Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

April 8, 2025
in வணிகம்
FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp
2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் வகையிலான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தீர்வுகளில் ஐரோப்பிய நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

இந்த விரிவாக்கம் Hayleys Fentons நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான Fentons Information Technology (FIT) உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை மூலம் முன்னெடுக்கப்படுகிறது.

2025 ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான அறிமுக நிகழ்வில், Hayleys PLC தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே உள்ளிட்ட பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

IceWarp இன் உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரியான Adam Paclt மற்றும் IceWarp நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்குக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி Pramod Sharda மற்றும் அவர்களது உலகளாவிய குழுவின் பங்குபற்றுதலுடன் கூடிய இந்நிகழ்வானது, இந்த விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

வங்கி, நிதிச் சேவைகள், காப்புறுதித் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், அரச அதிகாரிகள், பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் CIO க்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையானது, IceWarp இன் ஐரோப்பிய நிபுணத்துவம் தொடர்பான வலுவான உள்ளூர் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை வணிகங்கள் தற்போது Microsoft 365 மற்றும் Google Workspace இற்கு மாற்றீடான, மலிவு விலையிலான, அளவிடப்படக்கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு மென்பொருளை அணுக முடியும். IceWarp இன் மேம்பட்ட Collaboration Suite ஆனது, தகவல்தொடர்பாடல்களை நெறிப்படுத்தவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒற்றை, ஒருங்கிணைந்த தளமாக இயங்கி பரந்த அளவிலான கருவிகளை ஒருங்கிணைக்கிறது.

நெகிழ்வான ஹைபிரிட் ஈடுபடுத்தல் தெரிவுகள் மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்கும் IceWarp, நிறுவனங்கள் பாதுகாப்பு அல்லது செயல்பாட்டில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளாமல் தமது செயற்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

இந்த முக்கிய மைல்கல் குறித்து IceWarp உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரி Adam Paclt கருத்துத் தெரிவிக்கையில்: “எமது உலகளாவிய விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் IceWarp தொழில்நுட்பத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். FentonsIT உடனான எமது நம்பிக்கைக்குரிய கூட்டாண்மை மூலம், இலங்கை வணிகங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகின்ற மற்றும் வணிக சுறுசுறுப்பை செயற்படுத்தும் ஒரு பாதுகாப்பான, புத்தாக்கமான தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

IceWarp இன் பயனர் நட்பு இடைமுகமானது, பணிச் செயற்பாட்டு முகாமைத்துவத்தை எவ்வாறு எளிதாக்குகிறது என்பது தொடர்பிலும் அது ஒத்துழைப்பு தொடர்புகளை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது தொடர்பிலும், இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்றவர்கள் நேரடி அனுபவத்தை பெற்றனர். இந்த தளமானது அதற்குள் தடையற்ற வகையில் மாறுவதற்கும், 24/7 உள்ளூர் மொழி ஆதரவுடனான அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவைச் குழுக்களை கொண்டுள்ளது. இதனால் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் சுமூகமாக மாற முடியும் என்பது உறுதியளிக்கப்படுறது.

இலங்கையின் பெருநிறுவனத் துறையில் IceWarp இன் அர்ப்பணிப்பானது, அதன் தொழில்நுட்ப உதவி மூலம் மேலும் பிரதிபலிப்பதோடு, உள்ளூர் நிறுவனங்களில் அதன் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்துகிறது. இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சம் யாதெனில், ChatGPT உள்ளிட்ட AI மூலம் இயங்கும் கருவிகளை ஒருங்கிணைத்து, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் GDPR, HIPPA, ISO உள்ளிட்ட ஏனைய உலகளாவிய தரவுப் பாதுகாப்பு தரநிலைகளுடன் இணங்குவதை உறுதிசெய்கிறது. இது தரவுப் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டுத் திறன் மற்றும் குழு ரீதியான உற்பத்தித்திறனை முன்னுரிமைப்படுத்தும் வணிகங்களுக்கு IceWarp இனை ஒரு நம்பகமான கூட்டாளியாக அடையாளப்பபடுத்துகிறது.

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Hayleys Fentons முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக: “FentonsIT ஆகிய நாம், இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் இருந்து வருகிறோம். IceWarp உடனான எமது கூட்டாண்மையானது, வணிகங்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் செயற்திறனை மேம்படுத்துகின்ற, செலவு குறைந்த, புத்தாக்கமான தகவல் தொடர்பாடல் தளத்தை வழங்க உதவுகிறது.” என்றார்.

இந்த ஒத்துழைப்புக்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்து கருத்து வௌியிட்ட FentonsIT பொது முகாமையாளர் யூசூப் இஹ்திஷாம்,: “IceWarp உடனான எமது மூலோபாய கூட்டாண்மை மூலம், இலங்கை வணிகங்களுக்கு மேம்பட்ட, செலவு குறைந்த தகவல் தொடர்பாடல் தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்வதோடு உள்ளூர் நேரடி ஆதரவின் நன்மையையும் வழங்குகிறோம். இந்த ஒத்துழைப்பானது, வணிகங்கள் எமது அர்ப்பணிப்புள்ள குழுவினரின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை நம்ப முடியும் என்பதை உறுதி செய்கிறது. இது தடையற்ற செயற்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான உதவியை வழங்குகிறது.” என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, Fentons IT குழுவினரை 0112 102 102 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பெறலாம்.

Hayleys Fentons Limited பற்றி
1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Hayleys Fentons Limited நிறுவனம், இலங்கையின் ஆரம்பகால பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் நம்பர்.1 Solar EPC நிறுவனம் எனும் வகையிலும் MEP ஒப்பந்ததாரர் எனும் வகையிலும், இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய விசேட பிரிவுகளில் சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், மின்சாரம் மற்றும் மின்விளக்குகள், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கி மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் பொருத்தல் மற்றும் எரிவாயு, பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஓடியோ மற்றும் காட்சி ஒருங்கிணைப்பு, தடையில்லா மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், வசதியளிப்பு முகாமைத்துவம், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் 3D காட்சிப்படுத்தல் ஆகியன அடங்குகின்றன. புத்தாக்கம் மற்றும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், சிறந்த வாழ்க்கைக்கு நிலைபேறான மற்றும் புத்தாக்கமான பொறியியல் சேவைகளை வழங்குவதாகும்.

Fentons Information Technology (FIT) பற்றி
Fentons Information Technology ஆனது இலங்கையின் முன்னணி ICT கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளராக தனித்து விளங்குவதோடு, அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

மாற்றமடைந்து வரும் வணிகத் துறையில் வாடிக்கையாளர்களை முன்னோக்கி வழிநடத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நம்பகமான தொழில்நுட்பம் – திறமையான குழுவினர் ஆகியவற்றின் அடித்தளத்தில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விரிவான நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான ஆராய்ச்சியைப் பயன்படுத்தி பயனுள்ள மற்றும் திறனானன தீர்வுகளை வழங்குவதோடு, நம்பகமான ICT கூட்டாளராக இருந்து தனது நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடனான FIT, சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, நிறுவன வலையமைப்பு, ஒத்துழைப்பு தொகுப்புகள் மற்றும் மென்பொருட்கள், ஆலோசனை சேவைகள் மற்றும் அடுத்த தலைமுறையிலான நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. பெருமையுடன் புதிய அளவுகோல்களை அமைத்து, உயர்மட்ட 24/7 IT உட்கட்டமைப்பு கண்காணிப்பு, நிகழ்வு அறிக்கையிடல், விரிவாக்கம் மற்றும் IT மூலம் நிர்வகிக்கப்பட்ட சேவைகளை உறுதி செய்யும் ISO/IEC 27001:2022 சான்றிதழை FIT பெற்றுள்ளது.

IceWarp பற்றி
IceWarp ஆனது Microsoft 365 மற்றும் Google Workspace இற்கான செலவு குறைந்ததும் சக்திவாய்ந்ததுமான மாற்றீட்டைத் தேடும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாடல் தளமாகும். இது email, chat, video conferencing, document collaboration, cloud storage ஆகியவற்றிற்காக தடையற்ற, அனைத்தும் ஒன்றாக ஒரேயிடத்தில் ஒருங்கிணைத்த தீர்வை வழங்குகிறது.

Previous Post

தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

Next Post

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

Discussion about this post

Recommended

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து

September 30, 2024
விதிவிலக்கான திறமை மற்றும் அறிவை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Brain Busters with SLIIT’ இன் நான்காவது சீசனை முடிவுக்குக் கொண்டுவந்த SLIIT

January 15, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved