Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

John Keells Properties

‘TRI-ZEN’ மற்றும் ‘VIMAN’ திட்டங்களை டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்திய John Keells Properties

June 24, 2024
in வணிகம்
John Keells Properties
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

‘TRI-ZEN’ மற்றும் ‘VIMAN’ திட்டங்களை டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்திய John Keells Properties

இலங்கையின் ரியல்எஸ்டேட் துறையில் முன்னணியாளராகத் திகழும் John Keells Properties நிறுவனம் அண்மையில் ஹட்டன் நஷனல் வங்கியுடன் இணைந்து டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் பங்கெடுத்திருந்தது. இலங்கையில் சிறந்த முதலீட்டு வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் எதிர்கால முதலீட்டாளர்களுக்கு தமது புதிய திட்டங்களான TRI-ZEN மற்றும் VIMAN ஆகியவற்றைக் காட்சிப்படுத்த இந்த நிகழ்வு John Keells Properties நிறுவனத்திற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. இந்த நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி அபுதாபி ரோயல் ஹோட்டலிலும், மே மாதம் 03ஆம் திகதி டுபாய் க்ரீக் சிட்டி சென்டரிலும் நடைபெற்றன.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

அபுதாபி மற்றும் டுபாயைத் தளமாகக் கொண்டுள்ள இலங்கையர்கள் கலந்துகொண்ட இந்த இரண்டு நிகழ்வுகளிலும் John Keells Properties நிறுவனத்தின் ஆற்றல்மிக்க குழுவினர் பங்கெடுத்திருந்தனர். இலங்கையின் ரியல்எஸ்டேட் துறை குறித்த ஆளமான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தாம்மால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் பற்றியும், இலங்கையர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு அதில் காணப்படும் வாய்ப்புக்கள் குறித்தும் விளக்கம் அளிக்கும் வகையில் முன்வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்தவர்களுடன் John Keells Properties குழுவினர் நேரடியான கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group ன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் குறிப்பிடுகையில், “டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எமது திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ஹட்டன் நஷன் வங்கியுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை இதன் மூலம் புலப்பட்டது. இலங்கையின் ரியல்எஸ்டேட் துறையில் John Keells Properties நிறுவனம் எப்பொழுதும் முன்னணியில் திகழ்வதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் இலங்கையர்களின் ஊடாக இந்நாட்டின் ரியல்எஸ்டேட் துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தொடர்ந்தும் செயற்படும்” என்றார்.

நிறுவனத்தின் புதிய வீட்டுத் திட்டங்களான TRI-ZEN மற்றும் VIMAN ஆகியவை முதலீட்டாளர்களுக்குத் தனித்துவமான மதிப்பை முன்மொழிகின்றன. John Keells Properties நிறுவனத்தின் புதிய குடியிருப்புத் திட்டமான VIMAN, ஜா-எல நகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றிருப்பதுடன், இந்தத் திட்டம் குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் பிரிவில் முன்னணியில் காணப்படுகின்றது. VIMAN திட்டமானது குடும்பங்களுக்கு பாதுகாப்பான, நட்பான சூழலைக் கொண்டதாகவும், கொழும்பு நகரம், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கு இலகுவான அணுகலைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சமநிலையைப் பேணுதல் மற்றும் உலகில் சிறந்த இடம் என்ற இரு எண்ணக்கருக்களால் உந்தப்பட்டு இந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நவீன வசதிகள் என்பன இவற்றில் காணப்படுகின்றன.

கொழும்பு 02 யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள TRI-ZEN குடியிருப்புத் திட்டமானது மூன்று குடியிருப்புக் கோபுரங்களைக் கொண்டிருப்பதுடன், இவை ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய வீடுகளைக் கொண்டமைந்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் வீட்டுத் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புக் கூறுகளுடன் கூடிய இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு நவீன வாழ்விட சூழலுக்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. இதன் ஊடாக இலங்கையின் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமும், ஆதன முகாமை நிறுவனமுமான John Keells Properties நிறுவனத்தின் நன்மதிப்பு பரந்து விரிந்துள்ளது.

டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை சமூகத்தைச் சென்றடைவது என்ற நிறுவனத்தின் மூலோபாயத் திட்டமானது புதிய கூட்டாண்மைகளுக்கான கதவுகளைத் திறந்து, ரியல்எஸ்டேட் துறையில் அதன் நிலைப்பை மேலும் உறுதிசெய்யும். விவேகமான முதலீட்டாளர் சமூகத்தின் நலன்கள் மற்றும் அபிலாஷைகளுடன் இணைந்த பல்வேறு மற்றும் கவர்ச்சிகரமான ரியல்எஸ்டேட் வாய்ப்புக்களை வழங்குவதில் அர்ப்பணிப்பாக உள்ளமையை அவர்களின் திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் Cinnamon Life Integrated Resort போன்ற வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் John Keells Properties நிறுவனம் தன்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் ரியல்எஸ்டேட் துறையில் நம்பிக்கையான பெயரைக் கட்டியெழுப்பியுள்ள இந்த நிறுவனம் தொடர்ந்தும் இத்துறையின் முன்னேற்றத்துக்காக செயற்பட்டு வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள், பதிலிறுத்தல் மற்றும் சிறப்பான அர்ப்பணிப்பு போன்றவற்றின் ஊடாக புதிய சகாப்தத்தில் இந்நாட்டினதும், பிராந்தியத்தினதும் சிறந்த இடத்தில் இந்நிறுவனம் காணப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு +94 702 294 294 என்ற இலக்கத்தில் John Keells Properties நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது www.johnkeellsproperties.com என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.

John Keells Properties பற்றி
The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் Cinnamon Life Integrated Resort போன்ற ரியல்எஸ்டேட் திட்டங்கள் மூலம் கொழும்பின் வான் எல்லையில் தனது நிலைப்பை John Keells Properties நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இதிலிருந்து முன்னேறி இலங்கையின் கொல்ஃப் மைதானத்துடன் இணைந்ததாக அமைத்துள்ள விக்டோரியா கொல்ஃப் ரிசோட் மூலம் நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நிபுணத்துவம் மற்றும் ரியல்எஸ்டேட் துறையின் சாதுரியம் ஆகியவற்றின் ஊடாக ஒரு தசாப்தத்துக்கு மேலான காலப் பகுதியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வாழ்க்கை முறைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளின் ஊடாக சிறந்த அனுபவத்தை வழங்கி வருகின்றது.

Previous Post

Prime Residencies தனது புதிய ‘The Seasons Colombo Eight’ உடன் அதிச ொகுசு வொழிட அனுபவத்தத வழங்குகின்றது

Next Post

நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Discussion about this post

Recommended

தனது முல்லைத்தீவு கிளையை புதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE

March 1, 2025
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO உடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்த HNB

July 23, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved