Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home கல்வி

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் அரசு சாரா பல்கலைக்கழக பிரிவில் நாடளாவிய ரீதியில் 3வது இடத்தில் மகுடம் சூடிய SLIIT

December 13, 2024
in கல்வி
டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் அரசு சாரா பல்கலைக்கழக பிரிவில் நாடளாவிய ரீதியில் 3வது இடத்தில் மகுடம் சூடிய SLIIT
2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் அரசு சாரா பல்கலைக்கழக பிரிவில் நாடளாவிய ரீதியில் 3வது இடத்தில் மகுடம் சூடிய SLIIT

கல்வியில் சிறப்பை வெளிப்படுத்தி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது இலங்கையின் முதல்தர அரசு சாரா பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றுள்ள SLIIT , நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் மத்தியில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. பெருமைக்குரிய டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025இற்கு அமைய தொழில்துறைக்கு ஏற்ற பட்டப் பாடத்திட்டங்களைக் கொண்ட இலங்கையின் முதல்தர பல்கலைக்கழகமாக SLIIT புதியதொரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஜஉலக தொழில்துறையின் கேள்விக்கு ஏற்ற வகையில் கல்வித்துறையைக் கொண்டுவருவதில் SLIIT காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

You might also like

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை: இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் 25வது வருடமாகத் தனது தரப்படுத்தலை மேற்கொண்டிருப்பதுடன், உயர் கல்வித் துறையில் விரிவான மற்றும் சமநிலையான ஒப்பீட்டை மேற்கொள்வதால் பரந்தளவில் அங்கீகாரம் பெற்ற தரப்படுத்தலாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களைப் பட்டியல்படுத்துவதில் இதற்கு நற்பெயர் இருப்பதால், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஈர்க்கக்கூடிய மூன்றாவது இடத்தை SLIIT பெற்று மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.

கற்பித்தல், ஆராய்ச்சி, சர்வதேசக் கண்ணோட்டம், திறன் பரிமாற்றம் மற்றும் தொழில்துறையுடனான இணைப்புப் போன்ற நம்பிக்கையான உள்ளக விடயங்களை வழங்கும் கவனமாகத் தெரிவுசெய்யப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதித் தரவரிசையைத் தீர்மானிப்பதில் இந்தக் குறிகாட்டிகள் சரியான முறையில் மதிப்பிடப்படுவதுடன், இது நிறுவனத்தின் செயல்திறன் குறித்த முழுமையானதொரு பார்வையை வழங்குகின்றது.

SLIIT இன் உபவேந்தர்/பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே குறிப்பிடுகையில், “டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025ல் இலங்கையில் 3வது இடத்தில் SLIIT தரப்படுத்தப்பட்டமையை பெருமையுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நீண்டகாலமாகக் கல்வியில் சிறந்து விளங்கும் இலங்கையின் முன்னணியான பல்கலைக்கழகங்களான மொரட்டுவை, ஜயவர்தனபுர மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களுடன் கல்விசார் சிரப்பில் சேர்ந்து நிற்பதற்கான பாக்கியம் எமக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களை விஞ்சிச் சென்று SLIIT அரச சார்பற்ற முதல் தர பல்கலைக்கழகமாகவும், தொழில்துறைக்கு ஏற்ற பட்டக் கல்வித்திட்டங்களை வழங்கும் நிறுவனமாகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த மைல்கல் கல்வித் தரம், ஆய்வு மற்றும் புதுமையான வேலைகள் மூலம் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்வதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு உண்மையான தாக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. கல்வியின் வெற்றிக்கு அப்பால், மாணவர்களின் அனுபவத்தை விஸ்தரிப்பது, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெறுவதை உறுதிப்படுத்துவது, முன்னோடியான சிந்தனை, எப்பொதும் உருவாகும் உலகத்திற்கு அவர்களை
த் தயார்ப்படுத்தும் தொழில்துறைக்கு ஏற்ற கல்வியை வழங்குவதில் நாம் சமமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளோம். எமது கல்விசார் பணியாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் எம்மைச் சுற்றியுள்ள சமூகம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியின் பலனாகவே இந்த வெற்றியை அடையமுடிந்துள்ளது. இது எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்கள் மற்றும் வெற்றிக்கு எம்மை இட்டுச்செல்லும்” என்றார்.

இந்தத் தரப்படுத்தலில் SLIIT உள்ளடக்கப்பட்டிருப்பதானது அடுத்த தலைமுறை கல்வியியலாளர்களை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த கற்பித்தல், ஆராய்ச்சியை நடத்துவதில் எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. தொழில்துறைக்கான பங்களிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு ஆய்வு மாணவர்களின் அதிக விகிதாசாரத்தை ஈர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இந்தத் தரப்படுத்தல் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இந்தத் தரப்படுத்தல் தொடர்பில் மகிழ்;சியை வெளிப்படுத்திய SLIIT இன் கல்வித்துறைக்கான பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் ராகுல அத்தலகே குறிப்பிடுகையில், “எங்களின் பட்டக் கல்வித் திட்டங்கள், ஆய்வு மற்றும் தொழில் உறவுகளின் பண்புகளை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் மூன்றாவது இடத்தை SLIIT பெற்றுக்கொண்டமை கல்வியின் சிறப்பில் எமது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது” என்றார்.

SLIIT இன் சிரேஷ்ட பிரதித் துணைவேந்தரும், சிரேஷ்ட கல்வியியல் நிர்வாகியுமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், “டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறித்து நாம் பெருமையடைகின்றோம். இந்த சாதனையானது கல்விசார் சிறப்பு, ஆய்வு, வலுவான தொழில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாடு ஆகியவற்றில் SLIIT இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்;கின்றது. உலகளாவிய ரீதியில் எமது பிரசன்னம் மற்றும் பங்குடமைகளை விஸ்தரித்து தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வரும் நாம், அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதிலும், இலங்கை சமூகம் மற்றும் உலகக் கல்விசார் சமூகத்துக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்” என்றார்.

எதிர்காலத்தில், SLIIT தனது கல்வி மற்றும் ஆய்வுக்கான திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும், கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்குப் போட்டி நிறைந்த மாற்றுத் தெரிவாகத் தன்னை நிலைநாட்டுவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது. பல்கலைக்கழகம் அதன் தற்போதைய நிலையை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் நிறுவன சிறப்புத் தளத்தை உயர்த்துகிறது, வரும் ஆண்டுகளில் சமூகத்திற்கு இன்னும் பெரிய பங்களிப்பை எதிர்பார்க்கிறது. மற்றும் இதன் ஊடாக வழங்கப்படும் பட்டக் கல்வித் திட்டங்கள் குறித்து மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

Previous Post

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த Varian மற்றும் DIMO Healthcare இணைந்து நடாத்திய மாநாடு

Next Post

26வது தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2024 இல் சரித்திர வெற்றிபெற்று சிறந்த செயல்திறனாளராகப் பிரகாசித்த SLIIT

Related Posts

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
கல்வி

by news
February 20, 2026
பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை:  இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok
வணிகம்

January 28, 2026
இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி
கல்வி

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

by news
August 17, 2025
ஸ் கண் டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிரக்ாலை்தை வடிவதமை்ை 15 ஆண் டு நிதைதவக் ககாண் டாடும் Eduzone கல்வி ஆனலாசதே நிறுவேம்

June 13, 2025
இலங்கையின் முன்னணி கணினி நிரலாக்கப் (Coding) போட்டியான SLIIT இன் CODEFEST 2024 4,000ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்தது

April 25, 2025
Next Post
26வது தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2024 இல் சரித்திர வெற்றிபெற்று சிறந்த செயல்திறனாளராகப் பிரகாசித்த SLIIT

26வது தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2024 இல் சரித்திர வெற்றிபெற்று சிறந்த செயல்திறனாளராகப் பிரகாசித்த SLIIT

Discussion about this post

Recommended

சியபத பினான்ஸ் பிஎல்சியின் நாவலப்பிட்டி கிளை திறப்பு

July 6, 2024
இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

December 4, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved