Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு

January 22, 2025
in வணிகம்
DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், தமது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஊடாக 2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் அறிமுகப்படுத்தியிருந்த Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம், 2024 பெரும் போகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளதோடு, அதற்கான சிறந்த கேள்வியும் உருவாகியுள்ளது. இலங்கை விவசாயிகள், விவசாய இயந்திரமயமாக்கலுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ (பெரும் போகத்திற்கு பெய்யும் பரிசு மழை) திட்டமும் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

DIMO நிறுவனத்தின் நீண்டகால கூட்டாளரான Mahindra Tractors நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரத்தின் தனித்துவமான புதிய அம்சங்கள் காரணமாக, அது குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ளதோடு, விவசாய நடவடிக்கைகளுக்கான செயற்றிறனை அதிகரிக்க சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சரியான தெரிவாகும். இந்த உழவு இயந்திரத்தின் சிறந்த எரிபொருள் திறனானது, எமது விவசாயிகளுக்கு அதிக பொருளாதார நன்மைகளை வழங்குகும் அதே நேரத்தில், சின்க்ரோஷட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய முன்னோக்கிய 12 கியர்கள் மற்றும் பின்னோக்கிய 12 கியர்களைக் கொண்ட Fully Constant Mesh கியர் தொகுதி காரணமாக, எரிபொருள் சேமிப்பை மேலும் அதிகரிக்கிறது. இந்த உழவு இயந்திரம் 50HP (குதிரை வலு) வகையைச் சேர்ந்தது என்பதால், மிகக் குறுகிய காலத்தில் அதிகளவான வேலையை எளிதாகச் செய்து முடிக்க உதவுகின்றது. எஞ்சினின் முறுக்குவிசையானது, (Engine Torque) 179Nm எனும் மிக அதிக பெறுமானத்தைக் கொண்டுள்ளதால், இது அதிக சுமைகளையும் (load) பரந்த அளவிலான இணைப்பு உபகரணங்களையும், சாதாரண நிலம் மற்றும் சேற்று நிலம் ஆகிய இரு வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாகவும் அதிக எரிபொருள் செயற்றிறனுடனும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அது மாத்திரமன்றி, இது சுமார் 1,700kg எடையைத் தூக்கும் த
ிறனைக் கொண்டுள்ளதால், அதிக எடையைத் தூக்க முடிதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு வகையான இணைப்பு உகரணங்களை எளிதாக இணைத்து பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த உழவு இயந்திரத்தின் மற்றுமொரு தனித்துவமான நன்மை யாதெனில், 45.5HP குதிரை வலு எனும் அதிக சக்தி கொண்ட PTO தொகுதியானது CRPTO தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், அதிக சக்தி கொண்ட இணைப்பு உபகரணங்களை அதிக செயற்றிறனுடன் கையாள முடிகின்றமை மற்றுமொரு சிறந்த நன்மையாகும். முன்புறமாக 9.5×20 மற்றும் பின்புறமாக 14.9×28 எனும் அளவுள்ள தவாளிப்பு இடுக்குகளைக் கொண்ட பாரிய அளவிலான டயர் தொகுதியானது, சேற்று நிலங்களில் கூட செலுத்துவதை எளிதாக்குவதால், இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திற்கும் ஏற்ற சிறந்த உழவு இயந்திரமாக தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இது குறித்து DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூர் சந்தையில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் விவசாய இயந்திரமயமாக்கலை அதிகரிப்பதில் DIMO Agribusinesses எப்போதும் உறுதிபூண்டுள்ளது. உள்ளூர் விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்க முடிகின்றமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.“ என்றார்.

DIMO நிறுவனம் பெரும் போகத்தில் ஆரம்பித்த ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்தின் மூலம், Mahindra உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு மடிகணனிகள், டெப்லட் கணனிகள், மின்சார சைக்கிள்கள், மலேசிய வெளிநாட்டு பயணம், சேறு சக்கரங்கள் போன்ற பரிசுகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான பரிசைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையை அதிக பலன் கொண்டதாகவும், திறனானதாகவும் மாற்றுவதற்காக நவீன தொழில்நுட்பத்தை அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். இங்கு, விவசாயிகள் பெரும்பாலும் மின்சார சைக்கிள்களை தங்கள் விருப்பமான தெரிவாக தேர்ந்தெடுத்திருந்தனர். மடிகணனிகள் மற்றும் டெப்லட் கணனிகள் அவர்களின் இரண்டாவது மிகவும் பிரபலமான தெரிவாக அமைந்திருந்தன. விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான DIMO நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பரந்து வாழும் விவசாயிகளிடையே மின்சார சைக்கிள்கள் பரிசுகளாக விநியோகிக்கப்பட்டதோடு, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் மடிகணனி, டெப்லட் கணனிகளுக்கு அதிக கேள்
வி இருந்தது. அநுராதபுரம் மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சேறு சக்கரங்கள் மற்றும் டெப் கணனிகளைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

நாட்டிற்கு மிக உயர்ந்த தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட உயர்தர இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையில் விவசாயத்தின் முன்னேற்றத்திற்கு DIMO எப்போதும் தனது உச்ச ஆதரவை வழங்கும் அதேவேளை, இவ்வாறான முயற்சிகள் மூலம் நாட்டின் விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது.

Previous Post

சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

Next Post

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

Discussion about this post

Recommended

வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை Prime Lands சுவீகரித்தது

November 11, 2024
சிறந்த பல் துலக்கும் அனுபவத்திற்காக Clogard Pro Clean

March 24, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved