Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Coca-Cola: இலங்கையின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தனித்து நிற்கும் சுவை

May 29, 2025
in வணிகம்

3
SHARES
16
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Coca-Cola: இலங்கையின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தனித்து நிற்கும் சுவை

கொண்டாட்டங்களும், சுவையும் நிறைந்த பயணத்தின் ஆரம்பம்
Coca-Cola என்பது இலங்கையில் வெறும் குளிர்பானமாக மட்டுமல்ல; அது பகிரப்பட்ட மகிழ்ச்சியின் சின்னமாகவும், கலாச்சார பெருமையின் அருமையான தருணங்களின் அடையாளமாகவும் மாறியுள்ளது. 1960களில் இருந்தே இலங்கையின் கொண்டாட்ட பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக இருந்துவரும் இந்த நாட்டின் பிரபலமான குளிர்பானமான Coca-Cola, மே 8 ஆம் திகதியை தேசிய Coca-Cola தினமாக கொண்டாடுகிறது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

தமிழ்-சிங்கள புத்தாண்டின் போது பாரம்பரிய உணவான பாற்சோறு தட்டைப் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும், கிரிக்கெட் போட்டியில் உற்சாகமாக ஆர்ப்பரிப்பதாக இருந்தாலும், அல்லது கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதாக இருந்தாலும், Coca-Cola ஒவ்வொரு இலங்கையரின் இதயத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.

உண்மையில், Coca-Cola-வின் சிவப்பு நிற போத்தல் எம் வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான தருணத்திலும் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. கண்டியில் எசல பெரஹரவின் ஒளிரும் தோரணங்களுக்கு மத்தியிலோ, யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவிலோ, அல்லது கொழும்பின் காலி முகத்திடலில் குடும்பத்துடன் மாலை நேர சாய்ந்து மறையும் சூரியனை ரசிக்கும்போதோ Coca-Cola-வின் புத்துணர்ச்சி சுவை நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

பல தலைமுறைகளாக, இலங்கையின் வண்ணமயமான பன்முகத்தன்மையில் Coca-Cola ஒரு நிரந்தர இடத்தைப பிடித்திருக்கிறது – கொண்டாட்ட தினங்களிலும், அன்றாட மகிழ்ச்சியான தருணங்களிலும், நமது வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களிலும் அது எம்முடன் கைகோர்த்து பயணிக்கிறது.

உலகளாவிய சுவைகளை உள்ளூர் மரபுகளுடன் இணைத்தல்
Coca-Cola தனது உலகளாவிய வணிக அடையாளத்தை இலங்கையின் பழமையான பாரம்பரியங்களுடன் மென்மையாக இணைத்துள்ளது. நெய்யின் மணம் கமழும் பால் சோறு, இனிப்பின் சுவை நிறைந்த இனிப்புகளை குளிர்ச்சியான Coca-Cola கண்ணாடியின் பளபளப்புடன் இணைத்து காட்டும் இதன் புத்தாண்டு பிரச்சாரங்கள், இலங்கை குடும்பங்களின் அன்பு நிறைந்த ஒன்றுகூடல்களை சிறப்பாக சித்தரிக்கின்றன.

12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட “Thank You Mom” விளம்பரம், இலங்கை குடும்பங்களின் இதயத்தைத் தொடும் விதத்தை, அவர்களின் ஆழமான, உறுதியான பிணைப்புகளை அழகாக சித்தரிக்கிறது. உணவின் வாசனை நிறைந்த சமையலறையில், குடும்பத்தின் துடிப்பான இதயமாக, வீட்டின் ஒவ்வொரு சிறிய பகுதியையும் ஒன்றாக வைத்திருப்பவர் அம்மா. அவரது அன்புக் கரங்களால் திறக்கப்படும் Coca-Cola போத்தல், உணவில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

அதேபோல, இலங்கையின் உணவு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கொத்து – அதன் எண்ணெய் மணம், சூடான கலவை, அதை தயாரிக்கும் போது வரும் சத்தம் – இலங்கையர்களின் உணவு அனுபவத்தின் இதயத்துடிப்பாக மாறிவிட்டது. இந்த சுவைமிகு உணவுடன் Coca-Cola-வின் குளிர்ச்சியான புத்துணர்வை இணைப்பது, நாக்கில் ஓர் அற்புதமான சுவையை உருவாக்குகிறது.

‘Coke Kottu Beat Party’ என்பது கொத்து மற்றும் இசை மீதான ஆர்வத்தை இணைத்து, இலங்கையில் நடாத்தப்படுகின்ற ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது. 2023இல் உமாரியா, வஸ்தி மற்றும் செண்டிகிராட்ஸ் போன்ற பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஏழு இடங்களில் 158,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த நிகழ்வு ஈர்த்தது. இதில் 2024இல் எல்பிட்டியவில் நடைபெற்ற முதலாவது நிகழ்ச்சியில் 35,000 பேர் பங்கேற்றனர். மேலும், இலங்கை முழுவதும் பல Coke Kottu Beat Party நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Coca-Cola-வின் கொண்டாட்ட பாரம்பரியம் குறிப்பாக இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் பிரகாசமாக ஒளிரும் வண்ணம் உள்ளது. மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் கிறிஸ்மஸ் டிரக் வண்டிகள் நாடு முழுவதும் பயணித்து, அனைத்து சமூகங்களுக்கும் பண்டிகைக்கால மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளன. 1990களின் பிற்பகுதியில் விடுமுறை விளம்பரங்கள் மூலம் முதன்முதலில் இதயங்களை கவர்ந்த இந்த கிறிஸ்மஸ் truck வண்டிகள், 2023 பண்டிகைக்காலத்தில் இலங்கையில் தமது அறிமுகத்தை ஏற்படுத்தின. இந்த அழகிய truck வண்டிகள் இலங்கையின் வீதிகளில் பவனி வரும்போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முகங்களிலும் புன்னகை மலர்கிறது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு, தைப்பொங்கல் போன்ற பாரம்பரிய பண்டிகைகளுக்கு மட்டுமல்லாமல், கிறிஸ்மஸ் காலத்திலும் Coca-Cola இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ளது.

கிறிஸ்மஸ் மரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, பனிப்பொம்மைகள் என்று Coca-Cola-வின் கிறிஸ்மஸ் பிரச்சாரங்கள் இலங்கை மக்களின் கொண்டாட்ட உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.
Coca-Coal-வின் பிரபலமான கிறிஸ்மஸ் பாடல்கள் ஊடகங்களில் ஒலிக்கும்போது, அது இலங்கையில் கிறிஸ்மஸ் காலம் வந்துவிட்டதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகைக்கால பாரம்பரியங்கள் மூலம், Coca-Cola இலங்கையின் கலாசார இணைப்புகளை மேலும் வலுப்படுத்தி, அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறது.

கிரிக்கெட் விளையாட்டும், நாட்டுப்பற்றும்
கிரிக்கெட் விளையாட்டானது Coca-Cola விற்கு நாட்டுடன் இணைய ஒரு சக்திவாய்ந்த தளமாக இருந்துள்ளது. 1996 ஒருநாள் உலகக் கிண்ணத்தை இலங்கை வெற்றி கொண்ட போது அதற்கு அனுசரணை வழங்கியது முதல், கிரிக்கெட் ரசிகர்களின் அசையாத ஆர்வத்தைக் கொண்டாடும் முழக்கங்களை உருவாக்குவது வரை, Coca-Cola எப்போதும் ரசிகர்களின் இதயங்களைக் கவரும் பல கிரிக்கெட் கருப்பொருள் விளம்பரங்களை உருவாக்கி வருகிறது. வீட்டில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தாலும் சரி, மைதானத்தில் பார்த்தாலும் சரி, Coca-Cola போத்தலைத் திறக்கும் சத்தம் அந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகும். பல ஆண்டுகளாக, இலங்கை விளையாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பைப் பிரதிபலிக்கும் வகையில், Coca-Cola நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் கிரிக்கெட் கருப்பொருள் கொண்ட பல விளம்பரங்களைப் பகிர்ந்துள்ளது.

இதில் குறிப்பாக வெற்றியிலும், தோல்விகளிலும், Coke ஒரு நிலையான துணையாக இருந்து, இலங்கை முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களை ஒன்றிணைத்துள்ளது. 2023 ஐசிசி உலகக் கிண்ணத்திற்காக உருவாக்கப்பட்ட “Cricket Magic” என்ற பிரச்சாரம், அத்தகைய ஒரு விளம்பர பிரச்சாரமாகும். இலங்கையர்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது ஒருபோதும் கைவிடாத ஒரு தேசம் என்ற உண்மையை இது அழகாகப் படம்பிடித்து, இலங்கையர் என்பதன் உண்மையான அர்த்தத்தைக் காட்டியது. நிலைமை கடினமாகும்போது, இலங்கையர்கள் வலுவாக இருக்கிறார்கள், கடைசி நொடி வரை அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

காலப்போக்கில், Coca-Cola கிரிக்கெட் உணர்வுகளோடு மட்டுமல்லாமல், இலங்கையின் தேசிய பெருமையுடனும் பிரிக்க முடியாத வகையில் இணைந்துவிட்டது. அதன் விளம்பரங்களில் இலங்கையின் அழகிய இயற்கைக் காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், மற்றும் இலங்கையர்களின் வீர உணர்வு அனைத்தும் சித்தரிக்கப்படுகின்றன. இதன்மூலம், Coca-Cola வெறும் குளிர்பானமாக மட்டுமல்லாமல், இலங்கையின் தேசிய பெருமையையும், ஒற்றுமையையும், மற்றும் விளையாட்டு உணர்வையும் கொண்டாடும் ஒரு தூதுவராக மாறியுள்ளது.

Coca-Cola-வும், இலங்கை இளைஞர்களும்
Coca-Colaவுக்கும் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் உற்சாகமானதாகவும், மறக்க முடியாததாகவும் இருந்துள்ளது. 2011இல் வெளியான புகழ்பெற்ற ‘Brrrrr’ விளம்பரம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கிரிக்கெட் மற்றும் இசையின் துடிப்பான கலவையாக இது நாடு முழுவதும் புயலைப் போல வீசியது.

இந்த விளம்பரம் இலங்கையின் மிகவும் கொண்டாடப்படும் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவை, இலங்கையின் பிரபல பாடகர்களான பாதிய-சந்துஷுடன் ஒன்றிணைத்தது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் இசை மேதைகளின் இந்த கூட்டிணைவு இலங்கை முழுவதும் உள்ள இளம் இதயங்களில் ஆழமாக எதிரொலித்த ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை உருவாக்கியது. அதன் தொற்றும் சக்தி மற்றும் மறக்க முடியாத உணர்வுடன், இந்தப் பிரச்சாரம் இளைஞர்கள், ஒற்றுமை மற்றும் Coke-இன் மாயத்தின் கொண்டாட்டமாக இருந்தது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயர்களுடன் போத்தல்களை தனிப்பயனாக்க அனுமதித்த நிறுவனத்தின் “Share a Coke” பிரச்சாரம், இலங்கை இளைஞர்களிடையே வைரலாக மாறியது. இந்தப் பிரச்சாரம் உங்கள் சொந்த தனிப்பட்ட தொடுதலைச் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களுடன் மீண்டும் இணைவதன் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.

தேசிய Coca-Cola தினத்தைக் கொண்டாடும்போது, இலங்கையில் அதன் புகழ்பெற்ற விளம்பரங்கள் மூலம் நிறுவனத்தின் நீடித்த பாரம்பரியத்தை நாம் பிரதிபலிக்கிறோம். குடும்ப உணவுகள் முதல் பெரிய கொண்டாட்டங்கள் வரை, இலங்கை வாழ்க்கையை வரையறுக்கும் பெரிய மைல்கற்கள் மற்றும் அன்றாட தருணங்களுக்கு Coca-Cola ஒரு அமைதியான சாட்சியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

Next Post

இலங்கையை உலகளாவிய திரைப்பட மையமாக மாற்ற Cinnamon Hotels & Resorts உடன் கைகோர்க்கும் SLTPB மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தபானம்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post

இலங்கையை உலகளாவிய திரைப்பட மையமாக மாற்ற Cinnamon Hotels & Resorts உடன் கைகோர்க்கும் SLTPB மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தபானம்

Discussion about this post

Recommended

Yuvan Shankar Raja concert

Yuvan Shankar Raja concert

March 18, 2024
ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் கொள்கைகளில் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

April 16, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved