Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது:

April 3, 2025
in வணிகம்
BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது:
2
SHARES
13
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

BYD இன் முதல் பயணிகள் வாகனத் தொகுதி இலங்கையை வந்தடைந்தது:

நிலைபேறான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் John Keells CG Auto புதிய மைல்கல்

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

ஹம்பாந்தோட்டை, இலங்கை – இலங்கையின் வாகனத் துறையில் ஒரு முக்கியமான நிகழ்வாக, BYD நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களின் (NEV) முதல் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் மூலம் சாத்தியமான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், இலங்கையின் வாகனத் துறையில் புத்தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

இலங்கையை வந்தடைந்த இந்த வாகனத் தொகுதியில் BYD SEALION 6, BYD ATTO 3, BYD DOLPHIN மற்றும் பல்வேறு அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்கள் உள்ளிட்ட BYD நிறுவனத்தின் உலகளவில் பிரபலமான மாதிரிகளின் புதிய தொகுப்பு அடங்கியுள்ளது. இந்த அதிநவீன ஆற்றல் வாகனங்கள் இலங்கையின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இலங்கை சந்தைக்குள் முதலில் நுழையும் வாகனங்களில் ஒன்றாக BYD இடம்பிடித்துள்ளது. இதன்படி, வாகனங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கான முதல் விநியோகம் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த John Keells CG Auto நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரதட்ன, “BYD உடனான எங்கள் கூட்டாண்மை சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் இது இலங்கையில் தூய்மையான, நிலைபேறான எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவளிக்கிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இப் புதிய எரிசக்தி வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வந்த முதல் நிறுவனமாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். John Keells குழுமத்திற்குள் உள்ள ஒருங்கிணைந்த சக்திகளைப் பயன்படுத்தி, இலங்கை நிலைபேறான போக்குவரத்தை நோக்கி பயணிக்க உயர்தர வாகனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவைகளை வழங்கி, இலங்கையை நிலைபேறான மாற்றத்தை நோக்கி வழிநடத்த உதவுவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.

BYD நிறுவனத்தின் புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான செயல்திறனை நாட்டின் நெடுஞ்சாலைகளுக்குக் கொண்டு வரும் நோக்கில் JKCG Auto நிறுவனம் அடுத்த சில வாரங்களில் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு BYD வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல நவீன வாகனங்களை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இலங்கையின் நிலைபேறான போக்குவரத்து புரட்சியின் முன்னோடியாக தனது பங்கை வலுப்படுத்தவும் JKCG Auto நிறுவனம் தயாராகி வருகிறது.

BYD தொடர்பில்

BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந் நிறுவனமானது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD நிறுவனம், தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளில் இயங்கி வருகிறது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் காணப்படுகின்றது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலதிக
தகவல்களுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐப் பார்வையிடவும்.

JKCG Auto தொடர்பில்

John Keells CG Auto Private Limited (JKCG) ஆனது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்த JKCG Auto நிறுவனம் இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய மின்சார வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், NEVகளுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் EVகளுக்கான உட்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.johnkeellscgauto.com ஐப் பார்வையிடவும்.

CG Corp Global தொடர்பில்

CG Corp Global என்பது 140 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட பன்னாட்டு நிறுவனமாகும். இது விருந்தோம்பல், வங்கி, உணவு, குளிர்பானம், அசையாச் சொத்து (real estate) மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வகைப்பட்ட தொழில்களைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் பில்லியன் டொலர் பன்னாட்டு நிறுவனமாக, CG Corp Global 35க்கும் மேற்பட்ட நாடுகளில் 160க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. இந்தக் குழுமம் வளர்ந்து வரும் சந்தைகளில் புத்தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.cgcorpglobal.com ஐப் பார்வையிடவும்

Previous Post

சர்வதேச மகளிர் தினத்தை DIMO அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது

Next Post

அமெரிக்கா விதித்துள்ள புதிய சுங்கவரி குறித்து பிரதிபலிக்கும் இலங்கை ஆடைத் தொழில்துறை

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
அமெரிக்கா விதித்துள்ள புதிய சுங்கவரி குறித்து பிரதிபலிக்கும் இலங்கை ஆடைத் தொழில்துறை

அமெரிக்கா விதித்துள்ள புதிய சுங்கவரி குறித்து பிரதிபலிக்கும் இலங்கை ஆடைத் தொழில்துறை

Discussion about this post

Recommended

ஐக்கியமான, வளமான அழகிய தீவான இலங்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் TikTok

February 5, 2025
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

September 15, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved