Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

2024-25 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் First Capital சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியது 

March 17, 2025
in வணிகம்
2024-25 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் First Capital சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியது 
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

2024-25 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் First Capital சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியது 
முன்னணி நிதித் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான First Capital Holdings PLC (குழுமம்), 2024 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 4.53 பில்லியனை மொத்த வருமானமாக பதிவு செய்து, சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்வை எய்துவது மற்றும் நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் வருமானமான ரூ. 9.35 பில்லியன் பெறுமதி, இம்முறை குறைந்து செல்லும் வட்டி வீதங்கள் மற்றும் உள்நாட்டு கடன் சீராக்கங்களைத் தொடர்ந்து வலிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், இக்குழுமம் தொடர்ந்தும் தனது நிதிசார் வலிமை மற்றும் மூலோபாய நிறைவேற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.
2024/25 முதல் ஒன்பது மாதங்களில் குழுமத்தின் செயற்பாட்டு செலவுகளுக்கு முன்னரான தேறிய வருமானம் ரூ. 7.69 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 17.90 பில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலதன சந்தைகளில் ஒப்பற்ற முன்னோடியாக First Capital Holdings திகழ்வதுடன், சிறப்பு, புத்தாக்கம் மற்றும் நிதிசார் முதலீடுகளில் நிபுணத்துவம் ஆகியவற்றில் அதன் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்காக புகழையும் பெற்றுள்ளது. தொழிற்துறையில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான ஆதிக்கத்துடன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சந்தையின் சிக்கல் நிலைகளிலிருந்து கடந்து செல்வதற்கான வலுவூட்டல்களை வழங்குவதுடன், வாய்ப்புகளை நிலைபேறான வளர்ச்சிக்கு மாற்றியமைக்கின்றது. அதன் தூர நோக்குடைய வழிமுறை மற்றும் ஒப்பற்ற சந்தை உள்ளார்ந்த அம்சங்களுடன், First Capital Holdings மூலதன சந்தைகளை வெறுமனே மாற்றியமைப்பது மட்டுமன்றி, எதிர்காலத்துக்கு புரட்சிகரமான பங்களிப்பை வழங்குகிறது.
மேலும், நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்துள்ளதுடன், சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, தொழிற்துறையினுள் நம்பிக்கையை ஊக்குவித்த வண்ணமுள்ளது. இந்த கௌரவிப்புகளினூடாக, சிறப்புக்கான First Capital இன் அர்ப்பணிப்பு மாத்திரம் வெளிப்படுத்தப்படாமல், அதன் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, சந்தையில் நம்பிக்கையை வென்ற முன்னோடி எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது.
2024/25 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 2024/25 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவாகியிருந்த பிரதான நிதிசார் பெறுபேறுகளாவன:
பிரதான விற்பனையாளர் பிரிவு வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.45 பில்லியனை பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 10.06 பில்லியன்).  இந்த பெறுபேறுகளில், ரூ. 2.58 பில்லியன் பெறுமதியான அரசாங்க பிணை விற்பனையினூடாக கிடைத்த வருமதி மற்றும் தேறிய வட்டி வருமானமான ரூ. 1.30 பில்லியன் (2023/24 காலப்பகுதியில் அரச பிணைகளின் விற்பனையினூடாக கிடைத்திருந்த தேசிய வருமதி ரூ. 14.34 பில்லியன் என்பதுடன், தேறிய வட்டி வருமானம் ரூ. 2.64 பில்லியனாகும்) போன்றன அடங்கியிருந்தன.
கூட்டாண்மை நிதிசார் ஆலோசனை மற்றும் பிணைகள் கையாளல் பிரிவு வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 1.94 பில்லியனை பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 77 மில்லியனாக காணப்பட்டது). வியாபார பிரிவின் பங்குகள் பிரிவின் ரூ. 2.23 பில்லியன் மதிப்பீட்டு அதிகரிப்பு இந்த பெறுமதி உயர்வில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
வெல்த் மனேஜ்மன்ட் பிரிவில் ரூ. 90 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 20 மில்லியனாகும்). 2024 டிசம்பர் 31 ஆம் திகதியன்று பிரிவின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி ரூ. 105.1 பில்லியனாக பதிவாகியிருந்தது (2024 மார்ச் 31 ஆம் திகதியன்று இந்தப் பெறுமதி – ரூ. 93.9 பில்லியனாக காணப்பட்டது).
பங்கு முகவர் பிரிவு ரூ. 39 மில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது (2023/24 காலப்பகுதியில் இப்பெறுமதி – ரூ. 27 மில்லியனாக பதிவாகியிருந்தது).
First Capital Holdings PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “மாற்றமடைந்திருந்த சந்தை சூழலில் எமது பெறுபேறுகளினூடாக, எமது மூலோபாய தூரநோக்கு மற்றும் நிறைவேற்றும் சிறப்பு போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் வருமதிகள் அதிசிறப்பு வாய்ந்தனவாக அமைந்திருந்த நிலையில், நாம் தொடர்ந்தும் நிலைபேறான வளர்ச்சி மற்றும் எமது பரந்த வியாபார பிரிவுகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி இயங்குகிறோம். எமது கூட்டாண்மை நிதியியல் ஆலோசனை மற்றும் பிணைகள் கையாளல், வெல்த் மனேஜ்மன்ட் (wealth Management) மற்றும் பங்கு முகவர் பிரிவுகள் போன்ற அனைத்தும் மீட்சி மற்றும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதனூடாக, எமக்கு வருமான வழிமுறைகளை ஏற்படுத்தும் ஆற்றல் மற்றும் தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டும் திறன் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான இடர் முகாமைத்துவ மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக எமது பங்காளர்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்தி மேம்பட்டு வரும் நிதிசார் சூழல்கட்டமைப்பில் தொடர்ச்சியான வெற்றியை எய்துவதை உறுதி செய்கின்றோம்.” என்றார்.
2024 ஆம் ஆண்டில் First Capital பல கௌரவிப்புகளை பெற்று, நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் எனும் உயர்ந்த கௌரவிப்பை First Capital Holdings பெற்றுக் கொண்டதுடன், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம் மற்றும் மேலும் இரு விருதுகளையும் பெற்றுக் கொண்டது. மேலும், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியன 2023/24 Business Today TOP 40 இல் முறையே 20 மற்றும் 21 ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தன. அதனூடாக, 2024/25 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனத்தின் சிறந்த வினைத்திறன் மற்றும் இலங்கையின் நிதிசார் கட்டமைப்பில் ஏற்படுத்தும் உயர் தாக்கம் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், CA ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்த TAGS Awards 2024 இல் First Capital Holdings, First Capital Treasuries, மற்றும் First Capital Money Market Fund (unit trust) ஆகியன மொத்தமாக ஐந்து விருதுகளை சுவீகரித்திருந்தன. அதில் இரண்டு தங்க விருதுகளும் அடங்கியிருந்தன. Integrated Reporting Awards 2024 இல் CMA Excellence விருதையும் நிறுவனம் பெற்றுக் கொண்டதனூடாக, தொழிற்துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்திருந்தது.  British Computer Society (BCS) இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த National ICT Awards 2024 (NBQSA) நிகழ்வில் இலங்கையின் முதலாவது நம்பிக்கை அலகுகளை WhatsApp ஊடாக பரிவர்த்தனையில் ஈடுபட அனுமதிக்கும் கட்டமைப்பான First Capital Invest WhatsApp Channel க்கு In-House Development பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக, இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது. அதனூடாக, நேர்த்தியான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பது மற்றும் GPTW சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கான அர்ப்பணிப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
ராஜேந்திர தியாகராஜா – தவிசாளர், First Capital Holdings PLC
தில்ஷான் வீரசேகர – முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, First Capital Holdings PLC
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC க்கு LRA இடமிருந்து [SL] A உடன் Positive outlook தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Previous Post

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிறப்பு தள்ளுபடிகளுடன் ‘Avurudu Wasi’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Next Post

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

Tata Motors, அதன் கூட்டாளரான DIMO உடன் இணைந்து, இலங்கையில் அதன் புதிய பயணிகள் வாகன வகைகளின் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பு

Discussion about this post

Recommended

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்

October 8, 2024
இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

August 18, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved