Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home கல்வி

உலகளாவிய கட்டடக்கலைக் கல்வியில் தலைமைத்துவப் பாத்திரத்துக்கு சிறந்த தளத்தை வழங்கும் SLIIT இன் கட்டடக்கலை MSc

October 8, 2024
in கல்வி
உலகளாவிய கட்டடக்கலைக் கல்வியில் தலைமைத்துவப் பாத்திரத்துக்கு சிறந்த தளத்தை வழங்கும் SLIIT இன் கட்டடக்கலை MSc
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

உலகளாவிய கட்டடக்கலைக் கல்வியில் தலைமைத்துவப் பாத்திரத்துக்கு சிறந்த தளத்தை வழங்கும் SLIIT இன் கட்டடக்கலை MSc

உலகளாவிய கட்டடக்கலையின் தலைமைத்துவத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சட்டப்பின்படிப்புப் பட்டமான SLIIT இன் கட்டடக்கலை MSc பட்டக் கல்வி SLIIT நிறுவனத்தின் கட்டடக்கலைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை: இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

கட்டடக்கலைத் துறையில் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் SLIIT இன் கட்டடக்கலை MSc பட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. PhD மட்டத்தில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான தயார்ப்படுத்தல்களையும் பட்டதாரிகள் பெற்றுக்கொள்வார்கள்.

இரண்டு வருடத்தைக் கொண்ட இந்த முதுமானிப் பட்டமானது புகழ்பெற்ற ஐக்கிய இராச்சியத்தின் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்துடன் (LJMU) இணைந்து வழங்கப்படுகின்றது. இந்தக் பட்டக் கல்வித்திட்டமானது Royal Institute of British Architects (RIBA) இன் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், இலங்கை கட்டடக்கலை நிறுவனத்தின் Candidate Program திட்டத்துக்கான அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

அத்துடன், இன் கட்டடக்கலைப் பிரிவானது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. Global INSPIRELI World Architecture University தரப்படுத்தல் 2022-2023 இல் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் பிரிவானது உலகளாவிய ரீதியில் முதல் 100 நிறுவனங்களுக்குள் காணப்படுவதுடன், உலகரீதியாக உள்ள 1320 நிறுவனங்களில் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது.

LJMU இனால் வழங்கப்படும் இரண்டு வருடங்களைக் கொண்ட இந்தப் பட்டக்கல்வியான விரிவான கல்வி அனுபவத்தை உறுதிப்படுத்துவதுடன், இதற்கான பதிவுகளை SLIIT அல்லது LJMU இல் நேரடியாக மேற்கொள்ள முடியும்.

கட்டடக்கலையில் LJMU இன் BSc (Hons) பட்டம் அல்லது RIBA பகுதி 1 அல்லது SLIA பகுதி 1 அல்லது கட்டடக்கலையின் இளமானி மட்டத்திலான பட்டம் (குறைந்தது 3 வருடங்கள்) பெற்றவர்கள் SLIIT இல் கட்டடக்கலை பட்டப்பின்பட்டத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் கட்டடக்கலையின் சூழலுக்குத் தேவையான திறனைப் பெறக்கூடிய வகையிலான மாணவர்களை உருவாக்கும் வகையிலேயே இதற்கான பாடநெறி தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பட்டய கட்டடக்கலை நிபுணர்களின் கீழ் கனிஷ்ட கட்டடக்கலை நிபுணர்களாக மற்றும் அரசாங்க நிறுவனங்களில் இணைந்துகொள்ளக் கூடியதாகவும், எதிர்காலத்தில் மேலதிக படிப்புக்களை மேற்கொண்டு மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்குத் தயார்ப்படுத்தக் கூடியவர்களாகவும் பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலையில் MSc பட்டத்துடன் இலங்கை கட்டடக்கலை நிறுவனத்தினால் நடத்தப்படும் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை கண்காணிக்கப்பட்ட பயிற்சிக் காலத்தைப் பூர்த்திசெய்தால் பட்டய கட்டடக்கலையின் பகுதி 3 ஐ நோக்கி மாணவர்கள் முன்னேற முடியும்.

கட்டடக்கலையில் MSc பட்டமானது சிக்கலான வடிவமைப்பு முன்மொழிவுகளின் வளர்ச்சி மற்றும் சமகால கட்டடக்கலை சிக்கல்கள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. வடிவமைப்பு முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் அவர்கள் பரந்த அளவிலான பார்வை, வரைகலை, வாய்வழி மற்றும் ஊடங்களில் எழுதக்கூடியவர்களாக நிபுணத்துவம் பெறச்செய்யும்.

கட்டுமானங்களுக்குப் பொருந்தக்கூடிய பொருட்கள், செயல்முறைகள் மற்றும் நுட்பங்களை மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக மாணவர்கள் சித்தப்படுத்தப்படுவதுடன், அவற்றின் மூலம் நடைமுறைக்குச் சாத்தியமான வடிவமைப்புத் தீர்வுகளை முன்வைக்க ஒருங்கிணைக்கின்றது. கட்டடக்கலையின் வரலாறு, கோட்பாடு, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசல் படைப்புகளை உருவாக்கக் கூடியவர்களாக மாணவர்கள் ஆராய்ச்சித் திறனுடன் பயிற்றுவிக்கப்படுகின்றனர். கொள்முதல், கட்டட உற்பத்தி, சட்டம் மற்றும் நிதியின் சாத்தியக்கூறுகள் ஆகியவை தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் பங்கு தொடர்பில் ஆழமான புரிதலை மாணவர்கள் பெறுகின்றனர்.

இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் உலகத்தரம்வாய்ந்த கல்வித் திட்டத்தில் இணைந்து, உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பங்காளர்களாகுமாறு SLIIT அழைக்கின்றது. கட்டடக்கலையில் பட்டம் பற்றிய மேலதிக தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிந்துகொள்ள www.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது 011 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

Previous Post

மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்

Next Post

Prime குரூப்பின் ‘YOLO’ இலங்கையின் முதலாவது நவீன வீட்டு ததாடர்மகன நைர் நிர்மாணப் பணிைள் ஆரம்பம்

Related Posts

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
கல்வி

by news
February 20, 2026
பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை:  இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok
வணிகம்

January 28, 2026
இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி
கல்வி

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

by news
August 17, 2025
ஸ் கண் டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிரக்ாலை்தை வடிவதமை்ை 15 ஆண் டு நிதைதவக் ககாண் டாடும் Eduzone கல்வி ஆனலாசதே நிறுவேம்

June 13, 2025
இலங்கையின் முன்னணி கணினி நிரலாக்கப் (Coding) போட்டியான SLIIT இன் CODEFEST 2024 4,000ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்தது

April 25, 2025
Next Post
Prime குரூப்பின் ‘YOLO’ இலங்கையின் முதலாவது நவீன வீட்டு ததாடர்மகன நைர் நிர்மாணப் பணிைள் ஆரம்பம்

Prime குரூப்பின் ‘YOLO’ இலங்கையின் முதலாவது நவீன வீட்டு ததாடர்மகன நைர் நிர்மாணப் பணிைள் ஆரம்பம்

Discussion about this post

Recommended

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து

September 30, 2024
EV Motor Show 2024

EV Motor Show 2024

June 19, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved