Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது

May 30, 2025
in வணிகம்
Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது
1
SHARES
4
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது

2025ஆம் ஆண்டில் Kedella Construction Expoஇன் Title மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக செலான் வங்கி தொடர்ந்து 13ஆவது ஆண்டாக அதன் பங்களிப்பைத் தொடர்ந்தது. Asia Exhibition and Conventionsஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வின் அண்மைய கண்காட்சி, மார்ச் 28 முதல் 30 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் (BMICH) நடைபெற்றது. எந்தவொரு கட்டுமானம், வீட்டு மேம்பாடு அல்லது உட்புற வடிவமைப்பு திட்டத்திற்கும் அவசியமான வாழ்க்கை முறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மூலப்பொருட்களின் பரந்த வகைகளை ஆராய்வதற்கான தனித்துவமான வாய்ப்பை இந் நிகழ்வு பார்வையாளர்களுக்கு வழங்கியது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

நாட்டின் முதன்மையான கட்டுமான மற்றும் கட்டிடக்கலை வர்த்தகக் கண்காட்சியின் 13வது ஆண்டைக் குறிக்கும் வகையில், செலான் வங்கி வீடமைப்புக் கடன்கள், தனிநபர் கடன்கள், லீசிங் வசதிகள், கடனட்டைகள், சேமிப்பு மற்றும் முதலீட்டு சேவைகள் உள்ளிட்ட வங்கியின் பரந்த சேவைகளை ஆராய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கென காட்சிக்கூடம் ஒன்றைக் கொண்டிருந்தது.

மேலும் செலான் வங்கியின் காட்சிக்கூடம், சிக்கலற்ற நிதித்தீர்வுகளை வழங்க தனித்துவமான சேவையாக ‘வீடமைப்புக் கடன் நிபுணர்’களை கொண்டிருந்தது. கடன் விண்ணப்ப செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்து ஆலோசனை வழங்கும் திறன் கொண்ட செலான் வங்கியின் ‘வீடமைப்புக் கடன் நிபுணர்கள்’, செயன்முறை மற்றும் அதன் போட்டிமிக்க வட்டி வீதங்களை தெளிவுபடுத்துவதுடன் மட்டுமின்றி செயன்முறை தொடங்கிய வேளை தொடக்கம் அதன் ஒவ்வொரு படிநிலையிலும் வாடிக்கையாளர்களுக்கு அது தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தினர். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கடனைப் பெறுவதற்காக வங்கியில் உள்ள பல அதிகாரிகளை அணுக வேண்டிய தேவையை செலான் வங்கி நிவர்த்தி செய்கிறது.

செலான் வங்கி தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை நடைமுறைப்படுத்துவதற்கான செலான் சூரிய மின்சக்தி கடன்கள் (Seylan Solar Loans) தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அன்புடன் அரவணைக்கும் வங்கி, வங்கியின் வலையமைப்பு ஊடாக குறைந்த வட்டி வீதத்தில், பொருத்தமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 35இற்கும் மேற்பட்ட சூரிய மின்சக்தி வணிகர்களை அணுகும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

சமீபத்திய Kedella Expoவின் வெற்றி மற்றும் Kedella Construction Expoவுடனான வங்கியின் தொடர்ச்சியான இணைவு குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “Kedella Construction Expo எங்களுக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாகும். ஏனெனில் இது புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு அடிப்படையிலிருந்து உதவுவதிலும், ஏனைய வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் உதவுவதில் செலான் வங்கி மற்றும் Expo ஆகிய இரண்டினதும் பகிரப்பட்ட ஆர்வத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கின்றது. இதன் நிமித்தம், இவ்வாண்டு இந் நிகழ்விலிருந்து நாங்கள் விடைபெறும் இவ்வேளையில், தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

Kedella Construction Expo 2025, தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமானப் பொருட்கள் முதல் வீட்டு உபகரணங்கள் மற்றும் அலங்காரங்கள், வீட்டுவசதி, real estate, நில வடிவமைப்பு தெரிவுகள், தளபாடங்கள், கூரை அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை உள்ளடக்கியதாக கட்டுமானம் தொடர்பான பல்வேறு வகையான பொருட்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் 200இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக்கூடங்களை கொண்டிருந்தது.

Previous Post

மஹியங்கனையில் வித்தியார்த்த ரக்பி அபிவிருத்தி முகாமின் மூலம் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் Swisstek

Next Post

Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Galaxy S Series சாதனங்களுக்கான தவணைக் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Discussion about this post

Recommended

சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

June 28, 2024
வெள்ளவத்தை NOLIMIT ஆடை காட்சியறையில் தீ

வெள்ளவத்தை NOLIMIT ஆடை காட்சியறையில் தீ

March 24, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved