Thursday, August 27, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok

August 8, 2025
in வணிகம்
இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok
2
SHARES
13
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி உதவியும் முக்கிய ஆதரவும் வழங்கும் நோக்கில் TikTok நிறுவனம் புதிய தேடல் வழிகாட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

இப்புதிய வசதி, TikTok தளம் அனைத்து பயனர்களும் பாதுகாப்பாக உணரவும், ஆதரவு பெறவும், தகவல் அறிந்திருக்கவும் உதவும் அதன் பரந்த பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இலங்கையில் பயனர்கள் ‘பாலியல் பலாத்காரம்’, ‘துஷ்பிரயோக உதவி இலக்கம்’, ‘ #Metoo’ போன்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சொற்களைத் தேடும்போது, உள்ளூர் உதவி இலக்கங்களுடன் இணைக்கும் தனிப்பட்ட அறிவிப்புப் பலகை காண்பிக்கப்படும். மேலும், TikTok இன் பாதுகாப்பு மையத்தில் உள்ள பாலியல் துஷ்பிரயோக ஆதரவுப் பக்கத்திற்கும் வழிகாட்டப்படுவார்கள்.

இந்தப் பக்கம் கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள், வெளிப்புற புகார் அளிக்கும் வழிமுறைகள் மற்றும் தொழில்முறை ஆதரவு சேவைகளுக்கான நேரடி இணைப்புகளை வழங்குகிறது.

இப்புதிய கருவி தொடர்பில் TikTok நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் அவுட்ரீச் மற்றும் கூட்டாண்மை முகாமையாளர் Waskito Jati கருத்து தெரிவிக்கையில், ‘ TikTok இல், பயனர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். கடினமான சூழ்நிலைகளில் பலர் இணையத்தள பயன்பாடுகளை நாடுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

தீவிரமாக ஆதரவு வழிமுறைகளையும் நம்பகமான வளங்களையும் முன்னிறுத்துவதன் மூலம், மக்களை தொழில்முறை உதவிக்கு வழிகாட்டவும், பாலியல் துஷ்பிரயோகம் எந்த வடிவிலும் பொறுத்துக்கொள்ளமுடியாதது என்ற எங்கள் கொள்கையை வலியுறுத்துகிறோம்.’ என தெரிவித்தார்.

பாதுகாப்பு மையத்திலுள்ள பாலியல் துஷ்பிரயோக ஆதரவுப் பக்கமானது, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் (CSAM), மனதளவில் மீண்டும் மீண்டும் நெருங்குதல் (grooming), பாலியல் துன்புறுத்தல் மற்றும் சம்மதமதமில்லாத பாலியல் செயல்பாடுகள் போன்ற பல்வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி பயனாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இத்தகைய உள்ளடக்கங்களை எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் அளிக்கிறது.

கூடுதலாக, தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் தொடர்புகொள்வதை தவிர்க்குமாறு வலியுறுத்துவதுடன், பயனர் புகார்களை கையாள்வதில் TikTok இன் இரகசியத்தன்மையை வலியுறுத்துகிறது.

TikTok செயலியில் உள்ள புகார் அளிக்கும் வசதிகளுக்கு மேலதிகமாக, கிடைக்கக்கூடிய வெளிப்புற புகார் வழிமுறைகள் பற்றியும் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆதரவுப் பக்கம் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் தொழில்முறை உதவியை எளிதில் அணுக உதவுகிறது.

இதில் பாதிக்கப்பட்டோர் மீண்டெழுதல், மன அதிர்ச்சி சிகிச்சை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆதரவு வழங்குநர்களைக் கொண்ட தேடக்கூடிய தரவுத்தளமும் அடங்கும். மேலும், சமூக ஆதரவையும் அதிகாரம் பெறுதலையும் நாடுபவர்களுக்கு, குணமடைதல் மற்றும் மீட்சி தொடர்பான ஹேஷ்டேக்குகள் மற்றும் உள்ளடக்கங்களையும் TikTok முன்னிலைப்படுத்துகிறது.

இந்த முயற்சியானது சமூக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல், கல்வி நிறுவனங்களுடனான கூட்டுறவு மற்றும் தளம் சார்ந்த தலையீடுகள் மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் TikTok இன் தொடர்ச்சியான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது.

பயனர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அதிகாரம் அளிக்கப்படுவதையும் உறுதிசெய்ய, TikTok நிபுணர்கள், பாதிக்கப்பட்டோர் பரிந்துரை அமைப்புகள் மற்றும் மனநல நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது.

மேலதிக தகவலுக்கு, TikTok இன் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்: https://www.tiktok.com/safety/en/sexual-assault-resources

Previous Post

2025 ஜூன் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி செயல்பாடுகள் குறித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிக்கை

Next Post

போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Discussion about this post

Recommended

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான

March 13, 2026
‘Ignite the Future’

‘Ignite the Future’

July 4, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved