Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது

June 3, 2025
in வணிகம்
வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது
1
SHARES
4
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது

இலங்கையின் நம்பகமான மற்றும் முன்னணி சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா, வெசாக் காலத்தில் களனி ரஜ மஹா விகாரையில் “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பௌத்த மக்கள் புனிதமாக கருதும் இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம், தெய்வீக நம்பிக்கையுடனும், நாட்டின் கலாசார மரபுகளுக்கும் ஏற்ற வகையிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

நீலத் தாமரை மலரானது, அதன் அழகு, மணம் மற்றும் ஒரு ஆன்மீகப் பொருள் போன்ற விடயங்கள் காரணமாக இலங்கையர்களுக்கும் பெளத்த மதத்தை பின்பற்றுவோருக்கும் மிகுந்த மதிப்புடையதாக விளங்குகின்றது. இது நாட்டில் உள்ள பெரும்பாலான விகாரைகளில் தூய்மையின் அடையாளமாக சமர்ப்பிக்கப்படும் மலராகும். தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம் ஊடாக, பக்தர்கள் வெசாக் பண்டிகையின் போது தங்கள் ஆன்மீக நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்வானது, தீவா வர்த்தகநாமத்தின் முக்கிய அடையாளமான தூய்மையை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. தீவா ஃப்ரெஷ் சலவைத் தூள் தரும் உயர் தரமான தூய்மை மற்றும் சிறந்த நறுமணத்தைப் போலவே, இந்த மலரும் மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும், நற்குணங்களை பரப்பும் ஒரு ஆன்மீகச் சின்னம் என்பதை மக்கள் நினைவுகூரும் வகையில் அமைந்தது.

Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு தயாரிப்புகள் பிரிவின் தலைவர் நாமல் பெனாண்டோ இது பற்றித் தெரிவிக்கையில், “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தான நிகழ்வானது, இந்த அர்த்தமிக்க நாட்களில் நாம் பெற்றதிலிருந்து எமது சமூகத்திற்கு மீளக் கொடுக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த தான நிகழ்வில் ஆர்வத்துடன் பங்குபற்றிய மக்கள் காட்டிய ஆதரவும், வரவேற்பும் எமக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் ஏற்படுத்தியது.” என்றார்.

இந்த நிகழ்வானது, தீவா ஃப்ரெஷ் பேர்பள் லோட்டஸ் சலவைத் தூள் (Diva Fresh Purple Lotus) பற்றி வலியுறுத்தும் ஒன்றாக அமைந்திருந்தது. இந்த தயாரிப்பானது, தீவா வர்த்தகநாமத்தின் இலங்கை மரபுகளுடனான உறவை பிரதிபலிப்பதோடு, நாட்டின் தேவைகளுக்கேற்ற சலவைப் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கும் தீவாவின் அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது. தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை தானம் போன்ற திட்டங்கள், உள்நாட்டு நுகர்வோருடன் தீவா கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கடந்த 20 வருடங்களாக வெறுமனே சலவைப் பொருட்களை மட்டுமின்றி, இலங்கை மரபுகள், தூய்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு அனுபவத்தை தீவா வழங்கி வருகிறது.

Hemas Consumer பற்றி
வீட்டு பயன்பாடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், வலுவான நோக்கம் கொண்ட வர்த்தகநாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான நடைமுறைகள் மூலம் பல ஆண்டுகளாக நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருதுகளை பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Previous Post

Pulsar’இன் சர்வதேச விற்பனைகள் 20 மில்லியன் அலகுகளை பூர்த்தி செய்துள்ளது

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

Discussion about this post

Recommended

Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி,

February 8, 2025

ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

August 23, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved