படவிளக்கங்கள்
படம் 1
மூன்றாண்டு கால பங்காளித்துவத்தை ஏற்படுத்தல் – AIBS தவிசாளர் ரோஹிணி நாணயக்கார, AIBS இன் ஸ்தாபகரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஹிரான் டி சில்வா, UK எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஜோர்ஜ் டெல்பொட்

படம் 2
கலந்துரையாடலில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மூலோபாய பங்குதாரர்கள்

படம் 3
இளந்தலைமுறைக்குப் பொருத்தமான அறிவுசார் கருவிகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஜோர்ஜ் டெல்பொட்

படம் 4
2018இல் AIBS தொடங்கிய இன் பயணத்தின் கதையை சொல்லும் AIBS இன் ஸ்தாபகரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஹிரான் டி சில்வா

மேற்கோள் 1
AIBS உடனான எமது பங்காளித்துவம் சர்வதேச பட்டப்படிப்புகளுக்குத் தேவையான நியமனங்களுக்கு ஏற்ற கல்வி பாடவிதானங்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்கிறது.
எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஜோர்ஜ் டெல்பொட்
மேற்கோள் 2
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற உயர் கல்வித் தகைமைகளுக்கான முதன்மைத் தெரிவாக நாம் இருக்கிறோம்
AIBS இன் ஸ்தாபகரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஹிரான் டி சில்வா





































Discussion about this post