Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
in வணிகம்
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
3
SHARES
14
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

இலங்கை, கொழும்பு, 2026 மே 26: DSI Samson குழுமத்தின் ஒரு அங்கமான Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம், மாலபேயில் தனது புதிய TVS காட்சியறையை மே 23 ஆம் திகதி திறந்து வைத்ததன் மூலம், TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்துடனான தனது உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் சேவையை ஆரம்பித்துள்ளது. இக்கூட்டாண்மையானது, Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம் மோட்டார் சைக்கிள் துறைக்குள் நுழைவதற்கான ஒரு மூலோபாய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன், DSI Samson குழுமம் உடனான அதன் நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

TVS மோட்டார் சைக்கிள்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இக்காட்சியறையானது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஒரு விரிவான விற்பனை அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TVS Ronin, TVS Apache RTR தொடர்கள், TVS Raider, TVS Ntorq 125, TVS Jupiter, TVS Sport, TVS XL100 உள்ளிட்ட நாட்டில் கிடைக்கக்கூடிய அனைத்து TVS மோட்டார் சைக்கிள்களின் தெரிவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திறப்பு விழாவில் TVS Lanka (Pvt) Ltd., Samson Trading Company (Pvt) Ltd. மற்றும் DSI Samson குழுமம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் D. Samson and Sons (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித ராஜபக்ஷ, D. Samson and Sons (Pvt) Ltd. நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க, Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அசங்க ராஜபக்ஷ, TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கீதால் அந்தனி, TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (விற்பனை) மாலக வேஹல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து, Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அசங்க ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “மோட்டார்சைக்கிள் வாகனப் பிரிவில் எமது தடத்தை பதிப்பது தொடர்பில் இடம்பெறும் விரிவாக்கத்தில் இக்காட்சியறை ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது. 47 வருட பாரம்பரியத்தைக் கொண்ட Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம், நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் வலுவான அடித்தளத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. TVS Lanka (Pvt) Ltd. உடனான எமது ஒத்துழைப்பின் மூலம், நம்பகமான சேவைத் தரநிலைகளையும் எமது நீண்டகால பாரம்பரியத்தின் ஆதரவுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நவீன விற்பனை அனுபவத்தையும் வழங்க நாம் இலக்காக கொண்டுள்ளோம். இக்கூட்டாண்மையானது, உலகளாவிய ரீதியில் நம்பகமான TVS மாதிரிகளை வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்ல உதவுவதுடன், தடையற்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அனுபவத்தை உறுதி செய்கிறது.” என்றார்.

இது பற்றி, TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கீதால் அந்தனி தெரிவிக்கையில், “எமது முழுமையான தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கான கூட்டாண்மைகள் மூலம், இலங்கை முழுவதும் TVS தனது இருப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து மாலபேயில் இக்காட்சியறையைத் திறந்திருப்பதானது, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எளிதான அணுகலையும், வாகன உரிமையாளர் எனும் சிறந்த அனுபவத்தையும் வழங்குவதில் நாம் கொண்டுள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் வலுவான, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய விநியோகஸ்தர் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான எமது அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

இக்காட்சியறையின் திறப்பானது Samson Trading Company (Pvt) Ltd. மற்றும் TVS Lanka (Pvt) Ltd. நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதுடன், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மோட்டார்சைக்கிள்களையும் வாடிக்கையாளர் சேவைத் தீர்வுகளையும் எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. DSI Samson குழுமத்தின் நம்பகமான பாரம்பரியம் மற்றும் TVS நிறுவனத்தின் புத்தாக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், மாலபேயில் உள்ள வாகன ஆர்வலர்களுக்கு நவீன, வசதியான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அனுபவத்தை வழங்கத் இக்காட்சியறை தயாராக உள்ளது.

Previous Post

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

Next Post

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

Discussion about this post

Recommended

IndiGo’இன் சர்வதேச வலையமைப்பின் 34ஆவது பறப்பிடமாக யாழ்ப்பாணம் இணைவு – சென்னையிலிருந்தான விமான சேவை ஆரம்ப

August 6, 2024
அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

May 31, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved