Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

EV Motor Show 2024

June 19, 2024
in வணிகம், வாழ்க்கை
EV Motor Show 2024
EV Motor Show 2024
EV Motor Show 2024
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV Motor Show 2024’க்கு அனுசரணை வழங்கும் BYD

ஜோன் கீல்ஸ் CG Auto மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பினை மேம்படுத்த அறிமுகப்படுத்தும் புத்தாக்கத்துடன் கூடிய புதிய ஆற்றல் வாகன தீர்வு

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையில் உள்ள மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings PLC) இனதும் துபாயைத் தலைமையகமாகக் கொண்ட CG Corp Global ஆகியவற்றின் கூட்டு தொழில்முயற்சியாக John Keells CG Auto (Pvt) Ltd (JKCG Auto) Asia Exhibition & Convention (Pvt) Ltd உடன் இணைந்து, மிகவும் எதிர்பார்த்து காந்திருந்த EV Motor Show 2024க்கான வர்த்தக நாம அனுசரணை வழங்குனராக BYD நிறுவனத்தை அறிவித்துள்ளது.

BMICHஇல் இம்மாதம் அதாவது ஜூன் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, நிலையான போக்குவரத்துக்கான இலங்கையின் எதிர்கால தூரநோக்குப் பார்வையை மறுவரையறை செய்ய உதவுவதுடன் EV தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர் EV சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“கணிசமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை கருத்தில் கொண்டு, எமது போக்குவரத்து சுற்றுச்சூழலில் மின்சார வாகனங்களை (EV) உள்ளடக்குவது மிகவும் அவசியம். BYD உடனான எமது கூட்டாண்மை, இலங்கையில் உலகளாவிய சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது விஸ்தரிக்கப்பட்ட வலையமைப்புக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து துறையில் புதிய நிர்ணயங்களை நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும், சீனாவில் உள்ள எமது முதன்மை நிறுவனத்துடனான எமது ஒத்துழைப்பு, தொடர்ச்சியான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை உறுதி செய்யும்.” என சரித்த சுபசிங்க, President – Retail, John Keells Group குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மின்சார வாகனங்களை உள்வாங்கிக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் JKCG Auto, ஆரம்ப காலத்திலிருந்து NEV சுற்றுச்சூழலுக்கு மாறுவதற்கு எத்தனிப்பவர்களுக்கு JKCG Auto ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த கூட்டுத் தொழில் முயற்சியானது JKH உடனான வர்த்தக தொடர்புகள் மூலம் நாடு முழுவதும் தேவையான Charging கட்டமைப்புக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும்.

“JKH உடனான இந்த கூட்டுத் தொழில் முயற்சியானது, இலங்கை பொருளாதாரத்தின் மீதான எமது அசைக்க முடியாத நம்பிக்கையின் உறுதிப்பாடாகும். எதிர்காலத்தை முன்னிறுத்திய NEV தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலமும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டுக்கான நீண்டகால தூரநோக்குப் பார்வைக்கு பங்களிப்பு வழங்குவதை நாங்கள் எமது உறுதிப்பாடாக கொண்டுள்ளோம். BYD மற்றும் EV Motor Show 2024 உடனான இந்த கூட்டாண்மை, புத்தாக்கத்துக்கான எமது ஈடுபாட்டிற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இலங்கை முன்னணி பெறும் என்பதை நாங்கள் நம்புவதற்கும் இதுவொரு சான்றாகும்,” என CG Corp Globalஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana K Chaudhary தெரிவித்தார்.

“EV Motor Show 2024 உடனான எமது ஈடுபாடு, இலங்கையின் மின்சார வாகன சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான எமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. நிலையான எதிர்காலத்திற்கான எமது நீண்ட கால தூரநோக்கத்தை பிரதிபலிக்கும் மேம்பட்ட புதிய ஆற்றல் வாகனங்களை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான ஒத்துழைப்பு வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதற்கான எமது முயற்சிகளில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்,” என JKCG Auto இன் பொது முகாமையாளர் சரித் பண்டிதரத்ன தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், JKCG, BYD மின்சார வாகனங்களுக்காக அதிநவீன சேவை மத்திய நிலையத்தை அமைக்க உத்தரவு வழங்கியுள்ளது. இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு அவசியமான சேவைகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி, அவர்களின் வாகனங்கள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யும்.

John Keells Holdings PLC (JKH) இன் துணை நிறுவனமான John Keells CG Auto (Private) Limited (JKCG), 2023 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனத் துறைக்குள் பிரவேசித்தது. JKCG Auto, இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் ஆகும். இது புதிய ஆற்றல் வாகனங்கள் (NEV) மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டமைப்பதிலும், NEV களுக்கான புதிய மைல்கற்களை நிர்ணயிப்பதிலும், இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதற்கும் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பில்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில்துறைகளில் 70இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி. இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டரநேஷனல் ஶ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கைகயிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் குழு அங்கத்தவராக இருக்கும் அதேவேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட JKH தனது கூட்டாண்மை சமூக பொறுப்பினை வலுப்படுத்தும் முகமாக John Keells Foundation அறக்கட்டளை மையத்தின் ஊடாக “நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளை செயற்படுத்தி வருவதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை கணிசமாகக் குறைக்கும் முகமாக சமூக தொழில்முனைவு முயற்சியூட
ாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்” எனப்படும் முயற்சியையும் செயற்படுத்தி வருகிறது. இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.

Previous Post

புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறையுடன்

Next Post

முதன்முறையாக லேசர் மூலநோய் அறுவை சிகிச்சையை

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
Next Post
முதன்முறையாக லேசர் மூலநோய் அறுவை சிகிச்சையை

முதன்முறையாக லேசர் மூலநோய் அறுவை சிகிச்சையை

Discussion about this post

Recommended

SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

June 6, 2025
வட்டவளை பிளான்டேஷன்ஸ்

வட்டவளை பிளான்டேஷன்ஸ்

June 14, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved