Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில் DHL Express

March 6, 2025
in வணிகம்
உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில் DHL Express
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில் DHL Express

தொடர்ந்தும் ஐந்தாவது வருடத்தில் உலகின் சிறந்த பணியிடங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஒன்றாகவும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

இலங்கை, கொழும்பு 2025 ஜனவரி : DHL Express நிறுவனம் ஐந்தாவது வருடமாகவும் உலகின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டிருப்பதுடன், உலகளாவிய தரப்படுத்தலில் மதிப்புக்குரிய 1வது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் இந்நிறுவனம் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும், ஆசியாவில் தொடர்ச்சியாக எட்டாவது வருடமாகவும், இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து ஏழாவது வருடமாகவும் தனது தலைமைத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது. Fortune சஞ்சிகையுடன் இணைந்து Great Place to Work™ மேற்கொண்ட பட்டியல்படுத்தலிலேயே இந்த அங்கீகாரம் கிடைத்தது.

இந்த வெற்றி தொடர்பில் அறிக்கையின் ஊடாக கருத்து வெளியிட்டுள்ள DHL Express இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் பியர்சன் “உலகின் சிறந்த பணியிடங்கள் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்ட நிறுவனமான அங்கீகரிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம். மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு மற்றும் 220 இற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 120,00 உலகளாவிய பணியாளர் குழுவின் மத்தியில் துடிப்பான அனைவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்ற கலாசாரத்தை வளர்ப்பதிலும் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. நாம் அறிமுகப்படுத்திய சான்றளிக்கப்பட்ட சர்வதேச நிபுணத்துவத் திட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய பங்குகாற்றியது. எமது பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பதன் ஊடாக DHL Express நிறுவனத்தின் விதிவிலக்கான சேவையை உறுதிசெய்ய முடியும்.

உலகளாவிய ரீதியில் உள்ள எமது அணியினர் பணியாற்றுவதற்குச் சிறந்த பணியிடச் சூழலை மேலும் மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடமைகள் மற்றும் நோக்கம் பற்றிய கலாசாரம்
வலுவான சமூக உணர்வு மற்றும் பகிரப்பட்ட நோக்கம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதே DHL Express இல் நிறுவனத்தின் அடிப்படைக் கலாசாரமாகும். நிறுவனத்தின் வெற்றிக்கு பணியாளர்களே பிரதான காரணம் என்பதுடன், அவர்களின் இந்தப் பங்களிப்பு பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகின்றது. வேகம், ஆர்வம், செய்யமுடியும் என்ற மனப்பான்மை மற்றும் சரியானதை சரியான நேரத்தில் மேற்கொள்ளல் போன்ற DHL Express இன் பிரதான மதிப்புக்களை உருவகப்படுத்தும் பணியாளர்கள் பாராட்டல் வாரம் மற்றும் வருடந்தின் சிறந்த பணியாளர் போன்ற திட்டங்களின் மூலம் கௌரவிக்கப்படுகின்றனர்.

சாதாரணமாகத் தொழில் என்பதற்கு அப்பால் DHL நிறுவனத்தின் பணியாற்றுவது என்பது மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்ற சிறப்பான நோக்கத்திற்குப் பங்களிப்பதாக அர்த்தப்படும். DHL Got Heart, Global Volunteering Day, GoHelp, GoTeach மற்றும் GoTrade போன்ற கூட்டுப் பொறுப்புத் திட்டங்களில் பங்குபற்றுவதன் ஊடாக தாம் பணியாற்றும் சமூகங்களில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இது உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றது.

மக்களுக்கான அர்ப்பணிப்பே முதன்மை
மக்களுக்காக நிறுவனத்தின் தற்போதைய அர்ப்பணிப்புப் பற்றிக் குறிப்பிட்ட DHL Express நிறுவனத்தின் மனித வளங்களுக்கான நிறைவேற்றுப் பிரதித் தலைவர் ஃபாட்ஸ்லூன் ஸபான்டி “நாம் செய்யும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எமது பணியாளர்களே ஆதாரம். ஒவ்வொரு நபரும் மதிக்கப்படுவதையும், அவர்கள் புரிந்துகொள்ளப்படுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் நாம் கடுமையாகப் பணியாற்றுகின்றோம். ஆதரவான மற்றும் ஊக்கப்படுத்தும் பணிச் சூழலை உருவாக்கி, ஒவ்வொரு நபரும் வளர்ச்சியடைவதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றோம். அவர்களின் தனித்துவமான கண்ணோட்டங்கள் மற்றும் பங்களிப்புக்கள் எமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதுடன், தொழில்துறையில் நாம் நிலைத்திருப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.

DHL Express ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திமித்திரி பெரேரா கருத்து வெளியிடுகையில், “ஐந்தாவது தடவையாகவும் உலகில் சிறந்த பணியிடங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டதன் ஊடாக, ‘மக்களே முதன்மை’ என்ற நிறுவனத்தின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்பது பறைசாற்றப்படுகின்றது. தமது மதிப்பு உணரப்படுகின்றது, தாம் ஊக்குவிக்கப்படுகின்றோம் மற்றும் வலுவூட்டப்படுகின்றோம் என பணியாளர்கள் சிந்திப்பதற்கான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எங்களின் வெற்றிக்கும், நாம் பணியாற்றும் சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கையை ஏனைய உலக நாடுகளுடன் இணைப்பதற்கும் DHL இன் முக்கிய மதிப்புகளை வெளிக்காட்டும் அர்ப்பணிப்புடன் கூடிய குழுவே காரணம் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்” என்றார்.

உலகளாவிய ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தல்
“உலகளாவிய தொழில் வழங்குனர் என்ற ரீதியில் எமது மக்களுக்கும் எமது கிரகத்திற்குமான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது” என Great Place to Work™ இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல்.சி புஷ் தெரிவித்தார். “குறிப்பிடத்தக்க இந்த நிறுவனங்கள் சிறந்த செயற்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது மாத்திரமன்றி தாம் சார்ந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஏதாவது நோக்கத்துடன் பணியாற்றும்போது அந்தப் பணியில் புதுமை, விரிவான செயற்பாடு என்பன காணப்படுவதுடன், நம் அனைவருக்கும் சிறந்த உலகத்தைக் கட்டியெழுப்ப இது உதவியாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.

உலகின் சிறந்த பணியிடங்கள் பட்டியலில் DHL Express நிறுவனம் உயர்ந்த இடத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதுடன், 2020ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் முதல் மூன்று நிறுவங்களில் தெரிவாகியுள்ளது. தனது மக்கள், அதன் மதிப்பு மற்றும் நோக்கம் மீது நிறுவனம் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு என்பன உலகத்தில் சிறந்த பணியிடம் என்பதில் அதன் சிறந்த நிலையை உறுதிப்படுத்தி வருகின்றன. சிறிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் சிறந்த பல்தேசிய நிறுவனம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் இலங்கையில் முதலாவது சிறந்த பணியிடமாகவும், ஆசியாவில் சிறந்த பல்தேசியக் கம்பனிகளுக்கான சிறந்த பணியிடத்தில் முதலாவது இடத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றிருப்பதுடன், தொடர்ச்சியாக 10 வருடங்களாக இலங்கையில் சிறந்த பணியிடமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

*©2024 Fortune Media IP Limited. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது. Fortune மற்றும் Fortune Media IP Limited ஆகியவை DHL Express தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் இணைக்கப்படவில்லை, மேலும் அவற்றை ஆதரிப்பதில்லை.
-முற்றும்-

ஊடகத் தொடர்பு :

ஷவந்தி பெரேரா

சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முகாமையாளர்
DHL Express Sri Lanka

தொலைபேசி: + 94 777 517207
மின்னஞ்சல் : Shawanthi.perera@dhl.com

இணையத்தளம் : group.dhl.com/press
எம்மைத் தொடரவும் : twitter.com/DHLglobal

Previous Post

ஆடைத் தொழில் எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்கள்

Next Post

Dialog Enterprise Partners with Sri Lanka’s Largest Banking & Financial Services CIO Forum for the Third Consecutive Year

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
Dialog Enterprise Partners with Sri Lanka’s Largest Banking & Financial Services CIO Forum for the Third Consecutive Year

Dialog Enterprise Partners with Sri Lanka’s Largest Banking & Financial Services CIO Forum for the Third Consecutive Year

Discussion about this post

Recommended

ASMR முதல் விண்வெளி வரை:  TikTok உணர்த்தும் குழந்தை உள்ளத்தின் அற்புதம்

August 25, 2025
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆனது பிரஜா சக்தி நடைபெறும் இடங்களில் உள்ள பாடசாலைகளில் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.

March 28, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved