Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

NSA 2025 விருது விழாவில் பிரகாசித்த விற்பனைத் தூதுவர்கள்

June 13, 2025
in வணிகம்
NSA 2025 விருது விழாவில் பிரகாசித்த விற்பனைத் தூதுவர்கள்
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

NSA 2025 விருது விழாவில் பிரகாசித்த விற்பனைத் தூதுவர்கள்

1970ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM), நாட்டின் உத்தியோகபூர்வ சந்தைப்படுத்தல் அமைப்பாக விளங்குகிறது. SLIM நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 2025 தேசிய விற்பனை விருதுகள் விழா (NSA 2025), இலங்கை சந்தைப்படுத்தல் சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் உன்னத தொழில்முறை நெறிகளை கௌரவிக்கும் நோக்கத்துடன் நடைபெறவுள்ளது. “விற்பனைத் தூதுவர்கள்: இலக்கங்களுக்கு பின்னாலுள்ள ஒரு சக்தி” எனும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த கௌரவமிக்க விருது விழா, வணிக முயற்சிகளின் வெற்றிக்கு பின்னால் உள்ள இயக்க சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையிலான ஒரு நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவரான பேராசிரியர் கலாநிதி தேவசிறி என். ஜயந்த இது தொடர்பில் தெரிவிக்கையில், “உண்மையான விற்பனை விசேடத்துவமானது, இலக்குகளை எட்டுவதை மட்டும் கொண்டதல்ல. அது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பெறுமதியை உருவாக்குவதையும், அவர்களின் உள்நோக்கங்களை புரிந்துகொள்வதையும், நெறிமுறை மிக்க வணிக நடைமுறைகளை பின்பற்றுவதையும், நீடித்த கூட்டு ஒத்துழைப்புகளை வளர்ப்பதையும் உள்ளடக்கியதாகும். தேசிய விற்பனை விருதுகள் (NSA) எமது விற்பனைத் துறையினருக்கு தங்களை உறுதியான தலைவர்களாக மேம்படுத்தும் சிறப்பான மேடையாக அமைந்துள்ளது. இத்தகைய தலைவர்களால் திடமான மற்றும் நிலைபேறான வணிக வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.” என்றார்.

இந்த வருடத்திற்கான தேசிய விற்பனை விருது விழா (NSA) மிக முக்கியமான நோக்குடன் நடத்தப்படுகின்றது. விற்பனைத் துறையில் பணியாற்றும் நபர்களின் மதிப்பையும், நிலையையும் மேலும் உயர்த்துவதே அதன் நோக்கமாகும். இவர்களின் பங்களிப்பு வெறுமனே ஒரு செயற்பாட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல; வளர்ந்து வரும் இலக்குகளுக்குப் பின்னே உள்ள வலிமையான மற்றும் நிலையான இயக்க சக்தியாகவும், வணிகத்திற்கு மதிப்பை உருவாக்கும் தலைவர்களாகவும் இவர்களை மதிக்க வேண்டும் என்பதே இவ்விருது விழாவின் உண்மையான நோக்கமாகும்.

SLIM நிறுவனத்தின், நிகழ்வுகள் பிரிவு பிரதித் தலைவர் இனோக் பெரேரா இது குறித்து தெரிவிக்கையில், “NSA 2025 இலங்கையின் முழுமையான வணிக வெற்றிக்கு மூல காரணியாக உள்ள விற்பனைத் தொழில்முனைவோர்களை விருது வழங்கி அங்கீகரிக்கிறது. இந்த ஆண்டில் விருது வகைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பல்துறை பங்கேற்புகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. திறமையான நபர்களை அங்கீகரிப்பது அவர்களின் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே சமயம், தொழில் தரநிலைகளையும் உருவாக்கிறது.

இவ்விருதுக்கான தேசிய அங்கீகார திட்டத்தில், தங்களின் மிகச்சிறந்த செயற்பாட்டாளர்களை முன்மொழியுமாறு நாங்கள் நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்,” என்றார்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரதித் தலைவரான டாக்டர் தில்ஹான் சம்பத் ஜயதிலக இது பற்றி கருத்து வெளியிடுகையில், “தேசிய விற்பனை விருதுகள் (NSA) என்பது இலங்கையின் விற்பனைத் துறையை அங்கீகரித்து கௌரவிக்கும் மிக முக்கியமான மேடையாகத் திகழ்கிறது. இது புத்திசாலித்தனமான பணிக்கான வெகுமதியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நேர்த்தியான பணி நெறிகளை கையாளும் விற்பனை நிபுணர்களை வலிமையான தலைவர்களாக மாற்றும் ஒரு பயணமாகவும் உள்ளது. NSA ஊடாக, திறமைகளை வளர்த்தல், செயல்திறனை உயர்த்தல், உண்மையான விற்பனைத் தூண்களாக இருப்பவர்களை கௌரவித்தல் ஆகியவற்றை SLIM தொடர்கிறது. இந்த அங்கீகாரப் பயணத்தில் மேலும் பல சிறந்த நபர்கள் இணைவதற்காக வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

NSA 2025 நிகழ்விற்கான நடுவர்கள் குழுவில், தொழில்துறையில் உள்ள முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த விருது விழா நடத்தப்பட்டு வருவதால், ஒரு தெளிவான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு அம்சங்கள் மூலம் தெரிவுகள் நடைபெறுகின்றன. இவ்வகையான ஒரு நீண்ட கால பாரம்பரியத்துடன் கூடிய NSA விருது விழாவானது, விற்பனை நிபுணர்களின் தொழில்முறை வளர்ச்சியிலும், தொழில்துறையின் மொத்த நம்பிக்கையிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய விற்பனை விருதுகள் 2025 திட்டத் தலைவர் சன்ன ஜயசிங்க கூறுகையில், “எந்தவொரு வணிகத்தினதும் உண்மையான தூதுவர்களாக விற்பனை குழுவினர் உள்ளனர்; வளர்ச்சியை ஊக்குவித்து, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, சந்தை உறுதியற்ற காலங்களிலும் சிறந்த வெளியீடுகளை வழங்குகின்றனர். இன்றைய மாறிவரும் சந்தையில், இவ்வாறான நபர்களை தொழில்முறையாக அங்கீகரிப்பதும், அவர்களை மேலும் சக்திமிக்கவர்களாக மாற்றுவதும் மிகவும் அவசியமாக உள்ளது. SLIM National Sales Awards 2025 விழாவானது, இந்த நிபுணர்களை உண்மையான ‘விற்பனை தூதுவர்கள்’ என அழைப்பதோடு, ‘இலக்கங்களின் பின்னணியில் உள்ள சக்தி’ எனக் கௌரவிக்கும் சக்திவாய்ந்த ஒரு மேடையை வழங்குகிறது,” என்றார்.

SLIM பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) சமில் விக்ரமசிங்க தெரிவிக்கையில், “SLIM இல், விற்பனை நிபுணர்கள் வெறும் வணிக பங்களிப்பாளர்கள் அல்ல; அவர்கள் வளர்ச்சி, மாற்றம் மற்றும் தடையில்லா செயற்பாடுகளுக்கான தூண்டுதலை ஏற்படுத்துபவர்களாக விள்ங்குகிறார்கள் என நாம் நம்புகிறோம். NSA 2025 என்பது ஒரு விருது விழாவுக்கு அப்பாற்பட்டதாகும். புத்தாக்கத்தை முன்னெடுத்து, வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கை ஏற்படுத்தி, மாறும் சந்தைகளில் தொடர்ச்சியான சிறந்த பெறுபேறுகளை வழங்கும் நபர்களுக்கான தேசிய ரீதியான மரியாதையாகும்.

இந்த மேடையின் மூலம், விற்பனை தொழில்முறையாளர்களின் மரியாதையை வலுப்படுத்தி, நம்பிக்கை, நோக்கம் மிக்க மற்றும் விசேடத்துவத்துடன் முன்னிலை வகிக்கும் தனிநபர்களை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும்” என்றார்.

SLIM NASCO அனில் குமார மீகஹகே தெரிவிக்கையில், “SLIM NASCO என்பது இலங்கையின் முன்னணி விற்பனைத் துறைக்கு மரியாதை வழங்கும் தளம் ஆகும். நிறுவன வெற்றிக்குக் காரணமாக உள்ள விற்பனை நிபுணர்கள், திறமையான போட்டிக்கு தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு அவசியமானவர்களாவர். NASCO அற்புதமான சாதனைகளை கௌரவித்து, தொழில்முறை விசேடத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஆண்களுடன் இணைந்து பெண்களின் பங்கேற்பும் அதிகரித்து வருவதானது, எமது தொழில்துறையின் சமூகமயமான முன்னேற்ற வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது” என்றார்.

NSA 2025 விருது விழாவானது, விற்பனைத் துறையில் மிக உயர்ந்த அங்கீகாரம் என்பதோடு, உண்மையான தொழில்முறை நிபுணர்களை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலான அங்கீகாரத்தை அளிக்கிறது. இது வணிக வளர்ச்சியை வணிகத்திலும் தேசிய அளவிலும் ஒரு பரிவர்த்தனை முன்னேற்றமாக கருதாமல், வணிக படையணியை மூலோபாய ரீதியாக மாற்றும் விளைவை நோக்கிச் செலுத்துவதில் ஒரு மூலோபாய மற்றும் கௌரவமான தொழிலாகும்.

மேலதிக தகவல்களுக்கு, https://slim.lk எனும் இணையதளத்தை பார்வையிடுங்கள் அல்லது கங்கனி 070 326 6988 அல்லது அவிஷ்கா 071 841 7591 ஆகியோரை தொடர்பு கொள்ளுங்கள்.

Previous Post

இலங்கையின் ஆடைத் துறையை நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் மூலம் மேம்படுத்துதல்

Next Post

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது

Discussion about this post

Recommended

Shivratri,

Shivratri,

March 8, 2024
இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 2024ஆம் ஆண்டின் உலக நுரையீரல் தினத்தைக் கொண்டாடும் Lina Manufacturing

October 24, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved