Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

ஜக்கலின் பெனாண்டஸ் இலங்கையில் சொகுசு இல்ல வாழ்க்கை முறையை புதுமைப்படுத்த ஹோம்லாண்ட்ஸ் உடன் கைகோர்க்கிறார்

May 26, 2025
in வணிகம்
ஜக்கலின் பெனாண்டஸ் இலங்கையில் சொகுசு இல்ல வாழ்க்கை முறையை புதுமைப்படுத்த ஹோம்லாண்ட்ஸ் உடன் கைகோர்க்கிறார்
1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ஜக்கலின் பெனாண்டஸ் இலங்கையில் சொகுசு இல்ல வாழ்க்கை முறையை புதுமைப்படுத்த ஹோம்லாண்ட்ஸ் உடன் கைகோர்க்கிறார்

சர்வதேச திரைப்பட நட்சத்திரமும், பெருமைக்குரிய இலங்கையருமான ஜக்கலின் பெனாண்டஸ், இலங்கையின் முன்னளி மற்றும் நம்பகமான சொத்து விற்பனை வர்த்தகநாமமான ஹோம்லாண்ட்ஸ் (Home Lands) குழுமத்துடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துள்ளார். உலகளாவிய பிரபலத்தையும், தூரநோக்கம் கொண்ட இலங்கை வர்த்தகநாமத்தையும் ஒன்றிணைக்கும் இந்த முக்கிய கூட்டிணைவானது, நாட்டின் சொத்து விற்பனைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் ஏற்படுத்துகிறது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தனது திறமையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் உலகம் முழுவதுமுள்ள இரசிகர்களை ஈர்த்த ஜக்கலின், தனது பூர்வீக நாடான இலங்கையுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்துள்ளார்.

இது தொடர்பில் ஹோம்லாண்ட்ஸ் குழுமத்தின் தலைவர் நளின் ஹேரத் தெரிவிக்கையில், “ஜக்கலின் என்பவர் நவீன இலங்கைக்கு ஒரு உந்து சக்தியாகவும், நவீன சிந்தனையுடனான பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒருவராகவும் திகழ்கிறார். அவரை ஹோம்லாண்ட்ஸ் குடும்பத்திற்குள் வரவேற்பது எமக்கு பெருமையளிக்கிறது.” என்றார்.

இது பற்றி ஜக்கலின் பெனாண்டஸ் தெரிவிக்கையில், “நான் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், இலங்கை என்றுமே எனது வீடாகவே இருக்கும். இங்கே அனைத்து விடயங்களும் எவ்வளவு வேகமாக முன்னேறுகின்றன என்பதை பார்க்கும் போது அதிசயமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. சக்தி, வளர்ச்சி, சுற்றுலாத் துறையின் எழுச்சி இவை அனைத்தும் உற்சாகத்தை தருகின்றன. இலங்கையை உலகத்திற்கு புதிய வழிகளில் திறந்து காட்டி வரும் இலங்கையின் முன்னணி, நம்பகமான சொத்து விற்பனை முன்னோடியான ஹோம்லாண்ட்ஸ் நிறுவனத்துடன் தற்போது நான் இணைந்து செயற்படவுள்ளேன். இது தொடர்பான மேலும் பல முக்கிய விடயங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. எதிர்பாருங்கள்!” என்றார்.

இந்த கூட்டிணைவானது, வழக்கமாக ஒரு வர்த்தகநாமத்தின் தூதுவராக இருக்கும் ஒரு விடயத்திற்கு அப்பாற்பட்டு, இலங்கையின் விசேடத்துவத்தை உலக மேடைக்கு கொண்டு செல்லும் ஒரு கொண்டாட்டம் ஆகும். ஹோம்லாண்ட்ஸ் வர்த்தகநாமத்தின் செய்திகளை உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் வலுப்படுத்த ஊடகங்கள், ஊக்குவிப்பு நிகழ்வுகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் அதன் வர்த்தகநாம பிரதிநிதியாக ஜக்கலின் பணியாற்றுவார்.

தொழில்நுட்பம், தரம், சமூக வாழ்க்கைமுறையில் தொடர்ச்சியாக முன்னேறி வரும் ஹோம்லாண்ட்ஸ் நிறுவனம், ஜக்கலின் பெனாண்டஸ் உடன் இணைவதன் மூலம் புதிய தலைமுறையினரின் வீட்டுக் கனவுகளையும், இலட்சியங்களையும் ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த அறிவிப்பானது, ஹோம்லாண்ட்ஸ் குழுமத்தின் புதிய சொகுசு அடுக்குமாடி வீட்டுத் திட்டம் அறிமுகமாகும் வேளையில் வெளியாகியுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும்.

Previous Post

2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செலான் வங்கி ரூ.2.76 பில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை (PAT) பதிவு செய்துள்ளது

Next Post

StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

Discussion about this post

Recommended

சியபத பினான்ஸ், அம்பலாங்கொடையில் 55வது கிளையைத் திறப்பதன் மூலமாக, நாடு முழுவதற்குமான தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது

August 19, 2025
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

புதிய ஜனாதிபதிக்கு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வாழ்த்து; தோட்டத் துறையை மாற்றியமைக்க ஒத்துழைபு தேவை எனவும் தெரிவிப்பு

September 30, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved