Saturday, August 29, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

August 16, 2025
in வணிகம்
Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

இலங்கை, கொழும்பு ஓகஸ்ட் 15, 2025: இலங்கையின் உணவுத் தொழில்துறை வருடாந்த அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வே Profood Propack & Agbiz 2025 ஆகும். Sri Lanka Food Processors Association (SLFPA – இலங்கை உணவு பதப்படுத்துனர்கள் சங்கம்) மற்றும் Lanka Exhibition and Conference Services (LECS – இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள்) அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, 2025 ஓகஸ்ட் 22 – 24 வரை கொழும்பு BMICH இல் இடம்பெற உள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

கைத்தொழில் அமைச்சு, தேசிய விவசாய வணிக சபை மற்றும் இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL) ஆகியன இக்கண்காட்சிக்கு ஆதரவளிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக, SLFPA இன் முன்னணி தளமாக Profood Propack & Agbiz விளங்குவதன் காரணமாக, இலங்கையின் உணவுத் துறையை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வழிவகுப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது.

இது விவசாயம், உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் அது தொடர்பானை துறைகளில் சேவைகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைத்து, அறிவுப் பகிர்வு, புத்தாக்க கண்டுபிடிப்பு, மூலதன கூட்டாண்மைகளை ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.

இவ்வருட கண்காட்சியில், கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Knowledge Hub (அறிவு மையம்) மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய தொழில்முயற்சியாளர்கள் வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையில் உதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்ட, நுகர்வோர் உதவிப் பிரிவும் (Consumer Assistance Desk) உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து SLFPA தலைவர் துசித் விஜேசிங்க தெரிவிக்கையில், “முதன்மையான உணவுப் பதப்படுத்தல் தீர்வுகளை வழங்குவதில் நாம் ஆர்வமாக உள்ளோம். மிகச் சிறந்த நுழைவுகளுக்கு விருதுகள் மற்றும் கௌரவங்களை வழங்கவுள்ளோம்.

இதில் ஒரு சில விடயங்கள் SLFPA ஆதரவுடன் ஏற்கனவே வணிகமயமாக்கலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையில் உள்ளன. இது இத்துறை தொடர்பான முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்த, எமது செயற்குழுவினால் Knowledge Hub இல் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட தொழில்துறை உதவிப் பிரிவும் (Industry Help Desk) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வணிக பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கான முக்கிய தளமாக செயற்படும்.” என்றார்.

இது குறித்து, Profood Propack 2025 நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அருண சேனாநாயக்க கருத்து வெளியிடுகையில், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, Profood Propack & Agbiz ஆனது இலங்கையின் உணவுத் தொழில்துறையில் முன்னணியில் இருந்து வருகிறது. இது நிறுவனங்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டார்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறது. இதன் 2025 பதிப்பானது இந்நிகழ்வின் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதோடு, புதிய வர்த்தக பாதைகளை உருவாக்கி, புதிய வணிகப் பிரிவுகளையும் உலகத் தரத்திலான உணவுப் பதப்படுத்தல் செயலாக்கங்கள், பொதியிடல் மற்றும் விவசாய வணிகத் தீர்வுகளையும் காட்சிப்படுத்தவுள்ளது. புதிய யோசனைகள் வாய்ப்புகளாக மாறவும், வாய்ப்புகள் வளர்ச்சியாக மாறவும் ஒரு தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs) தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், மூலதன உறவுகளை உருவாக்கவும், புதிய சந்தைகளில் நுழைந்து கூட்டாண்மைகளை ஆராய்வதனை வலுவூட்டுவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

தேசிய வளர்ச்சியில் SMEs இன் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்தக் கண்காட்சியில் அவற்றின் வெளிப்பாடு மற்றும் ஈடுபாட்டிற்கு ஒப்பிட முடியாத வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, Profood Propack 2025 ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் வசந்த சந்திரபால தெரிவிக்கையில், “இலங்கையின் உணவுத் தொழில்துறையின் வலிமையானது, அதன் சிறப்பு வாய்ந்த பல்வகைத் தன்மைமையில் அங்கம் வகிக்கின்றது.

இது பாரம்பரியமான சிறிய குடும்பங்களின் அடிப்படை தொழில்முயற்சிகள் முதல், புத்தாக்கம் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் பெரிய அளவிலான உணவு பதப்படுத்தல் செயலாக்குநர்கள் வரை பரந்துபட்டதாகும். Profood Propack & Agbiz ஆனது இவ்வாறான பல்வகைமையை வெளிப்படுத்தி இத்துறையில் பிரகாசிப்பதற்கான ஒரு தளமாகும். இங்கு ஒவ்வொரு பங்குதாரரும், தமது அளவை பொருட்படுத்தாமல், இதில் இணைந்து, கூட்டாண்மையை ஏற்படுத்தவும், இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கவுமான ஒரு இடம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வருட கண்காட்சியானது கூட்டாண்மைகள், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தின் தூண்டுதலாக அமையும் என நாம் எதிர்பார்க்கிறோம். இது இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.” என்றார்.

இவ்வருட பிளாட்டினம் அனுசரணையாளர்களாக Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Cargills Ceylon PLC, Pakona Engineers (India) Pvt. Ltd ஆகியன திகழ்கின்றன. கோல்ட் அனுசரணையாளர்களாக Diamond Best Food (Pvt) Ltd and Aussee Oats Milling (Pvt) Ltd., சில்வர் அனுசரணையாளர்களாக, Goma Engineering (Pvt) Ltd, FPT Food Process Technology Co. Ltd, CMC Engineering Export GmbH, CBL Convenience Foods Lanka PLC, Country Style Foods (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Nelna Farm (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Freelan Enterprises, FMJ Plastics (Pvt) Ltd, Akhtari Trades (Pvt) Ltd, Nikini Automation (Pvt) Ltd, Diana Trading Co. (Pvt) Ltd. ஆகியன விளங்குகின்றன.

Previous Post

இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் SLINTEC-இன் அங்கீகரிக்கப்பட்ட உணவு பரிசோதனை சேவைகள்

Next Post

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

Discussion about this post

Recommended

பதுளை ‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசனை

August 7, 2025
வெள்ளவத்தை NOLIMIT ஆடை காட்சியறையில் தீ

வெள்ளவத்தை NOLIMIT ஆடை காட்சியறையில் தீ

March 24, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved