Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

March 10, 2026
in வணிகம்
தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தனியார் வைத்தியசாலைப் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு, தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் பேரவையின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவை மையங்களின் உறுப்பினர்களை இது உள்ளடக்கியுள்ளது. இலங்கையின் முன்னணித் தரத்திலான அனைத்துத் தனியார் வைத்தியசாலைகளும் கிட்டத்தட்ட உறுப்பினர்களாகக் கொண்ட இச்சங்கம், நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார சேவைத் துறையின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது. இதன்மூலம் அரச வைத்தியசாலைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோயாளிகளின் நலனுக்காக தொடர்ச்சியான பலத்தை வழங்குவதற்கும் உதவுகிறது. சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் பேரவையுடன் பேணப்பட்டுவரும் உறவுகளின் அடிப்படையில், தனியார் வைத்தியசாலைத் துறையின் தர மற்றும் நோயாளர் பாதுகாப்புத் தரங்களைப் பேணுதல், சுகாதார சேவைப் பணியாளர்களின் அபிவிருத்திக்கு ஆதரவளித்தல், தொழில்முறைப் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பேணுவதை ஊக்குவித்தல் மற்றும் தேசிய சுகாதார முன்னுர
ிமைகளுக்கு இணங்க சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இச்சங்கம் வழங்குகிறது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கத்தின் தலைவர் ரவீன் விக்கிரமசிங்க, APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026 குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எங்களது நோக்கம், சரியான முடிவுகளை எடுக்கும் குழுவை ஒரே இடத்திற்கு அழைத்து, செயல்படுத்தக்கூடிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவது மட்டுமல்ல; இன்று எடுக்கப்படும் முடிவுகளை எதிர்காலத்தில் மிகவும் தெளிவான, பின்தொடரக்கூடிய நடவடிக்கைகளாக மாற்றுவதும், தரத்தை வலுப்படுத்தி, ஊடுருவும் தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையுடன் கூடிய சுகாதார சேவையை வழங்கி, தேசிய சுகாதார அமைப்பை வளர்ப்பதும் இதன் அடிப்படை நோக்கங்களாக இருந்தன.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. “சுகாதார சேவைத் தலைமைத்துவத்தின் உள் நோக்கு: உண்மையில் எது செயல்படுகிறது?” (Inside Healthcare Leadership: What Really Works) மற்றும் “இலங்கையின் தனியார் வைத்தியசாலைத் துறையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்” (Building the Future of Private Healthcare in Sri Lanka) ஆகிய தலைப்புகளின் கீழ் அமர்வுகள் இடம்பெற்றன.

முதல் அமர்வில் கலந்துகொண்ட உலகளாவிய மருத்துவ நிபுணர் மற்றும் வைத்தியசாலை உருவாக்குநர் டொக்டர் ஹபீஸ் ரஹ்மான் பதியத், சுகாதார நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் கொவிட் தலைமைத்துவத் துறையைச் சேர்ந்த டொக்டர் ஹம்தானி அன்வர், மற்றும் காப்புறுதித் துறையின் சாந்தனி எல். அலுத்கம ஆகியோர் கலந்துகொண்டனர். தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைச் சேவைகளைப் பேணுவது எப்படி? செயல்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் அழுத்தத்திற்கு மத்தியில் நோயாளர் பாதுகாப்பைப் பேணுதல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காப்புறுதி எதிர்பார்ப்புகள் மற்றும் இடர் மதிப்பீடுகளுக்குப் பதிலளித்தல் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இரண்டாவது அமர்வில், எதிர்கால வாய்ப்புக்கள் மற்றும் சீர்திருத்தப் பாதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தாய்லாந்து தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் பைபூன் எக்சாங்ஸ்ரி (Dr. Paiboon Eksangsri) வழிநடத்திய கலந்துரையாடல் மன்றம் முக்கிய இடம்பிடித்தது.

இந்த அமர்வில், தாய்லாந்தின் தனியார் சுகாதார சேவை அபிவிருத்தியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள், அழுத்தமான காலங்களில் தேசிய சுகாதார அமைப்புகளுக்கு தனியார் வைத்தியசாலைகள் வழங்கக்கூடிய ஆதரவு, அரசாங்கம், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம், சுகாதார முதலீடு மற்றும் புதுமைப்படுத்தலுக்காக இலங்கையை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்குத் தேவையான நிபந்தனைகள் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மாநாட்டின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட டொக்டர் பைபூன் எக்சாங்ஸ்ரி கூறியதாவது: “இலங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும். இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள், கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான ஒத்துழைப்புகளை கட்டியெழுப்ப நான் எதிர்பார்க்கின்றேன்.”

மாநாட்டின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம், முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, செயல்படுத்தக்கூடிய மற்றும் மேற்பார்வைக்கு எளிதான ஒருங்கிணைந்த விளைவுகள் ஆவணம் அல்லது பிரகடனத்தாள் (Charter) ஒன்றாக தொகுக்கத் திட்டமிட்டுள்ளது. அவ்வாவணத்தில் உறுதியான நடவடிக்கைகள், பொறுப்புகள், கால அட்டவணைகள் மற்றும் அவ்வப்போதைய முன்னேற்ற அறிக்கைகள் ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து, தனியார் துறைக்குள் தரவு முகாமைத்துவ முறைமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியது. அதற்காக, தரப்படுத்தப்பட்ட ஊடுருவும் நடைமுறைகள், நோயாளிகளுடனான தெளிவான தொடர்பாடல் தரங்கள், மற்றும் சேவைகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட முறைமைகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மாநாடு அழைப்புக்கு மாத்திரமானதாக நடத்தப்பட்டது. இது, இலங்கையின் சுகாதார சேவை வழங்கலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துறையில் நேரடிப் பங்களிப்பைக் கொண்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கான தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

Next Post

எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:

எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:

Discussion about this post

Recommended

ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது

December 18, 2024
TikTok ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களுக்கான செயலமர்வு

September 8, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved