Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்ற தம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு

June 6, 2025
in வணிகம்

1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்ற
தம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு

Ceylon Tea என்ற பெயருடன் பிணைந்த அந்த இதிகாசத்தை நினைவுகூரும் போது, சர் தோமஸ் லிப்டனின் பெயர் என்றென்றும் மறக்கப்பட மாட்டாது. அந்த வரலாற்று நினைவுகளுடன், ஊவா மாகாணத்தின் அப்புத்தலே மலைச் சரிவுகளில் அழகாக பரந்து விரிந்து கிடக்கும் தம்பதென்ன தேயிலைத் தோட்டம், சிலோன் டீ வர்த்தக நாமத்தை உலகத்திற்கு எடுத்துசெல்ல ஒப்புரவாகாத பங்களிப்பை அளித்துள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

சேர் ஜேம்ஸ் டெய்லர் இலங்கைக்கு வருகை தந்த பின்னர், லூல்கந்துர தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிற்சாலையுடன் இணைந்து முதல் வணிக ரீதியான தேயிலை செய்கையைத் தொடங்கினார். சேர் ஜேம்ஸ் டெய்லர் மற்றும் சேர் தோமஸ் லிப்டன் ஆகியோர் இலங்கையின் தேயிலைத் தொழிலின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

தம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள சேர் தோமஸ் லிப்டனின் குடியிருப்பு, 134 வருடங்களுக்கும் மேலாக இன்றும் அதன் பிரகாசத்துடன் நிலைத்து நிற்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையின் தேயிலைத் தொழிலின் மறக்கமுடியாத அத்தியாயத்தை நினைவூட்டுகிறது.

லிப்டன் தேயிலை வர்த்தக நாமத்தின் தோற்றமும் தூரநோக்குச் சிந்தையும்
1890-ல் சேர் தோமஸ் லிப்டன் இந்த இடத்தை தேயிலைத் தோட்டமாகத் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது குளிர்ந்த காலநிலை இரண்டாவது மண் வளம், மூன்றாவது அதிக மழைப்பொழிவு ஆகியனவாகும். இலங்கையின் மத்திய மலைநாட்டின் இந்த சிறந்த காலநிலை அம்சங்கள், நாட்டின் தேயிலைத் தொழிலை உலக அளவில் முன்னணி நிலைக்கு உயர்த்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் இலங்கையின் மத்திய மலைப்பகுதியை உலகின் தேயிலை உற்பத்தி மையமாக மாற்றினார். தம்பதென்ன தேயிலை சுவையின் தனித்துவம் தொடர்பில் நன்றாக அறிந்து வைத்திருந்த சேர் தோமஸ் லிப்டன், அக்காலத்தில் தேயிலைத் தொழிலில் இருந்த குறுக்கீடுகளை உடைத்தார். தோட்டத்திலிருந்து நுகர்வோர் வீடு வரை அனைத்து இலங்கையர்களும் எளிதாக தேயிலை வாங்கும் வகையில் சந்தை தடைகளை குறைத்தார். இந்த முன்னோடி முயற்சியே, லிப்டன் வர்த்தக நாமத்தை உலகளாவிய தேயிலைப் வர்த்தக நாமமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது.

தற்போது தம்பதென்ன தேயிலைத் தோட்டம் 873 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில் 376 ஹெக்டேர் பகுதியில் தேயிலை செய்கை மேற்கொள்ளப்படுவதுடன், 183 ஹெக்டேர் பகுதி காடுகளாகவும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள மண்டலமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது நவீன மேம்பாட்டு முயற்சிகளான, பழைய தேயிலைப் புதர்களுக்கு பதிலாக புதிய தேயிலைச் செடிகள் நடவு செய்ய கணிசமான முதலீடு செய்யப்பட்டுள்ளது இதன் விளைவாக, தோட்டத்தில் உள்ள 74% தேயிலைப் பகுதிகள் இப்போது நவீன ரகத் தேயிலைப் புதர்களால் ஆக்கப்பட்டுள்ளன இந்த முன்னேற்றம் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு உகந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றுவரை, தம்பதென்னவின் தனித்துவமான அடையாளம் பேணிக்காக்கப்பட்டு வருகிறது. தம்பதென்ன தேயிலைத் தோட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருப்பதால், இப்போது இந்தத் தோட்டத்தின் தனித்துவமான தேயிலை சுவையை அனுபவிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஒரு புதிய தேயிலை விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக, தம்பதென்ன தோட்டம் தேயிலை உற்பத்தியில் ஒப்புயர்வற்ற சுவை கொண்ட தேயிலையை உருவாக்கி வருகிறது. இந்த சிறப்பு சுவை இன்றும் அப்படியே உள்ளது, சேர் தோமஸ் லிப்டனின் அழியாத புகழை மேலும் 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

புதிய நிர்வாகத்துடன் மீண்டும் புத்துயிர் பெறும் தம்பதென்ன
தம்பதென்ன பெருந்தோட்ட தோட்டம் தற்போது லங்கெம் தேயிலை மற்றும் ரப்பர் பிளாண்டேஷன் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனமான அகரபத்தன பிளாண்டேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது, மேலும் உலக சந்தைக்கு உயர்தர தேயிலை தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளது. மேலும், தம்பதென்ன எஸ்டேட் உற்பத்தி செய்யும் தேயிலை பொருட்களின் தரம் மற்றும் தரத்தை பராமரிக்க, தம்பதென்ன பெருந்தோட்டம் ISO 22000:2018 மற்றும் ISO 9001:2015 தயாரிப்பு சான்றிதழ்கள் மற்றும் மழைக்காடு கூட்டணி போன்ற சுற்றுச்சூழல் தர சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. மேலும், முழு பெருந்தோட்டமும் பொலிதீன் இல்லாத மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்திக்கு கூடுதலாக, அகரபத்தன பெருந்தோட்ட கம்பெனி லிமிடெட் நீர் மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி மற்றும் உயிரி எரிவாயு உற்பத்தி போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

பாரம்பரியத்தைப் பேணிய நவீனமயமாக்கல்
தம்பதென்ன தேயிலைத் தோட்டம் இலங்கையின் மிக நீளமான தேயிலை தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,560 மீட்டர் முதல் 1,970 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டம், அதன் தனித்துவமான புவியியல் அமைவினால் நாட்டின் உயர்தர மலைநாட்டுத் தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்தத் தொழிற்சாலை ஆண்டுதோறும் 7 இலட்சம் முதல் 10 இலட்சம் கிலோ தேயிலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இலங்கையின் பிற தேயிலை தொழிற்சாலைலகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த உற்பத்தி திறன் கொண்டது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலை மற்றும் தரத்தைப் பேணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத்தின் மொத்த பரப்பளவில் 183 ஹெக்டேயர் வனத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் 126.47 ஹெக்டேயர் பரப்பளவில் வணிக மதிப்புமிக்க மர வளர்ப்புக்காக ஒதுக்கப்படுகின்றன.

கடல் மட்டத்திலிருந்து 5,000 அடிக்கும் மேல் உயரத்தில் அமைந்துள்ள இந்த வணிகக் காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிறந்த மாதிரியாகவும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈர்க்கும் திறன் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இயற்கை அழகு மிகுந்த இப்பகுதியில் சுற்றுலாத்துறையை பிரபல்யப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் இயற்கைக் அழகு நிறைந்த காட்சிகளின் காரணமாக அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.

தம்பதென்ன தோட்டத்தில் இயந்திரம் மூலம் தேயிலை பறிப்பு (Mechanical Tea Plucking) ஒரு புதிய தொழில்நுட்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேயிலைப் பறிப்பு திறன் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்துள்ளது. பசுமை உற்பத்தி நடவடிக்கையாக கழிவு நிர்வகிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை குப்பை கூளம் மற்றும் தாவர எச்சங்களை பயன்படுத்தி உரம் தயாரித்தல், நிலையான தேயிலை உற்பத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தம்பதென்ன தேயிலைத் தோட்டம், பாரம்பரிய தேயிலை உற்பத்திக் கலை மற்றும் நவீன உற்பத்தி முறைகளை சிறப்பாக இணைத்து, தனித்துவமான சுவை கொண்ட உயர்தர தேயிலையை உலகிற்கு வழங்குகிறது.

இந்தப் பகுதியில் மிகப்பெரிய தோட்டத்தை பராமரிப்பதன் மூலம், தம்பதென்ன பெருந்தோட்டம் பாரம்பரியத்தைப் பாதுகாத்து தரமான தேயிலை உற்பத்தி செய்வதோடு, இந்த உற்பத்தி செயல்முறைக்கு பங்களிக்கும் ஊழியர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கவும் முடிந்தது. அதன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் மூலம், தோட்டம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதன் மூலம் கல்வியில் திறமையான குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் இது ஒரு சிறப்பு பங்களிப்பைச் செய்கிறது. மேலும், ஊழியர் நலனில் அதிக கவனம் செலுத்தி வரும் தம்பதென்ன பெருந்தோட்டம், ஊழியர்களின் வசதிக்காக ஓய்வு அறைகள், தோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்ட கழிப்பறைகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறது, மேலும் தோட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆண்டுதோறும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுகிறார்கள். இங்கு, ஊழியர்களின் எந்தவொரு நோயையும் கண்டறிந்த பிறகு, அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

தம்பதென்ன தோட்டம், தங்கள் பணியாளர்களின் குழந்தைகளின் நலனுக்காக ஒரு பகல் காப்பக மையத்தை (Day Care Center) நடத்துகிறது. இங்கு குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் குழந்தைகள் பல்கலைக்கழக கல்வி பயிலும் போது அவர்களது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி உதவித் தொகை (Scholarships) வழங்கப்படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி சிக்கல்களுக்கு தம்பதென்ன தோட்டம் உகந்த தீர்வுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தனி வீடுகள் கட்டமைத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பாரம்பரியத்தைப் பாதுகாத்த புத்தாக்க கதை
இலங்கையின் தேயிலைத் தொழிலின் சவால்களான உலக தேயிலை விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றை தம்பதென்ன தோட்டமும் எதிர்கொண்டுள்ளது. எனினும், இந்த சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, தோட்டத்தின் முன்னோடி நிர்வாகம் சிறந்த தீர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இயந்திர முறையில் தேயிலை கொழுந்து பறிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நட்பு தேயிலை உற்பத்தி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சேர் தோமஸ் லிப்டன் அவர்களால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த தேயிலைத் தோட்டம், இன்று தரமான தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிப்பதுடன், புத்தாக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. மேலும் சமூகப் பொறுப்பை உயர்ந்த முறையில் கடைப்பிடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில் நிலையான முடிவுகளை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Next Post

SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

SUNGROW வலு களஞ்சியப்படுத்தல் கட்டமைப்புகளை அறிமுகம் செய்து E. B. Creasy Solar உடனான தனது பங்காண்மையை தொடர்வை உறுதி செய்துள்ளது

Discussion about this post

Recommended

Honda Dio Scooter இப்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமான விலையில்

October 7, 2025
தனது முல்லைத்தீவு கிளையை புதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE

March 1, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved