12 மாத காலப்பகுதியினுள் SLINTEC இனால் 8 காப்புரிமமகள் மற்றும் 12 புத்தாக்கங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன
● 2024 இல் இதுவமை பதிவாகிய உயர்ந்த காப்புரிமி்மகமள வணிகமயப்படுத்தியுள்ளது
● SLINTEC’இன் graphite-அடிப்பமையிலான காப்புரிமமயினூைாக, அபு தாபியின் சமுத்திை துப்புைவாக்கல் சசயன்முமைக்கு புத்தாக்கமளிக்கவுள்ளது
● SLINTEC இயற்மக சாயம் (dye) காப்புரிமமகள் ஆமை ஏற்றுமதிகள் வளர்ச்சியில் பங்களிப்புச் சசய்யும்
சகாழும்பு , இலங்மக , டிசம்பர் 2024 – இலங்மக நனனாசதாழினுட்ப நிறுவகம் (SLINTEC) நான்கு
காப்புரிமமகமள வணிக மயப்படுத்தியுள்ளதுைன், னமலும் நான்கு (4) புத்தாக்கங்கள் வணிக மயப்படுத்தும் இறுதிக் கட்ைத்மத எய்தியுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டு வங்கியாளர் மற்றும் PPP நிபுணருமான திரு. திலான் வினேசிங்க 2022 சசப்சைம்பர் மாதம் SLINTEC இன் தவிசாளைாக சபாறுப்னபற்ைமதத் சதாைர்ந்து, கலாநிதி. துஷாை வஜிை சபனைைா (அசமரிக்காவின் Pfizer Inc., இன் முன்னாள் சினைஷ்ை விஞ்ஞானி மற்றும் MAS இன்
சுகாதாை விஞ்ஞானம் மற்றும் சதாழினுட்ப பணிப்பாளர்) பிைதம நிமைனவற்று அதிகாரியாகவும், சபாறுப்னபற்ைமதத் சதாைர்ந்து, SLINTEC சர்வனதச ரீதியில் ஏற்றுக் சகாள்ளும் நிமலக்கு உயர்ந்துள்ளதுைன், நிதித்
தன்னிமைமவயும், இலங்மகயின் சதாழிற்துமைசார் புத்தாக்க கட்ைமமப்புக்கு சபருமளவு பங்களிப்மபயும் வழங்குகின்ைது.
2023 ஆம் ஆண்டில் SLINTEC இல் தமலமமத்துவ மாற்ைம் ஏற்படுவதற்கு முன்னதாக, 2008 ஆம் ஆண்டில்
ஸ்தாபிக்கப்பட்டு 16 வருை கால வைலாற்றில், நிறுவனத்தினால் ஏழு (7) காப்புரிமமகள் மற்றும் புத்தாக்கங்கள் மாத்திைனம வணிக மயப்படுத்தப்பட்டிருந்தன. அதனூைாக சைாசரியாக வருைசமான்றில் இைண்டுக்கும் குமைவான
வணிக மயப்படுத்தல்கமள மாத்திைனம அமமப்பு னமற்சகாண்டிருந்தது. னமலும், 2022 ஆம் ஆண்டு வமையில், SLINTEC பல சவால்களுக்கு முகங்சகாடுத்திருந்தது. அதில் நான்கு (4) வருை காலப்பகுதியினுள் 80 க்கும்
அதிகமான விஞ்ஞானிகமள இழந்திருந்ததுைன், நிதி சநருக்கடிகள் காைணமாக சசயற்பாட்டு நிமலனபைாண்மமயும் பாதிக்கப்பட்டிருந்தது.
இன்று, நிறுவனத்தின் சபருமளவு வளர்ச்சியில், நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் அணியினருக்கு
தமலமமத்துவமளிக்கும் கலாநிதி. சபனைைா னபான்ைவர்களின் சசயற்பாடுகள் பங்களிப்பு வழங்குவதுைன், விஞ்ஞான ரீதியான புத்தாக்கங்கமள பிைனயாக ரீதியான, சந்மதயில் தயார்நிமலயில் சகாள்ளக்கூடிய புத்தாக்கங்களாக மாற்றியமமத்துக் சகாள்ளவும் முடிந்துள்ளது.
SLINTEC இன் தவிசாளர் திரு. திலான் வினேசிங்க குறிப்பிடுமகயில், “2024 ஆம் ஆண்டில் SLINTEC இன்
வருமானம் சாதமனப் சபறுமதிகமள எய்தியிருந்ததுைன், 2025 இல் னமலும் வளர்ச்சியமையும் என எதிர்பார்க்கின்னைாம். சசயற்பாடுகளுக்கு ஏற்படும் நாளாந்த சசலவுகளுக்காக அைசாங்க நிதிமய எதிர்பார்த்திைாத ஒனை ஆய்வு சார் அமமப்பாக SLINTEC மாத்திைம் திகழ்கின்ைது. நிறுவனத்தின் 50 சதவீத பங்குகமள னதசிய விஞ்ஞான மமயம் மற்றும் 50 சதவீத உரிமமமய தனியார் துமை நிறுவனங்களான MAS, LOLC, Brandix மற்றும் Hayleys ஆகியன சகாண்டுள்ளன. சபாது – தனியார் மகனகார்த்து, இலங்மகயில் விஞ்ஞான புத்தாக்கங்கமள முன்னனற்றுவதற்கான சிைந்த மாதிரி எடுத்துக்காட்ைாக SLINTEC அமமந்துள்ளது.” என்ைார்.
இயற்மக சாய (dyes) வமககள் சதாைர்பான ஆய்வு மற்றும் விருத்தி சசயற்பாடுகளினூைாக
நிமலனபைாண்மமக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு சவளிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வனதச மட்ைத்தில் இந்தப் பிரிவில் SLINTEC ஐ முன்னனாடியாக திகழச் சசய்யும் னநாக்கில் இந்த மூனலாபாய தீர்மானம்
னமற்சகாள்ளப்பட்ைதுைன், இலங்மகயின் ஆமைத் சதாழிற்துமையில் புத்தாக்கத்மதயும் வளர்ச்சிமயயும் ஊக்குவிப்பதில் பங்களிப்பு வழங்கும் வமகயிலும் அமமந்துள்ளது. அதனடிப்பமையில், சதன்னம்மட்மை மற்றும்
பாம் ஒயில் நீர்-சார் இயற்மக சாயங்கள் அைங்கலாக இரு காப்புரிமமகள் ஏற்கனனவ வணிக மயப்படுத்தப்பட்டுள்ளன. னசாளமட்மை னபான்ை விவசாய கழிமவ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ை சபாதியிைல் மூலப்சபாருள் சார் காப்புரிமமயும் வணிக மயப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சவற்றிகைமான சசயற்பாடுகள் சதாைர்பில் SLINTEC இன் பிைதம நிமைனவற்று அதிகாரி கலாநிதி.
துஷாை சபனைைா கருத்துத் சதரிவிக்மகயில், “ஆய்வு மற்றும் விருத்தியின் கட்ைமமக்கப்பட்ை வணிக மயமாக்கலினூைாக, இலங்மகயின் மிகவும் சபறுமதி வாய்ந்த விஞ்ஞான அடிப்பமையிலான சசாத்தாக SLINTEC
ஐ மாற்றுவது எமது னநாக்காகும். நவீன ஆய்வுகள் மற்றும் நிமலனபைாண்மம அடிப்பமையிலான புத்தாக்கங்களுக்கான மமயமாக SLINTEC ஐ வழிநைத்த நாம் எதிர்பார்ப்பதுைன், சதாழிற்துமை, உள்நாட்டு
மற்றும் சர்வனதச பல்கமலக்கழகங்கள், ஆய்வு மற்றும் விருத்தி அமமப்புகள் னபான்ைவற்றுைன் தாக்கத்மத
ஏற்படுத்தும் பங்காண்மமகமள ஏற்படுத்தி இயங்க எதிர்பார்க்கின்ைது. தாதுப் சபாருட்கள், விவசாயம் மற்றும் ஏற்றுமதி உற்பத்தி னபான்ை பல பிரிவுகமள உள்வாங்கி இந்த சசயற்பாடுகள் முன்சனடுக்கப்படும்.” என்ைார்.
பைங்கள்
1. SLINTEC தவிசாளர் – திரு. திலான் வினேசிங்க
2. SLINTEC பிைதம நிமைனவற்று அதிகாரி – கலாநிதி. துஷாை சபனைைா
SLINTEC பற்றி
இலங்மக நனனாசதாழினுட்ப நிறுவகம் (SLINTEC), நனனா மற்றும் னமம்படுத்தப்பட்ை சதாழினுட்ப ஆய்வுகமள
இலங்மகயில் முன்சனடுப்பதில் முன்னனாடியாக திகழ்கின்ைது. எமது ஆய்வுச் சசயற்பாடுகள் பிைதானமாக வலு னசமிப்பு, நனனா/னமம்படுத்தப்பட்ை மூலப்சபாருட்கள் மற்றும் தாதுப் சபாருட்கள், அச்சிைப்பைக்கூடிய
இலத்திைனியல் மற்றும் உணரிகள், இயற்மக தயாரிப்புகள் மற்றும் நியுட்ைாசியுட்டிகல்கள், நிமலனபைான மற்றும் இழுதிைனான ஆமைகள், னமம்படுத்தப்பட்ை விவசாய சதாழினுட்பம் மற்றும் கிைஃமபட்/கிைமபன்
முன்சனடுப்புகள் னபான்ைவற்றில் நிறுவனத்தின் ஆய்வுகள் பிைதானமாக கவனம் சசலுத்துகின்ைது. இலங்மகயில் நிறுவப்பட்ை முதலாவது சபாது-தனியார் ஆய்வு நிறுவகமாக SLINTEC திகழ்வதுைன், ஒரு தசாப்த
காலப்பகுதியினுள் விஞ்ஞான பிரிவில் மாற்ைத்துக்கான முக்கியமான முன்னனாடியாக நாம்
உயர்வமைந்துள்ளமதயிட்டு சபருமம சகாள்கின்னைாம்.





































Discussion about this post