Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD

June 13, 2025
in வணிகம்
இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD
3
SHARES
14
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான
Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD

BYD நிறுவனம் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் முதல் Plug-In Hybrid Pickup வாகனமான SHARK 06-ஐ அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. அதாவது இலங்கை வாகன சந்தையில் மின்சாரத்திலும், எரிபொருளிலும் இயங்கக்கூடிய முதல் Pickup வாகனம் இதுவாகும். இது அதிநவீன தொழில்நுட்பம், ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகசுவும் காணப்படும் ஒரு புதிய வகை வாகனமாகும். இப்புதிய வாகனம் கரடுமுரடான பாதைகளில் எளிதாக செல்லும் திறன், அடுத்த தலைமுறை hybrid தொழில்நுட்பம் மற்றும் உயர்தர SUV வாகனங்களில் காணப்படும் உயர்தர வசதிகள் ஆகிய 3 முக்கிய அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

SHARK 06 அறிமுகத்தை குறிக்கும் வகையில், கொழும்புத் துறைமுக நகரத்தில் ஒரு சிறப்பு பயண அனுபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் (influencers) கலந்துகொண்டு, வாகனத்தை நேரடியாக ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களின் வழிகாட்டுதலுடன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதையில SHARK 06 வாகனத்தை தாங்களே ஓட்டிப் பார்த்தனர். செங்குத்தான மலைப்பாதைகள், சமமற்ற நிலப்பரப்புகள், மற்றும் பல்வேறு off-road சவால்களைக் கொண்ட இந்தப் பாதை, SHARK 06 வாகனத்தின் சிறந்த கட்டுப்பாட்டு திறன் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் செயல்படும் திறனை வெளிப்படுத்தியது. மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வாகனத்தின் நவீன வடிவமைப்பு, உயர்தரமான கட்டுமானம் மற்றும் கரடுமுரடான பாதைகளில் இதன் தோற்றம் ஆகியவற்றை நெருக்கமாக உணர முடிந்தது.

இந்த அறிமுக விழாவில் BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang உரையாற்றுகையில், ‘இதுவரை இலங்கையில் BYD அடைந்துள்ள உறுதியான வளர்ச்சியைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். BYD SHARK 06 அறிமுகத்துடன், இந்தப் பயணத்தை தொடர்வதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம். இந்த வாகன மாதிரி புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையை சந்தையில் உண்மையிலேயே தனித்து நிற்கும் வகையில் ஒருங்கிணைக்கிறது. BYD SHARK 06 பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற மற்றும் திறன்மிக்க வாகனத்தை தேடும் இலங்கை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் பல நவீன வாகன மாதிரிகளைக் கொண்டுவந்து, எமது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி, நாடு முழுவதும் மாற்று சக்தி வாகன பாவனையை முன்னேற்ற BYD நிறுவனம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

BYD SHARK 06 என்பது மிகவும் நவீன Hybrid தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த வாகனமாகும். இதில் DMO (Dual Mode Off-road) Super Hybrid அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இரண்டு மோட்டார்கள் உள்ளன, இதனால் அனைத்து சக்கரங்களும் சமமாக இயங்கி, எந்த வகையான கரடுமுரடான பாதைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது மணல், சேறு, பனி அல்லது பாறைகள் போன்ற வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளை தானாகவே உணர்ந்து, அதற்கேற்ப தன்னை சரிசெய்துகொள்ளும் புத்திசாலித்தனமான அனைத்து-சக்கர இயக்க (all-wheel-drive system) அமைப்பைக் கொண்டுள்ளது. வாகனத்தின் அடிப்பகுதி மிகவும் வலுவான steel தகடுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது, இது பாறைகள் மற்றும் மரத்துண்டுகளிலிருந்து வாகனத்தை பாதுகாக்கிறது.

ஓட்டுநர்கள் தங்களுக்கு தேவையான நான்கு வெவ்வேறு வகையான பயன்முறைகளை தேர்ந்தெடுக்கலாம், இது வெவ்வேறு வகையான சாலைகளில் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இந்த வாகனத்தில் ‘வெளிப்புற பயன்முறை’ (outdoor mode) என்ற சிறப்பு அம்சம் உள்ளது, இதன் மூலம் முகாமிடும் (camping) போது அல்லது வெளியில் இருக்கும் போது தேவையான மின் சாதனங்களை, அதாவது விளக்குகள், குளிர்சாதனப் பெட்டி, சமையல் உபகரணங்கள் போன்றவற்றை இயக்க முடியும். இது முகாமிடுபவர்களுக்கும், வெளிப்புற பயணங்களை விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

BYD SHARK 06-இன் தனித்துவம் அதன் super hybrid அமைப்பில் உள்ளது. இது மூன்று முக்கிய ஓட்ட முறைகளை வழங்குகிறது: முதலாவதாக, முழு மின்சார முறையில்; (Pure Electric Mode) இந்த வாகனம் ஒரே முறை சார்ஜ் செய்து 100 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த முறையில் எந்தவிதமான புகை அல்லது மாசுக்களும் வெளியேறாது. அதாவது சுழியம் உமிழ்வு (zero emission) என்பது இதன் சிறப்பம்சம். இது தினசரி நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றது இரண்டாவதாக, hybrid mode முறையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தி நீண்ட தூரப் பயணங்களுக்கு சிக்கனமான அனுபவத்தை வழங்குகிறது.

மூன்றாவதாக, செயல்திறன் முறையில் (Performance mode) அதிகபட்ச சக்திக்காக மின்சார மோட்டார் மற்றும் எரிபொருள் எஞ்சின் ஆகிய இரண்டு அமைப்புகளையும் ஒன்றிணைத்து மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான சாலைகளில் சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு பாவனையாளர்களின் தேவைக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் தன்மையுடன், எரிபொருள் சிக்கனம், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றை ஒரே வாகனத்தில் வழங்குகிறது.

இப்புதிய வாகனம் தொடர்பில் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், BYD SHARK 06 வாகனம் இலங்கையில் மாற்று சக்தி போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த வாகனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன், சாகசமான சவாரி அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறது. கரடுமுரடான பாதைகளில் வலுவான செயல்திறனையும், நகர்ப்புற சாலைகளில் எரிபொருள் சிக்கனத்தையும் ஒரே வாகனத்தில் அனுபவிக்க முடியும். புத்திசாலித்தனமான அனைத்து-சக்கர இயக்க அமைப்பு மற்றும் பல ஓட்டுதல் முறைகள் இருப்பதால், எந்த சூழ்நிலையிலும் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும். இலங்கை சந்தையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புத்தாக்க வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.’ என தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்ட விலை குறைப்புடன், 25.3 மில்லியன் என்ற விலையில், முதல் ஐந்து BYD SHARK 06 வாகனங்கள் அறிமுக விழாவில் வாடிக்கையாளர்களிடம் கையளிக்;கப்பட்டன, மேலும் இந்த ஐந்து வாகனங்களைத் தொடர்ந்து மேலும் பல வாகனங்கள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும். BYD நிறுவனமும் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனமும் இணைந்து இலங்கையின் மாற்று சக்தி வாகனத் துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவர உறுதிபூண்டுள்ளன. வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கேற்ப புதுமையான மற்றும் பலதரப்பட்ட வாகனங்களை தொடர்ந்து வழங்குவதன் மூலம், இலங்கையின் போக்குவரத்துத் துறையில் தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

புகைப்பட விளக்கம்
படம் 1 – BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang

படம் 3 – John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன BYD SHARK 06 வாகனத்தின் சிறப்பம்சத்தை விளக்குகிறார்.

படம் 5 – John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன, BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் Ketsu Zha, BYD Asia-Pacific Auto விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் Liu Xueliang, John Keells Holdings PLC குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திர, John Keells Holdings PLC குழுமத்தின் சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவர் சரித சுபசிங்க மற்றும் JKCG Auto நிறுவனத்தின் பணிப்பாளர் யொஹான் டி சொய்ஸா

Previous Post

Prime Lands Residencies PLC crowned most coveted ‘Developer of the Year Sri Lanka’ title at prestigious Real Estate Asia Awards 2025

Next Post

பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC

பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC

Discussion about this post

Recommended

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

April 8, 2025
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,

January 22, 2026

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved