Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை

August 20, 2025
in வணிகம்
செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை
செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை
செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை
செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனுக்கு அதிகரித்துள்ள தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artificial Intelligent) பட்டப் பாடத்திட்டத்தை ஆரம்பித்துள்ள SLIIT

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு ஒரு அத்தியாவசிய திறமையாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தொழில்துறைகள் ஏற்கனவே மாறத் தொடங்கியிருப்பதுடன், தொழில்வாய்ப்புக்களும் இதற்கு ஏற்ற வகையில் உருவாகிவருகின்றன. எதிர்கால உலகத்தை வெற்றிகொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவ மாணவியருக்கு இதன் ஊடாகப் பாரிய நன்மை ஏற்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவில் நாளுக்கு நாள் மேம்பட்டுவரும் உலகின் தேவையை நன்கு அறிந்துகொண்டு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence) பட்டப் பாடத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

கல்வி அமைச்சினால் இந்தப் பட்டப்பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுடன், இதன்மூலம் கோட்பாட்டு ரீதியான அனுபவம் மற்றும் நடைமுறை ரீதியான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இரண்டு வருடங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாடப்பரப்பு பரந்துபட்டதாகவும், வளர்ந்துவரும் விடயங்களை உள்ளடக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்தப் பாடநெறியில் ரோபோட்டிக்ஸ் (Robotics), கணினிக் கண்ணோட்டம் (Computer Vision), இயந்திரக் கற்கை (Machine Learning), ஆளமான கற்கை (Deep Learning), க்ளவுட் கணினியியல் (Cloud Computing), நியூரோ கணினியியல் (Neuro Computing) மற்றும் செயற்கை நுண்ணறிவின் பொறுப்புவாய்ந்த பயன்பாடு போன்ற பிரதான விடயங்கள் இப்பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டப்பாடத்திட்டத்துடன் SLIIT இன் சிரேஷ்ட கல்வியியலாளர்கள், தொழில்துறையில் உள்ள முன்னணி செயற்கை நுண்ணறிவின் விற்பன்னர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்களுடன் புகழ்பெற்ற உள்நாட்டு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் இணைந்துகொள்கின்றனர். ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், மாணவர்கள் கற்றல

் மற்றும் நடைமுறையான பயன்பாடுகளில் ஈடுபட ஏராளமான வாய்ப்புகளையும் பெறுகின்றார்கள். இறுதியாண்டு புத்தாக்கமான மற்றும் பிரயோக ரீதியான ஆய்வை ஊக்குவிப்பதாக அமையும்.

இந்தப் பட்டப்பாடத் திட்டம் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ரெசிடன்ஸில் நடைபெற்ற பிரமாண்டமான அங்குரார்ப்பண விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

SLIIT இன் கணினி விஞ்ஞான பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஏராளமான கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு குழு விவாதம் இடம்பெற்றதுடன், இப்பாடத் திட்டத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் குழுக் கலந்துரையாடல் நிகழ்வில் இன் கணினிப் பீடத்தின் உதவி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோதாகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பேராசிரியர் லசித் குணவர்தன, இன் இலங்கைக்கான இணைத் தலைவரும் நிலைத்தன்மை மற்றும் வசதிகளுக்கான உலகளாவிய தலைவர் திரு.டென்வர் டி சில்வா,

at CoHEAD Therapeutics (United States) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம செயற்கை நுண்ணறிவு அதிகாரியும், சம்பத் வங்கியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் மூலோபாய நிபுணரும், நிறுவனத்தின் தலைவருமான திரு.துஷேர கௌடவத்த ஆகியோர் குழுக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் SLIIT இன் ஆய்வு மற்றும் கல்வித் துறைகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொறியியல் பீடத்தின் பிரதிநிதிகள் முன்வைப்புக்களை மேற்கொண்டனர்.

இயந்திர கற்றல், ரோபோட்டிக்ஸ் மற்றும் தரவு விஞ்ஞானம் போன்றவற்றின் முன்னேற்றங்களுடன் உயர்கல்வியை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதால், சிக்கலான சமூக மற்றும் தொழில்துறை சவால்களைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்தப்படலாம் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கணினி பீடத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி.ஜீவனி பமுனுசிங்க குறிப்பிடுகையில், “செயற்கை நுண்ணறிவுப் பட்டப்பாடத்திட்டமானது தொழில்நுட்ப திறன்களைத் தாண்டி, முழுமையான அணுகுமுறையை வளர்க்கும் திறன் கொண்ட புத்தாக்கம் மின்ன தலைவர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய, அவற்றின் சமூக தாக்கங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய நிபுணர்களை SLIIT தயார்படுத்துவதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தை நடைமுறைரீதியாகப் பயன்படுத்துவது மற்றும் நெறிமுறையான கருத்தாய்வுகளையும் இணைக்கின்றது.

இந்தத் திட்டம் மாணவர்கள் நிஜ உலக சவால்களை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவின் புரட்சியை பொறுப்புடன் வழிநடத்தவும் உதவும், அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சிக்கலான நெறிமுறைக் கடந்துசெல்லவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

உலகளாவிய தொழில்துறையை மறுவரையறை செய்வதில் செயற்கை நுண்ணறிவு தொடர்ந்தும் பங்களிப்புச் செலுத்திவரும் நிலையில், SLIIT இன் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence)பட்டப் பாடத்திட்டம் துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் திறனைக் கட்டியெழுப்ப ஆர்வமாகவிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆய்வு மற்றும் நிஜ உலகத் தீர்வுகளின் மூலம் பக்கபலமாக இருக்கும்.

இந்த செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence)பட்டப் பாடத்திட்டம் SLIIT இன் சிறப்புப் பட்டமாகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், இதில் தகவல் தொழில்நுட்பம், தகவல் மேலாண்மை, தகவல் அமைப்புகள், சைபர் பாதுகாப்பு மற்றும் நிறுவன பயன்பாடுகள் மேம்பாடு ஆகியவற்றில் MSc பட்டங்களும் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்தில் அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Previous Post

சியபத பினான்ஸ், அம்பலாங்கொடையில் 55வது கிளையைத் திறப்பதன் மூலமாக, நாடு முழுவதற்குமான தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது

Next Post

தனது 8ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் தமது உறுப்பினர்களின் சந்திப்புடன் கொண்டாடிய Binance

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
தனது 8ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் தமது உறுப்பினர்களின் சந்திப்புடன் கொண்டாடிய Binance

தனது 8ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் தமது உறுப்பினர்களின் சந்திப்புடன் கொண்டாடிய Binance

Discussion about this post

Recommended

இலங்கையில் உண்ணக்கூடிய இஞ்சிப் பாணை (ஜிஞ்சர்பிரெட்) இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்கிறது டெய்ன்டீ.

January 2, 2025
முதற்தர Smart Phone கள் வகையில் Samsung ஆனது 200-Megapixel Image Sensor வகையை இப்பொது அறிமுகப்படுத்துகிறது.

May 3, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved