Saturday, August 29, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

நாவிற்கு இனிய கிரஞ்ச் சுவையுடன் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. இன் புதிய ‘ஸ்கேன் கசாவா சிப்ஸ்’ 4 சுவைகளில்

August 15, 2025
in வணிகம்
நாவிற்கு இனிய கிரஞ்ச் சுவையுடன் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. இன் புதிய ‘ஸ்கேன் கசாவா சிப்ஸ்’ 4 சுவைகளில்
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

நாவிற்கு இனிய கிரஞ்ச் சுவையுடன் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. இன் புதிய ‘ஸ்கேன் கசாவா சிப்ஸ்’ 4 சுவைகளில்

இலங்கையின் முன்னணி பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி., தனது பிரபலமான உணவு மற்றும் பான ஸ்கேன் (SCAN) வர்த்தகநாமத்தின் கீழ், புதிய கசாவா சிப்ஸ் (Cassava Chips) வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

பல்வேறு வணிகப் பாதைகளிலும் சந்தைப் பிரிவுகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி செயற்பட்டு வரும் சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சிஇ நிறுவனம், ஸ்கேன் உற்பத்திப் பிரிவுகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் அதன் முன்னணி வர்த்தகநாமங்களான சன்குயிக், ஸ்கேன் ஜம்போ பீனட் போன்றவற்றின் மூலம் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

2018 இல், ஸ்நேக்ஸ் (Snacks) பிரிவை மேம்படுத்தும் நோக்கில் ஹொரணையில் அதன் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொழிற்சாலையை நிறுவி, உள்ளூர் வயல்களில் விளைந்த நிலக்கடலையை (Peanuts) உரிய முறையில் பதப்படுத்தி, நிலைபேறான விவசாய மற்றும் உணவு கட்டமைப்பை உருவாக்க நிறுவனம் முன்வந்தது.

இன்று, ஸ்கேன் ஜம்போ பீனட் ஆனது இந்த சந்தைப் பிரிவில் 70% இற்கு மேற்பட்ட பங்குகளுடன் முன்னணியில் உள்ள வர்த்தகநாமம் ஆகும். அதிக பருமன் கொண்ட நிலக் கடலைகளை கவனமாக தெரிவு செய்து, நவீன தூய்மையான சூழலில் பதப்படுத்தப்படுத்தி ஸ்கேன் வர்த்தகநாமத்தின் கீழ் பொதியிடப்பட்டு சந்தைக்கு வழங்கப்படுகின்றன.

உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கும் நுகர்வோரின் செயற்பாடுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இத்தயாரிப்புக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனம் தற்போது தனது ஸ்னேக்ஸ் வரிசை கசாவா சிப்ஸ் வகைகளை, ஹொட் என்ட் ஸ்பைசி, உப்பு சேர்க்கப்பட்ட (Salted), சீஸ் என்ட் அனியன் மற்றும் புதிதாக அறிமுகமான கொச்சி சுவை ஆகிய நான்கு சுவைகளில், கட்டுப்படியான விலையில் சந்தைக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இந்த கசாவா சிப்ஸ், நாட்டின் அனைத்து முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நிலையங்களில் கிடைக்கின்றன. இவை 50g, 30g போன்ற பொதிகளில் வடிவமைக்கப்பட்டு, பொதுவான நுகர்வோர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்கேன் ஆய்வுகூடங்கள் உலகத் தரம்வாய்ந்த உபகரணங்களுடன், அனுபவமிக்க நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

உள்ளூர் மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்திகள் சோதிக்கப்படுவதால், ஸ்கேன் வர்த்தகநாமம் மீதான நுகர்வோர்களின் நம்பிக்கையையும் அதன் பிரபலத்தையும் மேலும் உறுதியாக்குகின்றன. தரம், உரிய கவனம் செலுத்தப்பட்ட பதப்படுத்தல் செயன்முறை மற்றும் இறுக்கமான சுகாதாரத் தரங்களை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் செயற்பாடுகளே இதன் வெற்றிக்குக் காரணமாகும். தனது தயாரிப்புகளை தொடர்ச்சியாக மேம்படுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவுமான நோக்குடன், அதே வேளையில் உள்ளூர் நுகர்வோரின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் உயர்தரமான தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்த புதிய அறிமுகம் தொடர்பான ஆரம்ப வைபவத்தில், சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. குழுமத்தின் பணிப்பாளரும் அதன் குழும பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான மங்கள பெரேரா கருத்து வெளியிடுகையில், “எமது Snacks வரிசை, குறிப்பாக ஜம்போ பீனட் மற்றும் கசாவா சிப்ஸ், உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறது என்பதில் நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இது நிலைபேறான விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, உற்பத்தியின் சுற்றுச்சூழல் நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக எமது விநியோகச் சங்கிலியை அதன் தோற்றப் புள்ளி வரை கண்காணிக்க உதவுகிறது.” என்றார்.

சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. குழுமத்தின் தலைவரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ஹேமக அமரசூரிய இங்கு தெரிவிக்கையில், “இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எமது விசுவாசம் மிகுந்த வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு மற்றும் நம்பிக்கை காரணமாக, எமது தயாரிப்புகள் மீதான நிலையான நம்பிக்கையை உருவாக்கி, சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தை இன்று இத்தகைய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.” என்றார்.

125 வருட பாரம்பரியம் கொண்ட சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதன்மையான நிறுவனமாகும்.

இது உணவு மற்றும் பானங்கள் ஆகியவை தொடர்பான பரந்துபட்ட தயாரிப்பு வகைகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் விசேடத்துவம் கொண்டதாகும். பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பல்துறை வணிகக் குழுமமான சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் கிளையே அதன் ஸ்கேன் தயாரிப்புப் பிரிவாகும். இது FMCG (வேகமாக நுகரப்படும் பாவனைப் பொருட்கள்) துறையில் செயற்பட்டு வருவதுடன், ஹைபிரிட் வகையான செங்குத்து வணிக மற்றும் விநியோக பாதைகள் ஊடாக பாரம்பரிய வணிகம், நவீன வணிகம், HORECA (ஹோட்டல், உணவகங்கள், கேட்டரிங்) உணவுச்சேவை பிரிவுகள் மற்றும் நிறுவன விநியோகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் பல்வேறு சந்தைகளில் நிலை கொண்டுள்ளது.

இதன் பிரபலமான தயாரிப்பு வகைகளில், சன்குயிக், ஜம்போ பீனட், கொட்டகல கஹட்ட, KVC பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள், ஸ்கேன் குடிநீர் போத்தல், N-Joy தேங்காய் எண்ணெய், Star Brand எசன்ஸ் மற்றும் கலரிங் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இத்தயாரிப்புகள் யாவும் இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதோடு, அந்தந்த பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் திகழ்கின்றன.

புத்தாக்கம் மிக்க தயாரிப்புகளை கண்டுபிடித்து உருவாக்குவதன் மூலம் தமது தயாரிப்புகளை விரிவாக்குவதற்காக நிறுவனத்தின் முகாமைத்துவம் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றது.

Photo Caption:
புதிதாக வெளியிடப்பட்ட ஸ்கேன் கசாவா கொச்சி பொதியை, நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான மங்கள பெரேரா, சி.டப்ளியூ. மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான ஹேமக அமரசூரியவிடம் கையளித்தார். இது இவ்வர்த்தகநாம தயாரிப்புகளின் வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.

Previous Post

Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம்

Next Post

இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

Discussion about this post

Recommended

‘அறிவுத்திறன் மிக்க ஆய்வுகளால் எதிர்காலத்தை செம்மையாக்கல்’

February 20, 2025
HNB

HNB

March 8, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved