Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Motorshow ’25 இல் Evolution Autoவின் EV புரட்சி: இலங்கையின் மிக விரிவான மின்சார வாகன வரிசை வெளியீடு!

August 18, 2025
in வணிகம்

2
SHARES
12
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Motorshow ’25 இல் Evolution Autoவின் EV புரட்சி: இலங்கையின் மிக விரிவான மின்சார வாகன வரிசை வெளியீடு!

2025 ஆகஸ்ட் 1: மின்சார வாகனப் போக்குவரத்துத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமான Evolution Auto, இன்று BMICH இல் நடைபெற்ற Motorshow 2025 இல், இலங்கையின் மிக விரிவான மின்சார வாகன (EV) வரிசையை Evolution Auto அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டின் வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை நிறுவியுள்ளது. 5 உலக வர்த்தக நாமங்களின் 7 புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்திய இந்த வெளியீடு, இரு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், வணிக வேன்கள், Lifestyle Pickups மற்றும் Luxury பயணிகள் வாகனங்கள் எனப் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி, இலங்கையின் மின்சார வாகனப் புரட்சியில் Evolution Autoவை முன்னிறுத்தியுள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

நிறுவனத்தின் Luxury பயணிகள் EV அறிமுகம், AVATR, XPENG, IM Motors, Geely இன் Riddara மற்றும் KYC உள்ளிட்ட உலகளாவிய வர்த்தக நாமங்களின் வியக்கத்தக்க மாதிரிகளைக் காட்சிப்படுத்தியது. காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரித் தெரிவும், சிறந்த செயல்திறன், அறிவார்ந்த வடிவமைப்பு மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் தனித்துவமான கலவையை பிரதிபலித்தது. இதன் மூலம், அனைத்து பிரிவினருக்கும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளுக்கும் அதிநவீன மின்சார வாகனப் போக்குவரத்துத் தீர்வுகளைக் கிடைக்கச் செய்வதே Evolution Autoவின் முக்கிய இலக்கு என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது

இந்த முன்னோடி வரிசையில், Changan, Huawei மற்றும் CATL இணைந்து உருவாக்கிய Luxury SUV ஆன AVATR-11, நேர்த்தியான வடிவமைப்பையும், ultra-premium அம்சங்களையும், தடையற்ற smart ஒருங்கிணைப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்போது 60க்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளில் கிடைக்கும் XPENG G6, 190 kW திறன் கொண்ட இலங்கையின் மிக சக்திவாய்ந்த EV மோட்டாரைக் கொண்டுள்ளது. Volkswagen, Foxconn மற்றும் Alibaba உடனான XPENG இன் கூட்டு முயற்சியால், இது வெறும் 6.6 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டுகிறது. மேலும், MG மற்றும் Chevrolet, GM உடனான கூட்டு முயற்சிகளுக்குப் பின்னணியில் உள்ள வாகனத் துறையின் ஜாம்பவானான SAIC Motors ஆல் உருவாக்கப்பட்ட IM Motors IM5 Intelligent Gran Coupe மற்றும் IM6 Intelligent Grand SUV ஆகியன, Crab Mode, Rainy Night Mode மற்றும் Dynamic Driver Interfaces போன்ற அறிவார்ந்த AI-உதவி அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

மேலும், Geely Holding Group இன் இலங்கையின் முதல் PLV (Performance Lifestyle Vehicle) ஆன Riddara RD6ம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, SUV-யின் வசதியையும், உண்மையான Off-Road Capabilityயையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. RD6 ஆனது 815 மிமீ நீர்-ஊடுருவல் ஆழம் மற்றும் 540° Camera System போன்ற சிறப்பு அம்சங்களுடன், உள்ளூர் சந்தையில் Pickups குறித்த எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்கிறது. வர்த்தகப் பிரிவைப் பொறுத்தவரை, KYC இன் V5 மற்றும் V7 EV Vans சிறந்த Range, உயர்-செயல்திறன் கொண்ட CATL Battery Systems மற்றும் Fleet-Friendly Design உடன் 9 இருக்கை விருப்பங்களை வழங்குகின்றன. இவை நீண்ட கால, நிலையான வணிக அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானவையாக விளங்குகின்றன.

காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் Evolution Autoவின் நிகரற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆதரவு வழங்கப்படும். இதில், 8 ஆண்டுகள் வரையிலான Battery Warranty, வாகனத்திற்கு 5 வருட Warranty, மற்றும் ஒரு விரிவான 5 ஆண்டு/100,000 கிமீ Maintenance Package ஆகியவை அடங்கும். இது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நீண்ட கால உரிமையின் மீது Evolution Auto கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

தனது விரிவான EV வரிசை குறித்துக் கருத்துத் தெரிவித்த Evolution Auto குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) விரான் டி சொய்சா கூறுகையில், “இலங்கையின் நிலையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போக்குவரத்து எதிர்காலத்திற்கான பயணத்தில், இன்று ஒரு முக்கியத் தருணமாகும். உலகளவில் புகழ்பெற்ற ஐந்து வர்த்தக நாமங்களில் ஏழு புதிய மின்சார வாகன மாதிரிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், தினசரிப் பயணிகள் மற்றும் வணிகச் செயற்பாட்டாளர்கள் முதல் Premium Lifestyle Users வரை – அனைத்துப் பிரிவினருக்கும் சேவையளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட EV வரிசையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவதோடு, இது எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்கிறது; EV பயன்பாட்டில் நம்பிக்கையை வளர்க்கிறது; அத்துடன், நாட்டில் போக்குவரத்துச் சேவைகளின் புதிய தரநிலைகளை அமைக்கவும் உதவுகிறது,” என்றார்.

தங்கள் விரிவான EV வரிசையைப் பூர்த்தி செய்யும் வகையில், Evolution Auto நிறுவனம் தனது தேசிய ரீதியான இருப்பை வேகமாக விரிவுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, Duplication Road வீதியில் அதன் முதன்மை Premium Showroom விரைவில் திறக்கப்படவுள்ளது. அத்துடன், Havelock City Atrium இல் கூடுதல் காட்சி அனுபவங்களும், Peliyagodaவில் ஒரு பிரத்யேக KYC Showroom-ம் தற்போது அமையப்பெற்றுள்ளன. மேலும், பேலியகொடவில் திறக்கப்படவுள்ள Evolution Autoவின் புதிய பல-வர்த்தக நாம EV Service Complex, அதன் அனைத்து வர்த்தக நாமங்களுக்கும் சிறப்பு பழுது கண்டறிதல், பராமரிப்பு மற்றும் After-sales Service சேவைகளை வழங்கும்.

“இலங்கையில் எங்கள் கவனம் இருமுனையானது: உலகளாவிய EV வர்த்தக நாமத் தெரிவுகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதுடன், முதல் தொடர்பிலிருந்தே வாடிக்கையாளர் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முழுமையான உரிமையாளர் அனுபவத்தை உருவாக்குவதுமே ஆகும். “எங்கள் வரிசையில் உள்ள ஒவ்வொரு மாதிரித் தெரிவும், Design, Performance மற்றும் Smart Technologyயை ஒருங்கிணைக்கும் அதன் தனித்துவமான திறனை அடிப்படையாகக் கொண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளது. Immersive Displays முதல் நீண்டகால After-sales Service வரை, எங்கள் ஒவ்வொரு முயற்சியும் Evolution Autoவின் வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குறுதி: நீங்கள் நம்பிச் சார்ந்திருக்கக்கூடிய Innovation, நம்பகமான Service, மற்றும் எதிர்காலத்திற்கு உண்மையிலேயே தயாரான Transportation,” என்று Evolution Autoவின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி அஷான் விக்ரமசிங்க கருத்துத் தெரிவித்தார்.

தங்கள் வர்த்தக இருப்பை நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்துவதற்காக, Evolution Auto குருநாகல், கண்டி மற்றும் மாத்தறையில் வலுவான கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அணுகலை உறுதிப்படுத்துவதுடன், மேலும் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இது இலங்கை முழுவதும் நம்பகமான மின்சார வாகனப் போக்குவரத்திற்கான பிராண்டின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. மின்சார வாகனங்களின் உரிமையை மேம்படுத்தவும், உரிமையாளர்களை ஊக்குவிக்கவும், Evolution Auto, Sterling Aftercare உடன் இணைந்துள்ளது. இதன் மூலம் அவர்களது முழு அளவிலான வாகனங்களுக்கும் நாடு முழுவதும் சேவைகளையும், After-sales Supportடையும் வழங்குகிறது.

Previous Post

DIMO Agribusinesses, LOVOL ஹாவெஸ்டர் ‘பஞ்ச மஹா புதையல்’ வெற்றியாளர்கள் Agri Machinery Prestige Awards 2024/25 விழாவில் அறிவிப்பு

Next Post

புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்ட நியூஷட்டல் எஸ்டேட்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்ட நியூஷட்டல் எஸ்டேட்

புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்ட நியூஷட்டல் எஸ்டேட்

Discussion about this post

Recommended

சியபத பினான்ஸ் பிஎல்சி, வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், 4 பில்லியன் ரூபாய் கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.

May 20, 2024
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

January 12, 2026

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved