Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

May 30, 2025
in வணிகம்
Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Samsung Sri Lanka அதன் விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ் கவர்ச்சிகரமான தவணைக் கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை மேம்படுத்தி புத்தாண்டை புத்தாக்கத்துடனும், நாகரீகத்துடனும் வரவேற்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, Samsung இன் உயர்தர Galaxy S Series தொடர் சாதனங்கள் தற்;போது கணிசமான தள்ளுபடிகளுடன் கிடைக்கின்றன.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Samsung நிறுவனம் அதன் சக்திவாய்ந்த செயல்திறன், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்தர புகைப்பட அம்சங்களைக் கொண்ட புதிய Galaxy S25 வரிசைக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதன் உயர்நிலை சாதனமான Galaxy S25 Ultra (12GB + 512GB) தற்போது ரூ. 518,545 விலையில் கிடைக்கிறது. 100,000 ரூபா முன்பணம் செலுத்தி, வாடிக்கையாளர்கள் மாதம் ரூ. 25,793 என்ற குறைந்த தவணையில் 24 மாதங்களுக்கு இச்சாதனத்தைப் பெறலாம்.

Galaxy S Series தொடரின் அனைத்து மாதிரிகளும் வசதியான தவணை முறையில் கிடைக்கின்றன. உயர்நிலை Galaxy S25 Ultra (12GB + 256GB) ரூ. 474,726 விலையில் கிடைக்கிறது, ரூ. 100,000 முன்பணம் செலுத்தி மாதம் ரூ. 23,112 தவணையில் இதைப் பெறலாம். Galaxy S25+ (12GB + 256GB) ரூ. 365,272 விலையில் கிடைக்கிறது, அதே முன்பணத்துடன் மாதம் ரூ. 16,384 தவணையில் கிடைக்கும். சிறிய ஆனால் சக்திவாய்ந்த முன்னணி சாதனமான Galaxy S25 (12GB + 256GB) ரூ. 295,999 விலையில், ரூ. 100,000 முன்பணத்துடன் மாதம் ரூ. 12,115 தவணையில் வாங்கலாம்.

Samsung றுவனம் பல்வேறு தவணைக் கட்டணத் தேர்வுகளை (3, 6, 9, 12, 15, 18, மற்றும் 24 மாதங்கள்) வழங்குகிறது. இது அடுத்த தலைமுறை Samsung உயர்தர சாதனங்களை வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது. இந்த சலுகைகள் Samsung இன் இதுவரை இருந்த மிகப்பெரிய பண்டிகைக் கால சலுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இலங்கை முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனையாளர் கடைகளிலும் இந்த வரையறுக்கப்பட்ட பண்டிகைக் கால சலுகைத் திட்டம் கிடைக்கிறது.

‘Snap Pay’ என்று அழைக்கப்படும் இந்த எளிய கட்டணத் திட்டம், Fintrex Finance நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த Galaxy சாதனங்களை எளிதாக வாங்க உதவுகிறது. 3 முதல் 24 மாதங்கள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தேர்வுகளுடன், பாவனையாளர்கள் 12 மாதங்களுக்கு வெறும் ரூ. 2,370 போன்ற குறைந்த மாதாந்த தவணைகளில் செலுத்தலாம். இந்தத் திட்டம் இலங்கை முழுவதும் உள்ள Samsung இன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமும் கிடைக்கிறது.

இந்த கூட்டாண்மை குறித்து Fintrex Finance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜயதிலக பண்டார கருத்து தெரிவிக்கையில், ‘ Snap Pay திட்டம் மூலம் Fintrex Mobile கடன் தொடர்பாக Samsung Sri Lanka உடனான எங்கள் ஒத்துழைப்பு, இன்றைய வாடிக்கையாளருக்கு சிறந்த நிதி தேர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. Snap Pay திட்டம் மூலம் Fintrex Mobile கடனுடன், நாங்கள் வெறும் ஒரு கட்டணத் திட்டத்தை மட்டும் வழங்கவில்லை. இலங்கையர்கள் தங்கள் நிதியை பொறுப்பான மற்றும் வசதியான முறையில் நிர்வகிக்கும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை அனுபவிக்க நாங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்’ என்று கூறினார்.

Galaxy S25 தொடர் சமீபத்திய Galaxy AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இது அன்றாட பணிகளை எளிதாக்குகிறது. முக்கிய அம்சங்களில் அழைப்புகளின் போது நிகழ்நேர மொழிபெயர்ப்பை வழங்கும் ‘Live Translate’, எளிய சைகை மூலம் திரையில் எதையும் தேட உதவும் ‘Circle to Search with Google’, மற்றும் குறிப்புகளை சுருக்கி, வடிவமைக்கும் ‘Note Assist’ ஆகியவை அடங்கும். துறையின் முன்னணி செயலிகள், உயர்-புதுப்பிப்பு திரைகள் (high-refresh displays) மற்றும் அடுத்த தலைமுறை கேமராக்களுடன் இந்த சாதனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் பொழுதுபோக்கிற்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த பிரச்சாரத்தின் ஆரம்பம் குறித்து Samsung Sri Lanka வின் முகாமைத்துப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு விலை குறைவாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அதனால்தான் எங்களின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நுண்ணறிவு கொண்ட சாதனங்களை இதுவரை இல்லாத அளவிற்கு அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். Galaxy S25 தொடர் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அம்சங்களில் இருந்து உலகத்தரம் வாய்ந்த கேமரா அமைப்புகள் வரை Samsung இன் சிறந்த கண்டுபிடிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் இந்த தவணைக் கட்டணத் திட்டங்களுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் அந்த சிறப்பை அனுபவிப்பதை நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம்’ என்றார்.

விலைக்கழிவுகளுக்கு மேலாக, வாடிக்கையாளர்கள் முன்னணி நிதி நிறுவனங்கள் மூலம் எளிய மாதாந்த தவணை தேர்வுகளைப் பெறலாம். இது நிதி சிரமம் இல்லாமல் விரும்பிய சாதனத்தை வாங்க உதவுகிறது. மேலும், Samsung ஒவ்வொரு Galaxy S தொடர் வாங்குதலுடனும் சிறப்பு தொகுப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உத்தரவாதமான பரிசுகளை வழங்குகிறது. இது ஷாப்பிங் அனுபவத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கிறது.

Galaxy S தொடர் எப்போதும் உயர்தர வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக இருந்து வந்துள்ளது. Galaxy S25 வரிசையில், Samsung சாதனத்திலேயே உள்ள நுண்ணறிவு, நீண்டகால பேட்டரி ஆயுள், உறுதியான பொருட்கள் மற்றும் சக்திவாய்ந்த மென்பொருள் புதுப்பிப்புகளை இணைத்துள்ளது. இது ஒவ்வொரு சாதனமும் எதிர்காலத்திலும், நவீனமாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது.

பாவனையாளர்கள் Samsung Members செயலியைப் பதிவிறக்கம் செய்து, உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளைக் கண்டறியலாம். இவற்றை ழுபுகு வணிக வளாகத்தில் உள்ள Samsung Members மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையின் நம்பர் 1 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி வர்த்தகநாமமான Samsung, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ‘மிகவும் விரும்பப்படும் மின்னணு வர்த்தகநாமம்’ எனவும், நான்கு ஆண்டுகளாக ‘மக்களின் இளைஞர் தேர்வு வர்த்தகநாமம்’ எனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய பரந்த வாடிக்கையாளர் தளத்துடன், Gen Z மற்றும் millennial தலைமுறையினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் Samsung உறுதியாக உள்ளது.

Previous Post

Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது

Next Post

“Masbedda” Gurmar Show Promising Results in Reducing Blood Sugar: Study by Ancient Nutraceuticals in Nalanda

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
“Masbedda” Gurmar Show Promising Results in Reducing Blood Sugar: Study by Ancient Nutraceuticals in Nalanda

"Masbedda" Gurmar Show Promising Results in Reducing Blood Sugar: Study by Ancient Nutraceuticals in Nalanda

Discussion about this post

Recommended

ஆறு மாதங்களில் 16.2 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்த HNB குழுமம்

September 17, 2024
பேண்தகு தீர்வுகள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை உருமாற்றும் COMPLAST & RUBEXPO 2024

August 30, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved