புத்தாக்கத்துடன் ஒன்றிணைய கூட்டுச் சசர்ந்த ராஜா ஜுவலரஸ் ் மற்றும் பின்தன்ன ஊத்
கடந்த ஒன்பது தசாப்தங்களாக தங்க நகக உலகின் மன்னனாக திகழும் ராஜா ஜுவலரஸ் ் , அதன் சமீபத்திய நகக வரிகசயின் மரம்த்கத வவளிப்படுத்தும் வககயில் பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடன் (Pintanna Oud Oil (Private) Limited) உடன் கூட்டுச் சசரந்்துள்ளது. இந்த அற்புதமான கூட்டாண் கமயில் ககவயழுத்திடும் நிகழ்வு கடந்த 2025 ஜனவரி 10ஆம் திகதி இடம்வபற்றது. இது இலங்ககயின் உயர் ரக நகககளில், இயற்கக நன்கமகள் நிகறந்த திரவ தங்கமாக கருதப்படும் ஊத் (Oud) உடன் இகணத்து வழங்குகின்றது. இது நிகலசபறான தன்கம மற்றும் புத்தாக்கத்தின் தனித்துவமான கலகவகயத் சதடுபவரக்ளுக்கு உகந்ததாகும்.
பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண் கம வதாடரபி்ல் தனது உற்சாகத்கத வவளிப்படுத்திய ராஜா ஜுவலரஸி்ன் முகாகமத்துவ பணிப்பாளர், அத்துல எலியபுர கருத்து வவளியிடுககயில், “நிகலசபறான தன்கமகய மட்டுமன்றி, நவீனத்கதயும் புத்தாக்கத்கதயும் தழுவிய மற்றுவமாரு பிரீமியம் வகக உயர் ரகம் மற்றும் தனித்துவமான நகக வரிகசகய நாம் வடிவகமத்துள்சளாம்” என்றார்.
இந்த கூட்டாண் கம குறித்துப் கருத்து வவளியிட்ட பின்தன்ன நிறுவனத் தகலவர் சதசபந்து குமார் தரம்சசன, “நகக உலகின் முன்னணி நிறுவனமான ராஜா ஜுவலரஸ்ுக்கும் எமக்கும் இகடயிலான கூட்டாண் கமயானது, ஒரு தங்க கமல்கல்லாகும். ராஜா ஜுவலரஸி்ன் பிரீமியம் ரகம் மற்றும் அதிநவீன ககவிகனத்திறனானது, உள்ளூர் மற்றும் சரவ்சதச வாடிக்ககயாளரக்ள் ஆகிய இரு தரப்பினருக்கும் தனித்துவமான மற்றும் அதிநவீன நகக அனுபவத்திற்காக ஊத்தின் நறுமணத்கதயும் கவரச்சி்கயயும் வகாண் டு வரும் என நாம் உறுதியாக நம்புகிசறாம்.” என்றார்.
இந்த புதிய நகக வரிகசயானது, ஊத்தின் இனிகமயான நறுமணத்துடன் நிகலசபறான நககககள அனுபவிக்க வழி வகுக்கும் என்று வசால்லித்தான் வதரியசவண் டிய அவசியமில்கல. இது இரண் டு
வதாழில்துகற புரட்சியாளரக்ளால் சமற்வகாள்ளப்பட்ட ஒரு முன்சனாடியான நடவடிக்ககயாகும் என்பதால், இரு வதாழில்துகறககளயும் மீள்வகரயகற வசய்கிறது.
ராஜா ஜுவலரக்ஸப் வபாறுத்தவகர, ஆண் கள், வபண் கள் மற்றும் சிறுவரக்ளுக்கான ஆடம்பர நகககளில் அது வகாண் டுள்ள மறுக்கமுடியாத வரலாறானது, அதன் வபருகமமிக்க ககவிகனத்திறன், வடிவகமப்பு மற்றும் உற்பத்தியின் நுணுக்கமான வசயன்முகறகளுக்கு மாத்திரமல்லாமல், சிறந்த மூலப்வபாருட்ககள வநறிமுகற மற்றும் நிகலசபறான முகறயில் வபறுவதன் மூலம், ஒப்பற்ற தரம் மற்றும் அரப்்பணிப்கப இகணத்து அதன் தயாரிப்பு வககககள விரிவுபடுத்தி, சந்கதயில் வலுவான இருப்கப நிரூபிக்கிறது.
ராஜா ஜுவலரஸ் ் பிகரசவட் லிமிவடட் நிறுவனம் 1928 ஆம் ஆண் டு சதாம் வீதியில் மகறந்த E.A. வபனாண் சடாவினால் ‘E.A. வபனாண் சடா ஜுவலரஸ் ் ‘ எனும் வபயரில் ஆரம்பிக்கப்பட்டது. அவர் இரத்தினபுரியிலிருந்து வபறப்பட்ட இரத்தினக் கற்ககள ஆடம்பர நகககளின் தகலசிறந்த பகடப்புகளாக உருவாக்கினார். 1962 ஆம் ஆண் டில், ககவிகனத்திறகன மட்டுமல்லாது, வதாழில்முகனவு நுணுக்கத்கதயும் வவளிப்படுத்திய E.A. வபனாண் சடாவின் மகன் ராஜா வபனாண் சடா, இந்நிறுவனத்கத ‘ராஜா ஜுவலரஸ் ் ‘ என்று மீள்வபயரிட்டு உயரத்து வகாண் டு வசன்றார். இது இன்று இலங்ககயின் ஆபரணத் துகறயில் மிகவும் உயரந்்த இடத்தில் உள்ள அகனவராலும் விரும்பப்படும் வரத்்தகநாமமாக திகழ்கின்றது. பின்னர் 1985 ஆம் ஆண் டில் ராஜா வபனாண் சடாவிடமிருந்து மூன்றாம் தகலமுகறயினரான அவரது மகன்களான அசசாக எலியபுர மற்றும் அத்துல எலியபுர ஆகிசயார் இவ்வணிகத்கத ‘ராஜா ஜுவலரஸ் ் (பிகரசவட்) லிமிவடட்’ எனும் வபயரில், வகரயறுக்கப்பட்ட வபாறுப்பு நிறுவனமாக பதிவு வசய்தனர்.
அசத சநரத்தில், பின்தன்ன ஊத் ஒயில் (பிகரசவட்) லிமிவடட் நிறுவனமானது, ஊத் எண் வணய், ஊது பத்திகள் மற்றும் பகூர் சகனிஸ் டரக் ள் ஆகியவற்றின் சநரத்்தியான தயாரிப்புகளுக்கு வபயர் வபற்ற நிறுவனமாகும்.
தரம்சசன தனது முதல் நிறுவனமான பின்தன்ன பிளாண் சடஷன்ஸ் (பிகரசவட்) லிமிவடட்கட நிறுவி, இலங்ககயின் முதல் ஊத் எண் வணய் வடிகட்டும் வதாழிற்சாகலகயக் கட்டினார்.
தரம்சசன 2009 முதல் ஊத் வபருந்சதாட்டத் துகறயில் ஈடுபட்டு வந்தசதாடு, தனது பின்தன்ன வபருந்சதாட்டத்தில் ஊத் எண் வணய் வடிகட்டும் ககலகய ஆராய்சசி் வசய்து வந்தார். 2020 ஆம் ஆண் டில், இலங்கக அரசாங்கத்திடமிருந்து முதலாவதும் இலங்ககயில் ஒசரவயாரு சட்டபூரவ்மான ஊத் ஏற்றுமதியாளராக ஆவதற்கான அனுமதிப்பத்திரத்கதப் வபற்ற தரம்சசன, அசத ஆண் டில், தனது முதலாவது நிறுவனமான பின்தன்ன பிளாண் சடஷன்ஸ் (பிகரசவட்) லிமிவடட்கட நிறுவி, இலங்ககயின் முதலாவது ஊத் எண் வணய் வடிகட்டும் வதாழிற்சாகலகய நிரம்ாணித்தார்.
2021 ஆம் ஆண் டில், உலகிற்கு ஊத் தயாரிப்புககள ஏற்றுமதி வசய்யும் சநாக்கத்துடன் பின்தன்ன ஊத் ஒயில் (பிகரசவட்) லிமிவடட் நிறுவப்பட்டது.





































Discussion about this post