கடன் அடட்டதாரரக்ளுக்கு எளிய கட்டணத் திட்டங்கடள வழங்க ககாமரஷ்ல் வங்கியுடன் கூடடு்றடவ உருவாக்கும் Hayleys Aventura
Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாை் ணமகள் மூலம் முதன்ணமயான மற்றும் விரிவான ததாழில்துணற தீரவு்கணள வழங்கும் முன்னைி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), தகாமரஷ்ல் வங்கி வாடிக்ணகயாளரக்ளுக்கு எளிதான கட்டைத் திட்டங்கணள வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாை் ணமணய ஏற்படுத்தியுள்ளது.
இந்த எளிதான கடட்ைத் திட்டமானது, வாடிக்ணகயாளரக்ளுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் ஹேணவ வழங்கல்களில் 60 மாதங்கள் வணரயான நீடிக்கப்பட்ட மீள் தேலுத்தும் காலதண்த வழங்குகிறது. கிரை் ட்ஹபாஸ் (Grundfos) நீரப்் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், மின்பிறப்பாக்கி உதிரிப் பாகங்கள், ஏவரி ஹவ-ட்ஹரானிக்ஸ் (Avery WeightTronix) நிணற அளவீடடு்க் கருவிகள், ABB ஹமாட்டாரக்ள் மற்றும் கடடு்ப்படுத்திகள், இனவரஹ்டக் டிணரவ் (Invertek Drive) மின்ேக்தி ஹேமிப்பு முணறகள், மருத்துவ மற்றும் பகுப்பாய்வு முணறகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த ேலுணககணள தபறலாம்.
உள்நாடடு் மற்றும் உலகளாவிய ேவாலான தபாருளாதார நிணலணமகளுக்கு மத்தியில், இந்த மூஹலாபாய கூட்டாை் ணமயானது தகாமரஷ்ல் வங்கி கடன் அடண்ட ணவத்திருப்பவரக்ளுக்கு, தாம் தகாள்வனவு தேய்யும் முழுத் ததாணகயின் ேமமான மாதாந்த தவணைகளில் பைத்ணத தேலுத்துவதற்கு உதவுகிறது. குணறந்தபடே்ம் ரூ. 25,000 முதல் ரூ. 1 மில்லியன் வணரயிலான பரிவரத்த்ணனகள் இந்த எளிய கட்டைத் திட்டத்திற்குத் தகுதி தபறுகின்றன.
ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிதிப் பைிப்பாளர் திருமதி ேஷி ஜயதகாடி இது பற்றித் ததரிவிக்ணகயில், “ேவாலான தபாருளாதார நிணலணம தகாை் ட இந்தக் காலக்கடட்த்தில், வாடிக்ணகயாளரக்ளுக்கு நணடமுணற ரீதியாகவும் அஹத ேமயம் கடடு்ப்படியான வணகயிலான விணலயிலும் ேலுணககணள வழங்குவதற்கான வழிமுணறகணளக் கை் டறிவது மிகவும் அவசியமாக காைப்படுகின்றது. இந்தே் சூழலில், கடனடண்ட ணவத்திருப்பவரக்ளுக்கு எமது பரந்த அளவிலான தயாரிப்புகளின் அணுகல் மற்றும் கடடு்ப்படியாகும் தன்ணமணய ஹமம்படுத்துவதற்காக, தகாமரஷ்ல் வங்கியுடன் கூடடு்ே் ஹேரவ்தில் நாம் மகிழ்ேசி்யணடகிஹறாம்.” என்றார்.
Hayleys குழுமத்தின் ததாழில்துணற உள்ளடுீகள், மின்ேக்தி மற்றும் வலுேக்தி துணறகணள பிரதிநிதித்துவப்படுத்தும் ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனம், ததாழில்துணற இயந்திரங்கள், மருத்துவம்
மற்றும் பகுப்பாய்வுத் தீரவு்கள், ததாழில்துணற மூலப்தபாருடக்ள், மின்ேக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுேக்தி ஆகிய நான்கு மூஹலாபாய வைிக அலகுகணள உள்ளடக்கியது.
Commercial Bank of Ceylon அடண்ட ணமயததி்ன் தணலவர் நிஷாந்த டி சில்வா கருத்துத் ததரிவிக்ணகயில், “முன்னைி ததாழில்துணற தீரவு்கள் வழங்குநரும், பன்முகப்படுத்தப்பட்ட Hayleys குழுமத்தின் உறுப்பினருமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்ணத ஏற்படுத்துவதில் தகாமரஷ்ல் வங்கி மகிழ்ேசி்யணடகிறது. எமது கடனடண்டதாரரக்ள் அவரக்ளது நிதித் ஹதணவகணள எளிதாக்கும் வணகயில், எளிய கட்டைத் திட்டங்கணளப் தபறுவதன் மூலம் இந்த கூட்டாை் ணமயின் எளிணமயான விதிமுணறகணளப் பயன்படுத்திக் தகாள்ளலாம். இந்த தநகிழ்வான கட்டைத் திட்டங்கள் மூலம், வாடிக்ணகயாளரக்ள் தங்களது நிதி ததாடரப்ான அழுத்தத்ணத குணறக்க முடிகின்ற அஹத ஹவணளயில், தங்களுக்கு வேதியான தபாருடக்ள் மற்றும் தீரவு்கணளயும் தபற்றுக் தகாள்ள முடியும்.
தகாமரஷ்ல் வங்கியானது, இலங்ணகயின் மிகப் தபரிய தனியார் துணற வங்கி என்பஹதாடு, உலகின் சிறந்த 1,000 வங்கிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்ணகயிலுள்ள முதலாவது வங்கியுமாகும். இலங்ணகயின் சிறிய, நடுத்தர ததாழில்முணனஹவார் (SME) துணறக்கு மிகப் பாரிய கடன் வழங்குனரான இவ்வங்கியானது, நாட்டின் வங்கித் துணறயில் டிஜிட்டல் புத்தாக்க கை் டுபிடிப்புகளில் முன்னைியில் திகழ்கின்றது. தகாமரஷ்ல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அணமந்துள்ள கிணளகணளயும் 966 தன்னியக்க பைப்பரிமாற்ற இயந்திரங்களின் (ATM) வணலயணமப்ணபயும் தகாை் டுள்ளது. பங்களாஹதஷில் 20 கிணளகள், மியன்மாரின் ஹந பியஹடா (Nay PyiTaw) இல் ஒரு நுை் நிதி நிறுவனம், மாணலதீவில் ஒரு முழுணமயான Tier i தபரும்பான்ணம பங்குகணள தகாை் ட வங்கி எனும் வணகயில், இலங்ணகயில் உள்ள வங்கிகளுக்கிணடயில் பரந்த ேரவ்ஹதே தடயத்ணதயும் தகாை் ட வங்கியாக விளங்குகின்றது.
Image Caption – இடமிருந்து வலமாக, ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிறுவனத்தின் நிதி அறிக்ணகயிடல் தணலவர் ேமீர ேபரதகாட, நிதிப் பைிப்பாளர் ேஷி ஜயதகாடி ஆகிஹயார் தகாமரஷ்ல் வங்கியின் கடனடண்ட ணமய தணலவர் நிஷாந்த டி சில்வா, அடண்ட ேந்ணதப்படுத்தல் மற்றும் வைிக உறவுகள் சிஹரஷ் ட முகாணமயாளர் காலிங்க திவாரதன், அடண்ட ணமய நிணறஹவற்று அதிகாரி ேத்துர தேநாயக்க ஆகிஹயாருக்கு இணடயில் ஒப்பந்தம் பரிமாறிக் தகாள்ளப்பட்ட ஹபாது…





































Discussion about this post