Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

பொறியியல் துறையில் பெண்களை வலுப்படுத்தல் :

SLIIT  இன் பொறியியல் பீடத்தில் கலாநிதி.கயஷிகா பெர்னான்டோவின் PhD பயணம்

May 22, 2024
in வணிகம்
பொறியியல் துறையில் பெண்களை வலுப்படுத்தல் :
பொறியியல் துறையில் பெண்களை வலுப்படுத்தல் :
2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

பொறியியல் துறையில் பெண்களை வலுப்படுத்தல் : SLIIT  இன் பொறியியல் பீடத்தில் கலாநிதி.கயஷிகா பெர்னான்டோவின் PhD பயணம்
கலாநிதி.கயஷிகா பெர்னான்டோ SLIIT  இன் பொறியியல் பீடத்தில் இயந்திரப் பொறியியல் திணைக்களத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். SLIIT  இன் பொறியியல் பீடத்தினால் உருவாக்கப்படும் முதலாவது PhD பட்டம் பெற்றவர் என்ற ரீதியில், அவர் தனது குறிப்பிடத்தக்க பயணத்தின் ஊடாக உறுதிப்பாடு, பதிலிறுப்பு மற்றும் விஞ்ஞான அறிவை மேம்படுத்துதல் போன்றவற்றில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகின்றார்.
கலாநிதி.பெர்னான்டோ தயாரிப்பு பொறியியலில் B.Sc. (Hons) பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டிருப்பதுடன், உற்பத்தி முறை பொறியியலில் MEng பட்டத்தை மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டுள்ளார். SLIIT  இல் இணைந்துகொள்வதற்கு முன்னர் 8 வருடங்கள் தொழில்துறையில் சேவையாற்றியிருந்தார்.
“காலநிலை தணிப்பு மற்றும் கார்பன் நடுநிலைமைக்கான காலநிலை கொள்கைப் பகுப்பாய்வு :  இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” என்ற தலைப்பில் கலாநிதி.பெர்னான்டோ மேற்கொண்ட ஆய்வு, பல்வேறு எரிசக்திக் கொள்கைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆய்வு செய்வதாக அமைந்தது. புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்குகள், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் புகைவெளியேற்றத்தை முற்றாக நீக்குதல் போன்ற  விடயங்களில் தேசிய அளவிலான கொள்கைகளைத் தயாரிப்பதற்கு இந்த மாதிரிகள் பயனள்ளதாக அமையும். அவ்வாறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதான செலவுகள் மீதும் இது தாக்கத்தைச் செலுத்தும். இவருடைய இந்த ஆய்வுகள் Q1 ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டதுடன், இது சர்வதேச அங்கீகாரம் மற்றும் கல்விக்கான கேந்திரநிலையமாக சிறந்த விளக்கும் SLIIT  இன் நற்பெயருக்கு பலமாகவும் அமைந்துள்ளது.
ஆய்வில் நுணுக்கங்கள், பொறியியல் துறையில் பெண் என்ற ரீதியில் தான் எதிர்கொண்ட சவால்கள், இந்தத் துறையில் செல்வதற்கு உத்வேகமாக இருந்த விடயங்கள் மற்றும் இத்துறையை வாழ்க்கையின் பாதையாக்க நினைப்பவர்களுக்கு வழங்கும் பெறுமதியான ஆலோசனைகள் பற்றி கலாநிதி. பெர்னான்டோ பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு,
கேள்வி : இந்த ஆய்வு மற்றும் கல்வியின் சாதனைகள் பற்றி விளக்க முடியுமா?
பதில் : எரிசக்தி-பொருளாதார முறைமையைப் பயன்படுத்தி “காலநிலை தணிப்பு மற்றும் கார்பன் நடுநிலைமைக்கான காலநிலை கொள்கைப் பகுப்பாய்வு” என்ற விடயத்தை இலக்காகக் கொண்டு SLIIT  இல் இயந்திரப் பொறியியலில் நான் PhD பட்டத்தைப் பெற்றுள்ளேன். பல்வேறுபட்ட காலநிலை மற்றும் எரிசக்தி கொள்கைகளை ஆராய்ந்து மாதிரியொன்றை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். கொள்கையை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கு முன் அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு முறையான வழிமுறையை நாடு கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துரைக்கின்றது. நாட்டுக்கான எதிர்காலத் தேசிய கொள்கைகளைத் தயாரிக்கும்போது இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதா இருக்கும். பரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றத்தில் ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு சமவாயம் (UNFCCC) போன்ற ஒப்பந்தங்களின் கீழான சட்டப்பிணைப்புக்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இது வழங்கும்.
எனது முதன்மை மேற்பார்வையாளர் பேராசிரியர் மிகர லியனகே ஆகும். இணை மேற்பார்வையாளர்களாக பேராசிரியர் ஆர்.ஏ.அத்தலகே மற்றும் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன ஆகியோர் செயற்பட்டனர். எனது இந்த PhD பட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதற்கு அவர்களின் பெறுமதிமிக்க உள்ளீடுகள் மற்றும் சிறந்த ஒத்துழைப்பு, ஊக்கப்படுத்தல் பெரும் பங்காற்றியது. மிகவும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் உயர் தரத்திலான ஆய்வை மேற்கொள்வது நடைமுறையில் கடினமானதாகும். இருந்தபோதும், அனுபவம் மிக்க மேற்பார்வையாளர்கள், சர்வதேச நிபுணர்களின் ஒருங்கிணைப்பு, SLIIT  இன் ஆய்வு வசதிகள் என்பன இந்தத் தடைகளைத் தாண்டி எனது இலங்கை அடைவதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தன. ஜப்பானின் சூழலியல் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் ஒத்துழைப்பைப் பெறும் அதிஷ்டமும் எனக்குக் கிடைத்தது. இவ்வாறான ஒத்துழைப்புக்கள் தரமான ஆய்வொன்றை முன்வைப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன.
இந்த ஆய்வானது உலகாளாவிய ரீதியில் முதல் 10% உயர்ந்த ஆய்விதழ்களில் காணப்படும்  ‘நிலைபேறான உற்பத்தி மற்றும் நுகர்வு’ ஆய்விதழ் உட்பட சிறந்த ஆய்விதழ்களான Q1 ஆய்விதழ்களில் இது பிரசுரமாகியுள்ளது. SLIIT  இன் பொறியியல் பீடத்தினுடைய முதலாவது PhD பட்டதாரியாகவதில் நான் பெருமையடைவதுடன், SLIIT  இல் பொறியியல் துறையில் முதுமானி கலாசாரத்தை வளர்ப்பதில் எனது பங்களிப்பு, நிறுவனத்திற்குள்ளும் நாடு முழுவதிலும் பரந்த ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் நான் பங்களிப்புச் செலுத்துவேன்.
கேள்வி : பொறியியல் துறையில் தொழிலைத் தொடர்வதற்கு ஏன் விரும்பினீர்கள், SLIIT  இல் PhD ஐ பூர்த்தி செய்ய உங்களைத் தூண்டியது எது?
பதில் : கோப்ரேட் துறையில் 8 வருடங்கள் பணியாற்றிய பின்னர், கோப்ரேட் துறையின் எனது அனுபவங்களைச் சேர்ப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கவும் மேலும் தாக்கமான பங்களிப்பை வழங்குவதன் ஊடாக எதிர்கால பொறியியல் கல்வியை வளமாக்க முடியும் என நான் கருதினேன். இதனால் தான் கல்வித் துறையில் செயற்படவும், SLIIT  இல் இணைந்து கொள்ளவும் நான் தீர்மானித்தேன். தொடர்ச்சியாக எனது அறிவை மேம்படுத்துவதன் அவசியத்தை அடையாளம் கண்டதன் ஊடாக, PhD பட்டத்தை தொடர்வதற்கு நான் முடிவு செய்தேன். நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுத்த தனிப்பட்ட காரணங்களின் காரணமாக PhD பட்டத்தை SLIIT  இல் பெறுவதற்கு நான் தீர்மானித்தேன். நிபுணத்துவ வழிகாட்டுதல், ஆய்வுக்கான மானிகங்கள், விதிவிலக்கான நூலக வளங்கள் மற்றும் கற்பதற்கான விடுமுறைகள் உள்ளிட்ட நிறுவனம் வழங்கிய முழுமையான ஒத்துழைப்புச் சூழல் எனது PhD பட்டத்தை வெற்றிகரமாகப்பு பூர்த்தி செய்ய உறுதுணையாக இருந்தன.
கேள்வி : பொறியியல் துறையைப் பின்தொடர்வில் பெண் என்ற ரீதியில் நீங்கள் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தீர்கள்?
பதில் : ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறையாகப் பொறியியல் துறை காணப்படுகின்றபோதும், இதில் பெண்களுக்குப் பொருந்தக் கூடிய பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பதிலாற்றல் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நான் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதுடன், ஒவ்வொரு வாய்ப்பையும் என்னை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். எனது இலக்குகளை அடைய நான் படிப்படியாக நீடித்த நடவடிக்கைகளை எடுத்தேன். சரியான நேர முகாமைத்துவம் மற்றும் சிறந்த உடல், மன நடைமுறைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்தினால் சகல துறைகளிலும் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
கேள்வி : பொறியியல் துறையில் பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியமானது என நீங்கள் கருதுகின்றீர்கள் ?
பதில் : மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்பதே பொறியியலாகும். புதுமையான தீர்வுகளை வடிவமைக்கும்போது பல்வேறு கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் கொண்டு வருவதால், பொறியியலில் பெண்களின் பங்கேற்பு முக்கியமானது. சகிப்புத்தன்மை, பல்வேறு இலக்குகளை அடையக்கூடிய திறன், சிறந்த குழு ஒருங்கிணைப்புத் திறன்கள், சிறந்த தகவல் தொடர்புத் திறன்கள் மற்றும் தனிப்பட்ட திறமைகள் போன்ற தனித்துவமான பெண்களின் பண்புகளால் குழுக்களை மேம்படுத்தி பொறியியல் துறைக்கு கணிசமான மதிப்புக் கொண்டுவரப்படுகின்றது. அவர்களின் தனித்துவமான கண்ணோட்டத்துடன், இந்தத் துறையில் உள்ள பெண்கள் நேரடியாக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தையும் நிவர்த்தி செய்கிறார்கள். மேலும், பொறியியல் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ள நாடுகளில், பொறியியலில் அவர்களின் ஈடுபாடு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதன் மூலம், பொறியியல் துறைகள் பெண்களின் பங்களிப்புகளின் மகத்தான திறனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கேள்வி : பொறியியல் துறையை தமது வாழ்க்கைக்கான துறையாகக் கருதும் பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை யாது, இதற்கு SLIIT  ஏன் சிறந்த தெரிவாகும்?
பதில் : பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலனுக்குத் தேவையான பல்வேறு விதமான கண்ணோட்டங்களையும், பொறியியல் தீர்வுக்கான அனுபவங்களையும் பெண்களால் உண்மையில் வழங்க முடியும் என நான் நம்புகின்றேன். உங்களைப் பற்றி நீங்களே நம்பிக்கை கொள்வதும், பொறியியல்துறைக்கு தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதே பிரதானமானது. உங்களின் தொழில்வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வழிகாட்டி ஒருவரைத் தேடிக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கக் கூடிய கற்றல் அனுபவம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களைத் தொடர்ந்தும் தேடவும்.
பொறியியல்துறையைக் கற்பதற்கு SLIIT  சிறந்த தெரிவாக இருக்கும் என்பதை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நான் பரிந்துரைக்கின்றேன். குறிப்பாக நெகிழ்வுப் போக்குடைய அதன் அணுகுமுறை, சுய நிதியளிக்கப்பட்ட ஆய்வு மானியங்கள், பணியாளர்களுக்கு கட்டணத் தள்ளுபடிகள், சிறந்த வசதிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் ஊக்கப்படுத்தும் பணியாளர்கள் இதில் முக்கியமானவையாகும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுடனான SLIIT  இன் ஒத்துழைப்பு மதிப்புமிக்க ஆதரவையும் வெளிப்பாட்டையும் வழங்குகின்றது. இந்த வெற்றியை அடைவதற்கு எனது மேற்பார்வையாளர்கள் மற்றும் சக பணியாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு நான் நன்றியுடையவராக இருக்கின்றேன்.
கல்வி ரீதியான சாதனைகளுக்கு அப்பால், கலாநிதி.பெர்னான்டோவின் சாதனைகள் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் தொழிலைத் தொடர விரும்பும் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் தரவு கிடைப்பதால் ஏற்படும் சவால்களை, அனுபவம் வாய்ந்த மேற்பார்வையாளர்களின் ஆதரவுடனும் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்புடனும் அவர் வெற்றிகொண்டுள்ளார்.
Previous Post

சியபத பினான்ஸ் பிஎல்சி, வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், 4 பில்லியன் ரூபாய் கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.

Next Post

Samsung இன் இதயத்தில் அம்மாக்கள்:

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
Samsung இன் இதயத்தில் அம்மாக்கள்:

Samsung இன் இதயத்தில் அம்மாக்கள்:

Discussion about this post

Recommended

100% உண்மையான மூலப்பொருட்கள் கொண்ட

100% உண்மையான மூலப்பொருட்கள் கொண்ட

August 15, 2024
நிலைபேறான எதிரக்ாைத்லத உருவாக்க புதிய ESG சாலை வலரேடமான ‘Elevate’ இலன அறிமுகே்ேடுத்தும் Alumex PLC

December 23, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved