலிமை’ தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வில் சிறந்து விளங்கிய வெற்றியாளர்களுக்கு 2024 பெப்ரவரி 28 அன்று காலியில் விருது வழங்கி கௌரவித்தது. Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெண் தொழில் முயற்சியாண்மையையும் திறன் விருத்தியையும் மையமாகக் கொண்ட விரிவான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது. மிகக் கவனமான மதிப்பீட்டுச் செயன்முறை ஒன்றின் பின்னரே குறித்த பயிற்சி அமர்வுகளில் ஆகச் சிறந்து விளங்கிய நான்கு தொழில் முனைவோருக்கு இந்நிகழ்வில் விருது வழங்கப்பட்டது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அனைவரும் முகங்கொடுத்துவரும் நிலையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களில் ஈடுபடும் தொழில்முனைவோர், நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி நாட்டை பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். எமது இல்லத்தரசிகளும் தமது வீட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவாறே  தொழில்முனைவோர்களாக உருமாறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக தையல், பின்னல், சமையற் கலை போன்ற தமது வழக்கமான வேலைகளைத்  தாண்டி   நாட்டின் தொழிற்படையின் முக்கிய அங்கமாகவும் தேசிய பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்லும் சக்தியாகவும் பெண் தொழில் முனைவோர் மாறியிருப்பது போற்றுதற்குரியது.  தொழில் நேர்த்தி முதலான இவர்களது பல்வேறுபட்ட திறமைகள் தொழில் முயற்சியாண்மைத் துறைக்குள் நுழைவதற்கான பலத்தை அவர்களுக்கு வழங்கியிருப்பதோடு அதன்மூலம் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வல்லமையையும் வழங்கியுள்ளது.
பெண் தொழில் முனைவோரின் இவ்வாறான அசாத்திய திறமைகளை இனங்கண்டு அவரகளின் வியாபார தொழில் நுணுக்கங்கள், திறன்கள், ஆற்றல்கள் என்பவற்றைப் பட்டை தீட்டி ஆகச்சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதனை தலையாய நோக்கமாகக் கொண்டு ‘தீவா கரத்திறஂகு வலிமை’ என்னும் தொழில் முயற்சிசார்  திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வியாபாரம் ஒன்றை  ஆரம்பிப்பதற்கும் அதனை ஒழுங்காக நடாத்திச் செல்வதற்கும் வியாபார உத்திகளை திறம்பட வகுப்பதற்கும் தேவையான நம்பிக்கை, அறிவு, திறன் என்பவற்றை வழங்கி பெண் தொழில் முனைவோருக்கு வலுவூட்டும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில பெண்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்க போதிய நேரமோ, அறிவோ அல்லது உதவியோ கிடைப்பதில்லை எனும் உண்மையை உணர்ந்து, ‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள திறமையான பெண் தொழில்முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதை தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களின் வீட்டுப் பாவனைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் தீவா கரத்திறஂகு வலிமை திட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்களின் திறமை மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அவர்களின் வளர்ச்சியையும் வியாபார மூலதனத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியின் முடிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் பெண் தொழில்முனைவோருக்கு நிதி உதவிகளை வழங்குவதையும் தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் கலந்துகொண்ட பெண்களின் திறமை, முன்னேற்றம் என்பவற்றின் அடிப்படையில் பின்வரும் பெண்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில், அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஆர். கே. லக்மாலி (மானெல்) (பைட்ஸ் மற்றும் இனிப்புகள்) முதலாமிடத்தையும்; கரந்தெனியவைச் சேர்ந்த எச்.ஆர்.எம் சரோஜனி (குரக்கன் பவுடர் உற்பத்தி, தேன் மற்றும் பூண்டு. காய்ந்த வாழைப்பழம் ) இரண்டாம் இடத்தையும், அம்பலாங்கொடையைச் சேர்ந்த டபிள்யூ. சி. மானெல் குமாரி (பாதணிகள்),திவிதுறையைச் சேர்ந்த ஏ.கே. ரம்யா பிரியாணி (காளான்கள் மற்றும் உணவுத் தொழில்நுட்பம்) ஆகியோர் மூன்றாம் இடங்களையும் தமதாக்கிக்கொண்டனர்.
“தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற பழமொழிக்கிணங்க, எதிர்கால சந்ததியை வளர்த்தெடுக்கும் பெண் நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்களிப்பைச் செய்கிறாள். அவளின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடி அவளுக்கு உறுதுணையாக இருப்பதே இம்முன்னெடுப்பின் நோக்கம்.  அந்த வகையில் ‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டமானது, பெண்களுக்கு இயல்பாய் அமைந்த பலத்தையும் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து, வணிக வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ள தொடர்ச்சியாக ஊக்கமளித்து வருகிறது.
Hemas Consumer பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.
Previous Post

14 வருடங்கள் முதலிடத்தில்: 2024 இன் இலங்கையின் ஆசிய வங்கியாளர் சிறந்த வாடிக்கையாளர் வங்கி விருதை வென்ற HNB

Next Post

Colombo Fashion Week க்கு உத்தியோகபூர்வ சமூக ஊடக ஒத்துழைப்பு வழங்கும் TikTok

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
Colombo Fashion Week க்கு உத்தியோகபூர்வ சமூக ஊடக ஒத்துழைப்பு வழங்கும் TikTok

Colombo Fashion Week க்கு உத்தியோகபூர்வ சமூக ஊடக ஒத்துழைப்பு வழங்கும் TikTok

Discussion about this post

Recommended

நவீன எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை அமைப்பதன் மூலம் வாழ்வில் புதிய நம்பிக்கையை அளித்துள்ள நவலோக்க மருத்துவமனை

August 30, 2024
தோட்டத் தொழிலாளர்களின் தன்னிச்சையான சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

May 28, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved